ஞானத்தின் போதனை
அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன்னுடைய பிடரியைக் கடினப்படுத்துகிறவன் நீதி 6:151 சாமு 2:25நீதி 1:24-31சகரி 7:11-14நீதி 28:18யோவா 13:18யோவா 13:26யோவா 6:70-71
உதவியின்றி திடீரென்று நாசமடைவான்.
நீதிமான்கள் பெருகினால் மக்கள் மகிழுவார்கள்; நீதி 28:12நீதி 11:10நீதி 28:28எஸ்த 8:15பிரச 10:5எஸ்த 3:15வெளி 11:15ஏசா 32:1-2
துன்மார்க்கர்கள் ஆளும்போதோ மக்கள் தவிப்பார்கள்.
ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்னுடைய தகப்பனை நீதி 27:11லூக் 15:30நீதி 10:1நீதி 15:20லூக் 15:13நீதி 28:7நீதி 6:26நீதி 21:17
சந்தோஷப்படுத்துகிறான்; வேசிகளோடு தொடர்புள்ளவனோ சொத்தை அழிக்கிறான்.
நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; நீதி 29:14தானி 11:20மீகா 7:3நீதி 20:81 இராஜா 2:121 சாமு 13:132 நாளாக 9:82இராஜா 15:18-20
லஞ்சப்பிரியனோ அதைக் தலைகீழாக்குகிறான்.
பிறனை முகஸ்துதி செய்கிறவன், ஓசி 5:1யோபு 17:5சங் 12:2சங் 5:91 தெச 2:52 சாமு 14:17-24புலம் 1:13லூக் 20:20-21
அவனுடைய கால்களுக்கு வலையை விரிக்கிறான்.
துன்மார்க்கனுடைய துரோகத்திலே கண்ணி இருக்கிறது; பிரச 9:12யாத் 15:12 தீமோ 2:261 பேது 1:8யோபு 18:7-10சங் 11:6சங் 118:15சங் 132:16
நீதிமானோ பாடி மகிழுகிறான்.
நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்து அறிகிறான்; யோபு 29:16சங் 41:1நீதி 21:13நீதி 31:8-9கலா 6:11 சாமு 25:9-11எசேக் 22:29-31எரே 22:15-17
துன்மார்க்கனோ அதை அறிய விரும்பமாட்டான்.
பரியாசக்காரர்கள் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; நீதி 11:11எரே 15:1யாக் 3:5-6யாக் 5:15-18நீதி 16:141 தெச 2:15-162 சாமு 24:16-17ஆமோ 7:2-6
ஞானிகளோ கோபத்தை விலக்குகிறார்கள்.
ஞானி மூடனுடன் வழக்காடும்போது, நீதி 26:4பிரச 10:13மத் 7:6மத் 11:17-19
கோபப்பட்டாலும் சிரித்தாலும் அமைதியில்லை.
இரத்தப்பிரியர்கள் உத்தமனைப் பகைக்கிறார்கள்; 1 யோவா 3:12-13யோவா 15:18-19ஆதி 4:5-81 சாமு 20:31-331 சாமு 22:11-231 இராஜா 21:201 இராஜா 22:81 சாமு 15:11
செம்மையானவர்களோ அவனுடைய உயிரைக் காப்பாற்றுகிறார்கள்.
மூடன் தன்னுடைய உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; நீதி 19:11நீதி 12:16மீகா 7:5ஆமோ 5:13நீதி 12:23நியாயாதி 16:17நீதி 14:33
ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.
அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், நீதி 20:81 சாமு 22:8-232இராஜா 10:6-7சங் 101:5-7சங் 52:2-41 இராஜா 21:11-131 சாமு 23:19-232 சாமு 3:7-11
அவனுடைய அலுவலர்கள் எல்லோரும் துன்மார்க்கர்களாவார்கள்.
தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; மத் 5:45நீதி 22:2சங் 13:3எபே 2:1யாத் 22:25-26லேவி 25:35-37நெகே 5:5-71 கொரி 6:10
அந்த இருவருடைய கண்களுக்கும் யெகோவா வெளிச்சம் கொடுக்கிறார்.
ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாக விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் நீதி 16:12ஏசா 11:4நீதி 20:28நீதி 29:4சங் 72:2-4எபி 1:8-9ஏசா 9:6-7நீதி 25:5
என்றும் நிலைபெற்றிருக்கும்.
பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; நீதி 10:1நீதி 17:25நீதி 29:17நீதி 13:24நீதி 22:15நீதி 22:6நீதி 17:21நீதி 23:13-14
தன்னுடைய இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ
தன்னுடைய தாய்க்கு வெட்கத்தை உண்டாக்குகிறான்.
துன்மார்க்கர்கள் பெருகினால் பாவமும் பெருகும்; சங் 37:34சங் 37:36சங் 58:10சங் 91:8சங் 92:11நீதி 29:2சங் 112:8வெளி 15:4
நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள்.
உன்னுடைய மகனை தண்டி, அவன் உனக்கு ஆறுதல் செய்வான், நீதி 10:1நீதி 29:15நீதி 13:24நீதி 23:13-14நீதி 19:18நீதி 22:15
உன்னுடைய ஆத்துமாவிற்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.
தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் மக்கள் சீர்கெட்டுப்போவார்கள்; யாக் 1:25லூக் 11:28ஓசி 4:6யோவா 13:17சங் 1:1-2நீதி 19:16சங் 119:21 சாமு 3:1
வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.
அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கமாட்டான்; யோபு 19:16நீதி 26:3நீதி 30:22
அவைகளை அவன் அறிந்தாலும் உத்திரவு கொடுக்கமாட்டான்.
தன்னுடைய வார்த்தைகளில் பதறுகிற மனிதனைக் கண்டால், யாக் 1:19நீதி 26:12நீதி 14:29பிரச 5:2நீதி 29:11நீதி 21:5
அவனை நம்புவதைவிட மூடனை நம்பலாம்.
ஒருவன் தன்னுடைய அடிமையைச் சிறு வயதுமுதல் அவனது இஷ்டப்படி வளர்த்தால்,
முடிவிலே அவன் தன்னை மகனாக உரிமைபாராட்டுவான்.
கோபக்காரன் வழக்கை உண்டாக்குகிறான்; நீதி 15:18நீதி 17:19நீதி 26:21நீதி 10:12நீதி 14:17நீதி 22:24யாக் 3:16நீதி 30:33
கடுங்கோபி பெரும்பாதகன்.
மனிதனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மத் 23:12லூக் 14:11நீதி 11:2ஏசா 66:2யாக் 4:6-101 பேது 5:5நீதி 15:33நீதி 16:18
மனத்தாழ்மையுள்ளவனோ மதிப்படைவான்.
திருடனோடு பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைப் பகைக்கிறான்; லேவி 5:1நீதி 1:11-19நீதி 8:36ஏசா 1:23சங் 50:18-22நீதி 15:32நியாயாதி 17:2மாற் 11:17
சாபத்தை அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான்.
மனிதனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; சங் 118:8லூக் 12:4நீதி 18:10சங் 91:14நீதி 16:20யோவா 12:42-43நீதி 30:5சங் 125:1
யெகோவாவை நம்புகிறவனோ
உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.
ஆளுகை செய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; நீதி 19:6நீதி 19:21சங் 20:9ஏசா 46:9-11சங் 62:121 கொரி 4:4தானி 4:35எஸ்த 4:16
ஆனாலும் அவனவனுடைய நியாயம் யெகோவாவாலே தீரும்.
நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்; 1 யோவா 3:13யோவா 15:17-19சங் 139:21யோவா 15:23யோவா 7:7நீதி 29:10நீதி 24:9சகரி 11:8
சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்.