ரோமர் 15

Romans 15
அத்தியாயம் 15

ஒருவரையொருவர் தாங்குங்கள்

அன்றியும், பலம் உள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாக நடக்காமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும். 1 தெச 5:14ரோம 14:11 கொரி 9:22கலா 6:1-21 கொரி 12:22-241 யோவா 2:142 தீமோ 2:1ரோம 4:20 நம்மில் ஒவ்வொருவனும் அயலகத்தானுக்கு பக்திவளர்ச்சிக்குரிய நன்மையை உண்டாக்குவதற்காக அவனுக்குப் பிரியமாக நடக்கவேண்டும். 1 கொரி 10:24ரோம 14:19பிலி 2:4-51 கொரி 10:331 கொரி 9:19-221 கொரி 13:5தீத் 2:9-10 கிறிஸ்துவும் தமக்கே பிரியமாக நடக்காமல்: உம்மை அவமதிக்கிறவர்களுடைய அவமானங்கள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார். சங் 69:9பிலி 2:8யோவா 4:34யோவா 5:30யோவா 6:38சங் 89:50-512 கொரி 8:9யோவா 12:27-28 தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும், ஆறுதலினாலும் நாம் நம்பிக்கை உள்ளவர்களாவதற்காக, முன்பே எழுதியிருக்கிறவைகள் எல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது. 1 கொரி 10:112 தீமோ 3:16-17ரோம 4:23-242 பேது 1:20-21எபி 10:35-36ரோம 12:121 கொரி 9:9-10ரோம 8:24-25 நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்துவதற்காக, பிலி 2:4-5ரோம 15:131 பேது 3:8எபே 5:2ரோம 12:162 கொரி 13:111 கொரி 1:10சங் 86:5 பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஒரே சிந்தை உள்ளவர்களாக இருக்க உங்களுக்கு தயவு செய்வாராக. யோவா 10:29-30அப் 4:24எபே 1:3வெளி 1:62 கொரி 11:311 பேது 1:32 கொரி 1:3ரோம 15:9-11 எனவே, தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். மத் 10:40யோவா 13:34ரோம 14:1-3ரோம 5:2லூக் 9:48மாற் 9:37எபே 1:6-82 தெச 1:10-12 மேலும், முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்குவதற்காக, தேவனுடைய சத்தியத்தினால் இயேசுகிறிஸ்து விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு ஊழியக்காரர் ஆனார் என்றும்; கலா 4:4-5மத் 15:242 கொரி 1:20யோவா 1:11அப் 3:25-26யோவா 10:16ரோம 3:3ரோம 15:16

“யூதரல்லாத மக்களும் இரக்கம் பெற்றதினால் 2 சாமு 22:50சங் 18:49ரோம 3:29மத் 9:8

தேவனை மகிமைப்படுத்துகிறார்கள் என்றும் சொல்லுகிறேன். அப்படியே:

இதனால் நான் யூதரல்லாத மக்களுக்குள்ளே உம்மை அறிக்கைசெய்து,

உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன்” என்று எழுதியிருக்கிறது. மேலும், சங் 67:3-4உபா 32:43ஏசா 42:10-12சங் 138:4-5சங் 68:32ஏசா 24:14-16சங் 66:1-4சங் 98:3-4

யூதரல்லாத மக்களே, அவருடைய மக்களுடன் சேர்ந்து களிகூருங்கள் என்கிறார். மேலும், யூதரல்லாத மக்களே, எல்லோரும் கர்த்த்தரை துதியுங்கள்; சங் 117:1

மக்களே, எல்லோரும் அவரைப் புகழுங்கள்” என்றும் சொல்லுகிறார். மேலும், ஏசா 11:10ஏசா 11:1மத் 12:21வெளி 22:16வெளி 5:51 கொரி 15:19மீகா 4:1-3தானி 7:14

“ஈசாயின் வேரும் யூதரல்லாத மக்களை ஆளுகை செய்கிற ஒருவர் தோன்றுவார்;

அவரிடம் யூதரல்லாத மக்கள் நம்பிக்கை வைப்பார்கள்” என்று ஏசாயா சொல்லுகிறான்.

பரிசுத்த ஆவியானவரின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருக, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவிதமான சந்தோஷத்தினாலும், சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக. 2 தெச 2:16-17ரோம 12:122 கொரி 9:8கலா 5:22ரோம 14:17யோவா 14:1ரோம 15:5யோவா 14:27

யூதரல்லாதவர்களுக்கு பவுலின் ஊழியம்

என் சகோதரர்களே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், எல்லா அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாக இருக்கிறீர்கள் என்று நானும் உங்களைக்குறித்து நிச்சயித்திருக்கிறேன். 2 பேது 1:12கொலோ 3:161 கொரி 8:11 யோவா 2:211 கொரி 1:51 கொரி 8:101 கொரி 8:71 தெச 5:11 அப்படியிருந்தும், சகோதரர்களே, யூதரல்லாதவர்கள் பரிசுத்த ஆவியானவராலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படி, நான் தேவனுடைய நற்செய்தி ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாக இருந்து யூதரல்லாதவர்களுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாவதற்கு, ரோம 12:31 கொரி 15:10ரோம 1:5ரோம 12:61 யோவா 5:131 பேது 4:10-112 பேது 3:151 கொரி 3:10 தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்துவதற்காக இவைகளை நான் அதிக தைரியமாக எழுதினேன். ரோம 11:13ரோம 1:1அப் 9:151 தீமோ 1:112 தீமோ 1:11பிலி 2:17அப் 20:24ஏசா 66:19-20 எனவே, நான் தேவனுக்குரியவைகளைக்குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மை பாராட்டமுடியும். 2 கொரி 2:14-162 கொரி 12:11-212 கொரி 7:42 கொரி 12:12 கொரி 3:4-6எபி 5:1பிலி 3:32 கொரி 11:16-30 யூதரல்லாதவர்களை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணுவதற்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியானவரின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு செய்தவைகளைத்தவிர வேறொன்றையும் சொல்ல நான் துணியவில்லை. அப் 15:12ரோம 1:5அப் 21:19நீதி 25:14கலா 2:82 தெச 2:17ரோம 16:261 கொரி 3:6-9 இப்படி எருசலேமிலிருந்து ஆரம்பித்து, இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் நற்செய்தியைப் பூரணமாகப் பிரசங்கம் செய்திருக்கிறேன். 2 கொரி 12:12எபி 2:4அப் 19:11-12கலா 3:52 தீமோ 4:171 கொரி 12:4-11அப் 20:6அப் 17:10 மேலும் அவருடைய செய்தியை அறியாமல் இருந்தவர்கள் பார்ப்பார்கள் என்றும், கேள்விப்படாமல் இருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்கள் என்றும் எழுதியிருக்கிறபடியே, 2 கொரி 10:13-161 கொரி 3:9-15எபே 2:20-22 நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாமல் கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்படாத இடங்களில் நற்செய்தியை அறிவிக்கும்படி விரும்புகிறேன். ஏசா 52:15ஏசா 65:1 உங்களிடம் வருவதற்கு இதினாலே அநேகமுறை தடைபட்டேன். ரோம 1:131 தெச 2:17-18

ரோமபுரிக்குச் செல்ல பவுலின் திட்டம்

இப்பொழுது இந்தப் பகுதிகளிலே எனக்கு இடம் இல்லதாதினாலும், உங்களிடம் வரும்படி அநேக வருடமாக எனக்கு அதிக விருப்பம் உண்டாயிருக்கிறபடியினாலும், ரோம 15:32அப் 19:21ரோம 1:10-12ரோம 15:291 தெச 3:102 தீமோ 1:4 நான் ஸ்பானியா தேசத்திற்கு பயணம்செய்யும்போது உங்களிடம் வந்து, உங்களைப் பார்க்கவும், உங்களிடம் கொஞ்சம் திருப்தியடைந்தபின்பு, அந்த இடத்திற்கு உங்களால் நான் வழியனுப்பப்படவும், எனக்கு நேரம் கிடைக்கும் என்று நம்பியிருக்கிறேன். ரோம 15:28ரோம 1:12அப் 15:31 கொரி 16:5-72 கொரி 1:16அப் 19:21அப் 21:53 யோவா 1:6 இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்வதற்காக நான் எருசலேமுக்குப் பயணம் செய்ய இருக்கிறேன். அப் 19:21அப் 24:17அப் 20:22அப் 20:161 கொரி 16:1-3அப் 18:21கலா 2:10ரோம 15:26-31 மக்கெதோனியாவிலும், அகாயாவிலும் உள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற ஏழைகளுக்கு சில பொருளுதவிகளைச் செய்ய விருப்பமாக இருக்கிறார்கள்; 2 கொரி 8:1-92 கொரி 9:2அப் 11:27-302 கொரி 9:12யாக் 2:5-61 கொரி 16:15அப் 16:9அப் 18:12 இப்படிச்செய்வது நல்லதென்று நினைத்தார்கள்; இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாகவும் இருக்கிறார்கள். எப்படியென்றால், யூதரல்லாதவர்கள் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீர நன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாக இருக்கிறார்களே. 1 கொரி 9:11கலா 6:6பிலே 1:19ரோம 11:17 இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாக ஒப்புவித்தப்பின்பு, உங்களுடைய ஊர்வழியாக ஸ்பானியாவிற்குப் போவேன். பிலி 4:17ரோம 15:24கொலோ 1:6நீதி 19:21புலம் 3:37யாக் 4:13-15 நான் உங்களிடம் வரும்போது கிறிஸ்துவினுடைய நற்செய்தியின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடு வருவேன் என்று அறிந்திருக்கிறேன். எபே 4:13ரோம 1:10-12எபே 1:3சங் 16:11எபே 3:19எபே 3:8எசேக் 34:26 மேலும் சகோதரர்களே, தேவ விருப்பத்தினாலே நான் சந்தோஷத்தோடு உங்களிடம் வந்து உங்களோடு ஓய்வெடுப்பதற்காக, கொலோ 4:122 கொரி 1:111 தெச 5:252 கொரி 4:11பிலி 2:12 தெச 3:1ஆதி 32:24-291 தீமோ 6:13-14 யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்படுவதற்காகவும், நான் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குச் செய்யப்போகிற தர்மஉதவிகள் அவர்களால் அங்கீகரிக்கப்படுவதற்காகவும், 2 தெச 3:22 கொரி 8:42 கொரி 9:1ரோம 15:25அப் 21:17-311 தெச 2:152 தீமோ 3:112 தீமோ 4:17 நீங்கள் தேவனை நோக்கி செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடு சேர்ந்து போராடவேண்டும் என்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், பரிசுத்த ஆவியானவருடைய அன்பினாலும், உங்களை வேண்டிக்கொள்கிறேன். 1 கொரி 16:182 கொரி 7:13அப் 18:21பிலே 1:20பிலே 1:72 தீமோ 1:161 கொரி 4:19அப் 27:1 சமாதானத்தின் தேவன் உங்கள் அனைவரோடும் இருப்பாராக. ஆமென். 2 கொரி 13:11பிலி 4:91 தெச 5:232 தெச 3:16எபி 13:20ரோம 16:202 கொரி 13:141 கொரி 14:33