தீர்க்கதரிசியின் மனவேதனையும் நம்பிக்கையும்
ஆண்டவருடைய கோபத்தின் பிரம்பினால் ஏற்பட்ட சிறுமையைக் கண்ட மனிதன் நான். சங் 88:7யோபு 19:21சங் 88:15-16ஏசா 53:3எரே 15:17-18எரே 20:14-18எரே 38:6புலம் 1:12-14
அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, ஏசா 59:9யோபு 30:26ஆமோ 5:18-20உபா 28:29எரே 13:16எரே 4:23யோபு 18:18யூதா 1:13
இருளிலே அழைத்து நடத்திவந்தார்.
அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே தினமும் திருப்பினார். உபா 29:20ஏசா 1:25ஏசா 5:25ஏசா 63:10யோபு 31:21புலம் 2:4-7
என் சதையையும், என் தோலையும் கடினமாக்கினார்; ஏசா 38:13சங் 51:8எரே 50:17சங் 31:9-10சங் 38:2-8சங் 102:3-5யோபு 16:8-9சங் 22:14
என் எலும்புகளை நொறுக்கினார்.
அவர் எனக்கு விரோதமாக மதிலைக்கட்டி, புலம் 3:19எரே 23:15யோபு 19:8எரே 8:14எரே 9:15புலம் 3:7-9சங் 69:21
கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னைச் சூழ்ந்துகொண்டார்.
ஆரம்பகாலத்தில் இறந்தவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கச்செய்தார். சங் 88:5-6சங் 143:3சங் 143:7
நான் தப்பிப்போகாமலிருக்க என்னைச்சூழ வேலியடைத்தார்; யோபு 19:8யோபு 3:23ஓசி 2:6எரே 38:6எரே 40:4புலம் 1:14சங் 88:8தானி 9:12
என் விலங்கை கடினமாக்கினார்.
நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், யோபு 30:20சங் 22:2யோபு 19:7புலம் 3:44மத் 27:46ஆப 1:2சங் 80:4
என் ஜெபத்திற்கு வழியை அடைத்துப்போட்டார்.
வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், ஏசா 63:17ஓசி 2:6ஏசா 30:28புலம் 3:11
என் பாதைகளைத் தாறுமாறாக்கினார்.
அவர் எனக்காகப் பதுங்கியிருக்கிற கரடியும், ஆமோ 5:18-20ஓசி 13:7-8ஓசி 5:14ஓசி 6:1ஏசா 38:13யோபு 10:16சங் 10:9சங் 17:12
மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார்.
என்னுடைய வழிகளை அகற்றி, என்னைத் துண்டித்துப்போட்டார்; ஓசி 6:1யோபு 16:12-13புலம் 1:13தானி 2:40-44தானி 7:23ஏசா 3:26எரே 19:8எரே 32:43
என்னைப் பயனற்றவனாக்கிவிட்டார்.
தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார். சங் 38:2யோபு 7:20யோபு 6:4புலம் 2:4சங் 7:12-13யோபு 16:12-13
தம்முடைய அம்புகளை வைக்கும் பையின் அம்புகளை என் உள்ளத்தின் ஆழத்தில் படச்செய்தார். யோபு 6:4உபா 32:23யோபு 41:28
நான் என் மக்கள் அனைவருக்கும் பரியாசமும், எரே 20:7புலம் 3:63சங் 22:6-71 கொரி 4:9-13எரே 48:27யோபு 30:1-9மத் 27:39-44நெகே 4:2-4
தினமும் அவர்களுடைய கின்னரப் பாடலுமானேன்.
கசப்பினால் என்னை நிரப்பி, எரே 9:15ஏசா 51:17-22எரே 23:15எரே 25:15-18எரே 25:27யோபு 9:18புலம் 3:19சங் 60:3
எட்டியினால் என்னை வெறுப்படையச்செய்தார்.
அவர் உணவிலுள்ள சிறுகற்களால் என் பற்களை நொறுக்கி, நீதி 20:17எரே 6:26சங் 3:7சங் 58:6யோபு 2:8யோபு 4:10யோனா 3:6லூக் 11:11
என்னைச் சாம்பலில் புரளச்செய்தார்.
என் ஆத்துமாவைச் சமாதானத்திற்குத் தூரமாக்கினார்; ஏசா 59:11ஆதி 41:30ஏசா 38:17ஏசா 54:10எரே 14:19எரே 16:5எரே 20:14-18எரே 8:15
சுகத்தை மறந்தேன்.
என் பெலனும், நான் யெகோவாவுக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோனது என்றேன். யோபு 17:151 சாமு 27:1எசேக் 37:11யோபு 6:11சங் 116:11சங் 31:22
எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும். புலம் 3:15புலம் 3:5எரே 9:15யோபு 7:7நெகே 9:32சங் 132:1சங் 89:47சங் 89:50
என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் உடைந்துபோகிறது. சங் 42:11சங் 42:5-6யோபு 21:6சங் 43:5சங் 146:8சங் 44:25
இதை என் மனதிலே வைத்து நம்பிக்கை கொண்டிருப்பேன். ஆப 2:3சங் 130:7சங் 77:7-11புலம் 3:24-29சங் 119:81
நாம் அழிந்துபோகாமலிருக்கிறது யெகோவாவுடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. சங் 86:15லூக் 1:50நெகே 9:31மீகா 7:18-19மல்கி 3:6சங் 78:38சங் 106:45சங் 77:8
அவைகள் காலைதோறும் புதியவைகள்; எபி 10:23சங் 30:5ஏசா 33:2சங் 36:5சங் 89:33செப்ப 3:5யாத் 34:6சங் 146:6
உமது உண்மை பெரிதாயிருக்கிறது.
யெகோவா என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; சங் 73:26சங் 16:5சங் 142:5புலம் 3:21சங் 33:18எரே 51:19யோபு 13:15சங் 31:24
ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்.
தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் யெகோவா நல்லவர். மீகா 7:7-8ஏசா 40:31சங் 130:5-6புலம் 3:26சங் 37:34சங் 27:14சங் 40:1-5சங் 37:7
யெகோவாவுடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது. சங் 37:7சங் 37:34சங் 130:5ஆதி 49:18எபி 10:351 பேது 1:13எபி 3:14ஏசா 30:15
தன் இளவயதில் நுகத்தைச் சுமக்கிறது மனிதனுக்கு நல்லது. பிரச 12:1மத் 11:29-30சங் 119:71சங் 94:12எபி 12:5-12சங் 90:12
அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனிமையாயிருந்து மெளனமாயிருப்பானாக. எரே 15:17புலம் 2:10சங் 102:7சங் 39:9
நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாய் மண்ணில்படும்படி குப்புறவிழுவானாக. யோபு 40:42 நாளாக 33:12எசேக் 16:63எரே 31:17யோபு 42:5-6யோவே 2:14யோனா 3:9லூக் 15:18-19
தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, அவமானத்தால் நிறைந்திருப்பானாக. ஏசா 50:6யோபு 16:10மத் 26:67மத் 5:392 கொரி 11:20லூக் 6:29மீகா 5:1சங் 123:3
ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார். சங் 94:14சங் 103:8-10சங் 77:7ஏசா 54:7-101 சாமு 12:22ஏசா 57:16எரே 32:40எரே 31:37
அவர் வருத்தப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி மனமிரங்குவார். சங் 78:38சங் 30:5சங் 103:11யாத் 3:7ஓசி 11:8நியாயாதி 10:16சங் 106:43-45எரே 31:20
அவர் மனப்பூர்வமாக மனுமக்களைச் சிறுமையாக்கி வருத்தப்படுத்துகிறதில்லை. எசேக் 33:11எசேக் 18:32எபி 12:9-10ஏசா 28:21
ஒருவன் பூமியில் சிறைப்பட்டவர்கள் அனைவரையும் தன் கால்களின்கீழ் நசுக்குகிறதையும், சகரி 9:11-12ஏசா 51:22-23ஏசா 49:9எரே 51:33-36சங் 102:20சங் 69:33ஏசா 14:17சங் 79:11
உன்னதமான தேவனின் சமுகத்தில் மனிதர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும்,
மனிதனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ? ஏசா 59:15ஆப 1:132 சாமு 11:27எரே 22:3
ஆண்டவர் கட்டளையிடாமல் இருக்கும்போது, சங் 33:9-11ஏசா 46:10நீதி 16:9நீதி 19:21நீதி 21:30தானி 4:35எபே 1:11யாக் 4:13-15
காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?
உன்னதமான தேவனுடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ? ஏசா 45:7ஆமோ 3:6எரே 32:42யோபு 2:10சங் 75:7நீதி 29:26
உயிருள்ள மனிதன் முறையிடுவானேன்? அவன் தன்னுடைய பாவத்திற்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன? மீகா 7:9நீதி 19:3ஆதி 4:5-7எரே 30:152இராஜா 3:132இராஜா 6:322 சாமு 6:7-8எஸ்றா 9:13
நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, யெகோவாவிடத்தில் திரும்பக்கடவோம். 2 கொரி 13:5சங் 139:23-24யோவே 2:12-13ஏசா 55:7சங் 4:4சங் 119:59ஆகா 1:5-9ஓசி 6:1
நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுப்போமாக. சங் 25:1சங் 28:2சங் 143:6-8சங் 86:41 தெச 2:8சங் 141:2சங் 63:4
நாங்கள் துரோகம்செய்து, கலகம்செய்தோம்; எரே 5:7-9லூக் 15:18-19நெகே 9:262இராஜா 24:4தானி 9:5-14எசேக் 24:13எரே 3:13யோபு 33:27-28
ஆகையால் தேவரீர் மன்னிக்காமல் இருந்தீர்.
தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர். புலம் 2:17புலம் 2:21புலம் 2:1-2புலம் 3:66சங் 83:152 நாளாக 36:16-17எசேக் 7:9எசேக் 8:18
ஜெபம் உள்ளே நுழையமுடியாதபடி உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர். புலம் 3:8சகரி 7:13சங் 97:2எரே 15:1எரே 14:11சங் 80:4
மக்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர். 1 கொரி 4:13உபா 28:13உபா 28:37உபா 28:44புலம் 2:15புலம் 3:14புலம் 4:14-15
எங்கள் பகைவர்கள் எல்லோரும் எங்களுக்கு விரோதமாகத் தங்கள் வாயைத் திறந்தார்கள். புலம் 2:16சங் 22:6-8யாத் 11:7யோபு 30:9-11மத் 27:38-45சங் 44:13-14சங் 79:10சங் 79:4
பயமும், படுகுழியும், பயனற்றநிலையும், அழிவும் எங்களுக்கு நேரிட்டது. ஏசா 24:17-18ஏசா 51:19எரே 48:43-44புலம் 1:13புலம் 1:4புலம் 2:1-9லூக் 21:35
மகளாகிய என் மக்கள் அடைந்த கேட்டினால் என் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது. எரே 9:1எரே 9:18புலம் 2:11எரே 13:17எரே 4:19புலம் 1:16புலம் 2:18சங் 119:136
யெகோவா பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்கும்வரை, எரே 14:17சங் 77:2புலம் 1:16
என் கண் இடைவிடாமல் ஓய்வின்றி வழிகிறது. ஏசா 63:15புலம் 5:1சங் 102:19-20சங் 80:14-16தானி 9:16-19ஏசா 62:6-7ஏசா 64:1புலம் 2:20
என் பட்டணத்தின் பெண்கள் அனைவரினிமித்தம், எரே 19:9லூக் 19:41-441 சாமு 30:3-4எரே 11:22எரே 14:16எரே 14:18எரே 4:19-21புலம் 1:18
என் கண் என் ஆத்துமாவுக்கு வேதனையுண்டாக்குகிறது.
காரணமே இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பறவையைப்போல வேட்டையாடினார்கள். சங் 35:19சங் 35:71 சாமு 24:10-151 சாமு 25:28-291 சாமு 26:18-20எரே 37:15-16எரே 37:18எரே 38:4-6
படுகுழியிலே என் உயிரை ஒடுக்கி, என்மேல் கல்லைவைத்தார்கள். தானி 6:17எரே 38:6எரே 38:9எரே 37:16எரே 37:20மத் 27:60மத் 27:66
தண்ணீர் என் தலைக்குமேல் வந்தது; அழிந்தேன் என்றேன். எசேக் 37:11யோனா 2:3-52 கொரி 1:8-10புலம் 3:18சங் 18:4சங் 69:1-2ஏசா 38:10-13யோபு 17:11-16
மகா ஆழமான குழியிலிருந்து, யெகோவாவே, அப் 16:24-282 நாளாக 33:11-12எரே 38:6யோனா 2:2-4சங் 116:3-4சங் 130:1-2சங் 142:3-7சங் 18:5-6
உம்முடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன்.
என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும். ஏசா 38:5யோபு 34:28சங் 34:6சங் 55:1சங் 6:8-9சங் 88:13-142 நாளாக 33:13சங் 116:1-2
நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டநாளிலே நீர் கேட்டு: பயப்படாதே என்றீர். ஏசா 41:10யாக் 4:8ஏசா 58:9ஏசா 41:14வெளி 2:10ஏசா 43:1-2சங் 145:18அப் 18:9
ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; சங் 34:22எரே 51:36சங் 103:4எரே 50:34சங் 71:23ஆதி 48:161 சாமு 25:39
என் உயிரை மீட்டுக்கொண்டீர்.
யெகோவாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; எனக்கு நியாயம் செய்யும். சங் 43:11 பேது 2:23ஆதி 31:42சங் 26:1சங் 35:1சங் 9:4எரே 18:18-23எரே 20:7-10
அவர்களுடைய எல்லா விரோதத்தையும், எரே 11:19-20புலம் 3:59சங் 10:14
அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர்.
யெகோவாவே, அவர்கள் அவமதித்த அவமானங்களையும், புலம் 5:1சங் 89:50செப்ப 2:8சங் 74:18புலம் 3:30
அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும்,
எனக்கு விரோதமாக எழும்பினவர்களின் வாய்ச்சொற்களையும், எசேக் 36:3சங் 140:3சங் 59:12சங் 59:7எரே 18:18
அவர்கள் நாள்முழுவதும் எனக்கு விரோதமாக யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர்.
அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப் பாரும்; சங் 139:2புலம் 3:14யோபு 30:9
நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன்.
யெகோவாவே, அவர்களுடைய கைகள் செய்த செயல்களுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் கொடுப்பீர். சங் 28:4எரே 11:202 தீமோ 4:14வெளி 6:10எரே 50:29வெளி 18:6
அவர்களுக்கு மனவேதனையைக் கொடுப்பீர், ஏசா 6:101 கொரி 16:22உபா 2:30உபா 27:15-26சங் 109:17-18
உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும்.
கோபமாக அவர்களைப் பின்தொடர்ந்து, சங் 8:3உபா 25:19எரே 10:11புலம் 3:43சங் 115:162இராஜா 14:27உபா 29:20உபா 7:24
யெகோவாவுடைய வானங்களின் கீழே அவர்கள் இல்லாதபடி அவர்களை அழித்துவிடுவீர்.