யோபு 30

Job 30

“ஆனால் இப்பொழுதோ யோபு 12:4லூக் 23:35சங் 35:15-16சங் 69:122இராஜா 2:23அப் 17:5ஏசா 3:5யோபு 19:13-19

என்னைவிட இளவயதுள்ளவர்கள் என்னைக் கேலி செய்கிறார்கள்;

அவர்களுடைய தந்தையரை, நான் என் மந்தையைக் காக்கும் நாய்களுடன் வைக்ககூடாது

என எண்ணினேன்.

அவர்கள் கைகளின் வல்லமையால் எனக்கு என்ன பயன்?

அவர்கள் வலிமைதான் இல்லாமல் போயிற்றே!

அவர்கள் பசியினாலும், பஞ்சத்தினாலும் நலிந்து, யோபு 24:5எபி 11:38யோபு 24:13-16

இரவிலே வெறுமையான வறண்ட நிலத்தில்

அலைந்து திரிந்தார்கள்.

அவர்கள் புதர்ச்செடிகளில் இருந்து உவர்ப்புப் பூண்டுகளைச் சேர்த்தார்கள்; லூக் 15:162இராஜா 4:38-39ஆமோ 7:14

காட்டுச்செடிகளின் கிழங்குகளே அவர்களுக்கு ஆகாரம்.

கள்வர்களைச் சத்தமிட்டுத் துரத்துவதுபோல், தானி 4:25தானி 4:32-33ஆதி 4:12-14சங் 109:10

அவர்கள் தங்கள் மக்களிலிருந்து துரத்தப்பட்டார்கள்.

அவர்கள் காய்ந்த நீரோடைகளின் தரையிலும், கற்பாறைகளுக்கிடையிலும், 1 சாமு 22:1-2நியாயாதி 6:2ஏசா 2:19வெளி 6:15

நிலத்தின் பொந்துகளிலும் குடியிருக்க வேண்டியதாயிருந்தது.

புதர்களுக்குள்ளிருந்து கதறி, ஆதி 16:12யோபு 11:12யோபு 6:5

முட்செடிகளின் கீழ் ஒதுங்கினார்கள்.

அவர்கள் இழிவானவர்களும், நற்பெயரற்றவர்களுமாக நீதி 16:22ஏசா 32:6எரே 7:18யோபு 40:4மாற் 6:24நீதி 1:22நீதி 1:72 நாளாக 22:3

நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டார்கள்.

“இளைஞர்கள் பாடல்களினாலும், யோபு 17:6புலம் 3:63புலம் 3:14யோபு 12:4சங் 35:15-16சங் 69:11-12சங் 44:14

பழமொழியினாலும், என்னை கேலி செய்கிறார்கள்.

அவர்கள் என்னை அருவருத்து எனக்குத் தூரமாய் விலகிக்கொள்கிறார்கள்; ஏசா 50:6மத் 26:67எண் 12:14சங் 88:8உபா 25:9மத் 27:30யோபு 17:6யோபு 19:13-14

அவர்கள் என் முகத்தில் துப்புவதற்கும் தயங்கவில்லை.

ஏனெனில் இறைவன் என் வில்லின் நாணை அறுத்து என்னைச் சிறுமைப்படுத்தியதால், யோபு 12:21யோபு 12:18ரூத் 1:212 சாமு 16:5-8யாக் 1:26மத் 26:67-68மத் 27:39-44சங் 32:9

அவர்கள் என்முன் அடக்கமற்றவர்களாய் இருக்கிறார்கள்.

வலதுபுறத்தில் வாலிபர் எழும்பி, என்னைத் தாக்குகிறார்கள்; யோபு 19:12ஏசா 3:5யோபு 19:18சங் 140:4-5

என் பாதங்கள் தவறி விழச்செய்கிறார்கள்,

எனக்கு விரோதமாக அழிவின் பாதைகளை அமைக்கிறார்கள்.

அவர்கள் என் வழியைக் கெடுக்கிறார்கள்; ஏசா 3:12சங் 69:26சகரி 1:15

ஒருவருடைய உதவியுமின்றி

என்னை அழிப்பதில் வெற்றி கொள்கிறார்கள்.

அவர்கள் பெரிய வழியை உண்டாக்கி, ஏசா 8:7-8யோபு 22:16சங் 18:4சங் 69:14-15

இடிந்தவைகளுக்கு இடையில் புரண்டு வருகிறார்கள்.

பயங்கரங்கள் என்னை மேற்கொள்கின்றன; ஓசி 13:3யோபு 6:4ஏசா 44:22யோபு 31:23சங் 55:4-5சங் 88:15ஓசி 6:4யோபு 10:16

காற்று அடித்துக்கொண்டு போவதுபோல், என் மேன்மை போய்விட்டது,

என் பாதுகாப்பும் மேகத்தைப்போல் இல்லாமல் போகிறது.

“இப்பொழுது என் ஆத்துமா தளர்ந்து வற்றிப்போனது; சங் 42:4சங் 22:14ஏசா 53:12யோபு 3:24சங் 40:121 சாமு 1:15

துன்ப நாட்கள் என்னைப் பிடித்துக்கொண்டது.

இரவு என் எலும்புகளை உருவக் குத்துகிறது; ஏசா 38:13யோபு 33:19-21யோபு 7:4சங் 22:2சங் 6:2-6சங் 38:2-8

என் நரம்புவலி ஒருபோதும் ஓயாது இருக்கிறது.

இறைவன் தமது பெரிதான வல்லமையினால் உடையைப்போல் என்னை மூடுகிறார்; யோபு 19:20யோபு 2:7யோபு 7:5ஏசா 1:5-6சங் 38:5

உடையின் கழுத்துப் பட்டையைப்போல் என் நோய் என்னைச் சுற்றிக்கொண்டது.

அவர் என்னைச் சேற்றில் தள்ளுகிறார், யோபு 9:31ஆதி 18:27யோபு 42:6சங் 69:14எரே 38:6சங் 69:1-2யோபு 2:8

நான் தூசியாயும் சாம்பலுமானேன்.

“இறைவனே, உம்மை நோக்கி கூப்பிடுகிறேன், நீர் பதில் கொடுக்காமலிருக்கிறீர்; யோபு 19:7புலம் 3:8சங் 22:2சங் 80:4-5யோபு 27:9புலம் 3:44மத் 15:23

நான் உமக்கு முன்பாக நிற்கிறேன், நீரோ ஒன்றும் செய்யாமலிருக்கிறீர்.

கொடூரமாய் என் பக்கம் திரும்புகிறீர்; யோபு 10:14-17யோபு 16:9-141 பேது 5:6யோபு 10:3யோபு 19:6-9எரே 30:14யோபு 13:25-28யோபு 19:22

உமது கரத்தின் வல்லமையால் என்னைத் தாக்குகிறீர்.

என்னைப் பிடுங்கி காற்றுக்கு முன்பாகப் பறக்க விடுகிறீர்; யோபு 27:21சங் 1:4எசேக் 5:2ஓசி 13:3ஓசி 4:19ஏசா 17:13எரே 4:11-12யோபு 21:18

புயலிலே என்னைச் சுழற்றுகிறீர்.

நீர் என்னைச் சாவுக்குள்ளாக்குவீர் என்பது எனக்குத் தெரியும், பிரச 12:5-7பிரச 8:8பிரச 9:5எபி 9:272 சாமு 14:14ஆதி 3:19யோபு 14:5யோபு 21:33

உயிருள்ளோர் யாவருக்கும் நியமிக்கப்பட்ட இடம் அதுவே.

“மனமுடைந்தவன் தன் உதவிக்காக அழும்போது, நியாயாதி 5:31யோபு 19:7மத் 27:39-44சங் 35:25

யாரும் உதவிசெய்வதில்லை.

கஷ்டப்படுகிறவர்களுக்காக நான் அழவில்லையோ? ரோம 12:15சங் 35:13-14எரே 13:172 கொரி 9:9தானி 4:27ஏசா 58:7-8எரே 18:20யோவா 11:35

ஏழைக்காக என் உள்ளம் வருந்தியதில்லையோ?

அப்படியிருந்தும், நான் நல்லதை எதிர்பார்த்தபோது, தீமையே வந்தது; எரே 8:15எரே 14:19யோபு 3:25-26ஏசா 50:10யோபு 18:6யோபு 19:8யோபு 23:17மீகா 1:12

நான் ஒளிக்குக் காத்திருந்தபோது இருளே வந்தது.

என் உள்ளக் குமுறல்கள் ஒருபோதும் ஒயவில்லை; புலம் 2:11எரே 31:20எரே 4:19புலம் 1:20சங் 22:4

துன்பநாட்களே என்னை எதிர்நோக்குகின்றன.

நான் வெயில் படாதிருந்தும் கறுகறுத்துத் திரிகிறேன்; சங் 38:6சங் 42:9சங் 43:2ஏசா 53:3-4யோபு 19:7புலம் 3:1-3

கூட்டத்தில் நான் எழும்பி உதவிக்காகக் கதறுகிறேன்.

நான் நரிகளுக்குச் சகோதரனும், மீகா 1:8சங் 102:6யோபு 17:14மல்கி 1:3சங் 44:19ஏசா 13:21-22ஏசா 38:14

ஆந்தைகளுக்குக் கூட்டாளியுமானேன்.

என் தோல் கறுத்துப்போயிற்று; புலம் 4:8சங் 102:3சங் 119:83புலம் 3:4புலம் 5:10

என் உடல் காய்ச்சலால் எரிகிறது.

என் யாழ் புலம்பலையும், புலம் 5:15ஏசா 21:4தானி 6:18பிரச 3:4ஏசா 22:12ஏசா 24:7-9சங் 137:1-4

என் புல்லாங்குழல் அழுகையின் ஒசையையே எழுப்புகிறது.