கடைசிக்கால அடையாளங்கள்
இயேசு ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய சீடர்கள் ஆலயக் கட்டிடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடம் வந்தார்கள். மாற் 13:1-37எசேக் 8:6லூக் 21:5-36எரே 6:8யோவா 2:20மத் 21:23மத் 23:39ஓசி 9:12 ஆனால் இயேசு அவர்களிடம், “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இங்குள்ள ஒரு கல்லின்மேல் இன்னொரு கல் இராதபடி, ஒவ்வொரு கல்லும் இடிக்கப்படும்” என்றார். லூக் 19:44எரே 26:18மீகா 3:12எசேக் 7:20-221 இராஜா 9:7-8தானி 9:26-272 பேது 3:11
இயேசு ஒலிவமலையின்மேல் இருக்கையில், சீடர்கள் தனிமையாக அவரிடத்தில் வந்து, “எப்பொழுது இவை நிகழும்? உமது வருகைக்கும், இந்த உலகத்தின் முடிவுக்குமான அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டார்கள். மாற் 13:3-4அப் 1:71 தெச 5:1-11மத் 13:49மத் 24:37தானி 12:6-8லூக் 21:7மத் 13:39-40
இயேசு அவர்களிடம், “உங்களை யாரும் ஏமாற்றாதபடி விழிப்பாயிருங்கள். 1 யோவா 4:12 தெச 2:3எரே 29:8கொலோ 2:8எபே 5:6மாற் 13:22லூக் 21:8மாற் 13:5-6 ஏனெனில் ‘நானே கிறிஸ்து,’ என்று சொல்லிக்கொண்டு, அநேகர் எனது பெயரில் வருவார்கள். அவர்கள் பலரை ஏமாற்றுவார்கள். மத் 24:11மத் 24:24எரே 14:141 யோவா 2:18அப் 5:36-37அப் 8:9-10எரே 23:25எரே 23:21 நீங்கள் யுத்தங்களையும், யுத்தங்களைப்பற்றிய செய்திகளையும் கேள்விப்படுவீர்கள். ஆனால் பயப்படாதபடி கவனமாயிருங்கள். இப்படிப்பட்ட காரியங்கள் நடக்கவே வேண்டும். ஆனால் முடிவு வருவதற்கோ, இன்னும் காலம் உண்டு. மாற் 13:7-8லூக் 21:91 பேது 3:14-15ஏசா 8:12-14யோவா 14:12 தெச 2:2யோவா 14:27சங் 112:7 நாட்டிற்கு விரோதமாய் நாடு எழும்பும், அரசிற்கு விரோதமாய் அரசு எழும்பும். பல இடங்களில் பஞ்சங்களும், பூமியதிர்ச்சிகளும் ஏற்படும். லூக் 21:11வெளி 6:8ஏசா 19:2சகரி 14:132 நாளாக 15:6அப் 11:28வெளி 6:12யோவே 2:30-31 இவை எல்லாம் பிரசவ வேதனையின் ஆரம்பமே. 1 தெச 5:31 பேது 4:17-18உபா 28:59ஏசா 10:4ஏசா 9:17ஏசா 9:12ஏசா 9:21லேவி 26:18-29
“அப்பொழுது நீங்கள் துன்புறுத்தப்பட்டு, கொல்லப்படுவதற்கென ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள். என் நிமித்தம் நீங்கள் எல்லா ஜனங்களாலும் வெறுக்கப்படுவீர்கள். யோவா 16:2யோவா 15:19-20லூக் 21:16-17வெளி 2:10லூக் 21:12மத் 10:17-22மாற் 13:9-13வெளி 6:9-11 அக்காலத்தில் அநேகர் விசுவாசத்திலிருந்து விலகிப் போவார்கள். ஒருவரையொருவர் அவர்கள் காட்டிக்கொடுக்கிறவர்களாகவும், வெறுக்கிறவர்களாகவும் இருப்பார்கள். மீகா 7:5-6லூக் 21:16மத் 11:6மாற் 13:12மாற் 4:172 தீமோ 4:16யோவா 6:66-67மத் 10:21 அநேக பொய் தீர்க்கதரிசிகளும் தோன்றி, அநேக மக்களை ஏமாற்றுவார்கள். மத் 24:24மத் 7:15மத் 24:51 தீமோ 4:1மாற் 13:221 யோவா 2:18யூதா 1:4வெளி 19:20 அநியாயம் பெருகுவதால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும். வெளி 2:4-5யாக் 4:1-4வெளி 3:15வெளி 2:10யாக் 5:1-6 ஆனால் முடிவுவரை உறுதியாய் இருப்பவனே இரட்சிக்கப்படுவான். மத் 10:22மாற் 13:13வெளி 2:10எபி 10:39எபி 3:14ரோம 2:71 கொரி 1:8லூக் 8:15 இறை அரசின் இந்த நற்செய்தி முழு உலகமும் அறியும்படி எல்லா ஜனங்களுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும். அதற்குப் பின்பே முடிவுவரும். வெளி 14:6ரோம 10:18ரோம 16:25-26லூக் 24:47மாற் 16:15-16கொலோ 1:23மத் 10:7மத் 9:35
“எனவே இறைவாக்கினன் தானியேல் மூலம் சொல்லப்பட்ட, ‘பாழாக்குகிற அருவருப்பு’ ஆலயப் பரிசுத்த இடத்தில் நிற்கிறதை நீங்கள் காணும்பொழுது, 1 வாசிக்கிற நீங்கள் அதை விளங்கிக்கொள்ளுங்கள். தானி 9:27தானி 12:11மாற் 13:14லூக் 21:20தானி 11:31தானி 9:23வெளி 1:3லூக் 19:43 அப்பொழுது யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும். ஆதி 19:15-17எபி 11:7லூக் 21:21-22நீதி 22:3யாத் 9:20-21எரே 37:11-12எரே 6:1 வீட்டின் கூரைமேல் இருக்கிற எவனும், வீட்டிலிருந்து எதையாவது எடுக்கும்படி உள்ளே போகாதிருக்கட்டும். லூக் 17:31-33மாற் 13:15-16மத் 10:27அப் 10:9லூக் 12:31 சாமு 9:25உபா 22:8லூக் 5:19 வயலில் இருக்கும் யாரும், தனது மேலுடையை எடுத்துக்கொள்ளும்படி திரும்பிப் போகாதிருக்கட்டும். அந்நாட்களில் கர்ப்பவதிகளின் நிலைமையும், பால் கொடுக்கும் தாய்மாரின் நிலைமையும் எவ்வளவு பயங்கரமாயிருக்கும்! லூக் 23:29-30உபா 28:53-56லூக் 21:23மாற் 13:17-18புலம் 4:10ஓசி 13:16புலம் 4:3-42 சாமு 4:4 நீங்கள் ஓடிப்போவது குளிர்க்காலத்தில் அல்லது ஓய்வுநாளில் நேரிடாதபடி ஜெபம் பண்ணுங்கள். யாத் 16:29அப் 1:12 ஏனெனில், உலகத் தொடக்கத்திலிருந்து இன்றுவரை ஏற்பட்டிருக்காத பெரும் துன்பம் அக்காலத்தில் ஏற்படும். அதற்குப் பின்பு ஒருபோதும் ஏற்படவும் மாட்டாது. தானி 12:1யோவே 2:2மல்கி 4:1சகரி 14:2-3ஏசா 66:15-16லூக் 19:43-44லூக் 21:24மத் 24:29
“அந்த நாட்கள் குறைக்கப்படாவிட்டால், ஒருவரும் தப்பமாட்டார்கள். ஆனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் நிமித்தம், அந்த நாட்கள் குறைக்கப்படும். மாற் 13:202 தீமோ 2:10மத் 24:24மத் 24:31லூக் 18:7மத் 22:14ஏசா 65:8-9ரோம 11:25-31 அக்காலத்தில் யாராவது உங்களிடம் வந்து, ‘இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார்!’ அல்லது, ‘அதோ, அங்கே இருக்கிறார்!’ என்று சொன்னால், அதை நம்பவேண்டாம். லூக் 21:8லூக் 17:23-24உபா 13:1-3மாற் 13:21யோவா 5:43 ஏனெனில் பொய் கிறிஸ்துக்களும் பொய் தீர்க்கதரிசிகளும் தோன்றுவார்கள். முடியுமானால், இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் ஏமாற்றும்படி அவர்கள் பெரிதான அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். 2 தெச 2:9-11மாற் 13:22வெளி 13:13-14மத் 24:112 பேது 2:1-3மத் 7:15மத் 24:52 பேது 3:17 பாருங்கள், அக்காலம் வருமுன்பே, நான் உங்களுக்குச் சொல்லி எச்சரிக்கிறேன். யோவா 16:1லூக் 21:13ஏசா 44:7-8ஏசா 46:10-11ஏசா 48:5-6
“ஆகவே யாராவது உங்களிடம், ‘அதோ அங்கே அவர், வெளியே பாலைவனத்தில் இருக்கிறார்’ என்று சொன்னால், அங்கே போகாதிருங்கள்; ‘இதோ இங்கே அவர், உள்ளறையில் இருக்கிறார்’ என்று சொன்னால், அதையும் நம்பாதிருங்கள். அப் 21:38ஏசா 40:3லூக் 3:2-3மத் 3:1 ஏனெனில் கிழக்கிலிருந்து வரும் மின்னல் மேற்கிலும் தெரிவது போலவே, மானிடமகனாகிய என்னுடைய வருகையும் இருக்கும். லூக் 17:24-37சகரி 9:14ஏசா 30:30யாக் 5:8யோபு 37:3மல்கி 3:22 பேது 3:4மல்கி 4:5 எங்கேயாவது பிணம் கிடந்தால், அங்கே கழுகுகள் ஒன்றுகூடும். லூக் 17:37யோபு 39:27-30ஆமோ 9:1-4உபா 28:49எரே 16:16
“அந்த நாட்களின் பெருந்துன்பம் முடிந்த உடனேயே, ஆமோ 8:9யோவே 3:15ஏசா 13:10ஏசா 24:23மாற் 13:24-25அப் 2:19-20யோவே 2:30-31வெளி 6:12-17
“ ‘சூரியன் இருள் அடையும்,
சந்திரன் தனது வெளிச்சத்தைக் கொடாதிருக்கும்;
வானத்தின் நட்சத்திரங்கள் விழும்,
வானத்தின் அதிகாரங்கள் அசைக்கப்படும்.’ 2
“அவ்வேளையில், மானிடமகனாகிய நான் திரும்பி வருவதன் அறிகுறி ஆகாயத்தில் தோன்றும். பூமியிலுள்ள ஜனங்களெல்லாம் புலம்புவார்கள். மானிடமகனாகிய நான் அதிகாரத்துடனும், மிக்க மகிமையுடனும், ஆகாயத்து மேகங்கள்மேல் வருவதை, அவர்கள் காண்பார்கள். 3 வெளி 1:7தானி 7:13லூக் 21:27அப் 1:11மத் 26:64மத் 16:27-28மாற் 13:26சகரி 12:10 நான் என் தூதர்களை சத்தமான எக்காள அழைப்புடன் அனுப்பி, என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை, வானத்தின் ஒரு முனையிலிருந்து, மறுமுனை வரைக்குமுள்ள நான்கு திசைகளிலுமிருந்து சேர்த்துக்கொள்வேன். 1 தெச 4:16மாற் 13:27ஏசா 27:131 கொரி 15:52ஏசா 11:12மத் 13:412 தெச 2:1எபே 1:10
“இப்பொழுது அத்திமரத்திலிருந்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்: அதில் சிறு கிளைகள் தோன்றி இலைகள் வரும்போது, கோடைகாலம் நெருங்குகிறது என்று அறிகிறீர்கள். மாற் 13:28-29லூக் 21:29-30 அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது, முடிவுகாலம் நெருங்கி வாசலருகே வந்துவிட்டது என்று அறிந்துகொள்ளுங்கள். யாக் 5:9எபி 10:37எசேக் 7:2-141 பேது 4:7வெளி 3:20 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இந்தக் காரியங்களெல்லாம் நடந்துமுடியும் வரைக்கும், நிச்சயமாகவே இந்தத் தலைமுறை ஒழிந்துபோகாது. மாற் 13:30-31லூக் 21:32-33மத் 16:28மத் 23:36லூக் 11:50மத் 12:45 வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால் என் வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்துபோகாது. ஏசா 40:81 பேது 1:25எண் 23:19ஏசா 55:11மத் 5:18நீதி 30:5ஏசா 51:6ஏசா 54:10
முடிவு நாள்
“அந்த நாளையோ, அந்த நேரத்தையோ ஒருவனும் அறியமாட்டான். ஏன், பரலோகத்திலிருக்கிற தூதர்களுக்கும் மானிடமகனாகிய எனக்கும் தெரியாது; ஆனால் பிதா மட்டுமே அதை அறிவார். மாற் 13:32அப் 1:7மத் 24:442 பேது 3:101 தெச 5:2மத் 24:42வெளி 16:15மத் 25:13 நோவாவின் நாட்களில் இருந்ததுபோலவே, மானிடமகனாகிய எனது வருகையின் நாட்களிலும் இருக்கும். லூக் 17:26-27ஆதி 6:1-72 பேது 2:5எபி 11:72 பேது 3:6மத் 24:391 பேது 3:20-21ஆதி 7:6-23 ஏனெனில் பெருவெள்ளத்திற்கு முன்பு இருந்த நாட்களில், நோவா பேழைக்குள் போகும்வரைக்கும் மக்கள் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும், திருமணம் செய்துகொண்டும், திருமணம் செய்துகொடுத்துக்கொண்டும் இருந்தார்கள். லூக் 17:26-28ரோம 13:13-14லூக் 14:18-20ஆதி 6:2லூக் 12:451 கொரி 7:29-31ஆமோ 6:3-6ஏசா 22:12-14 பெருவெள்ளம் வந்து அவர்கள் எல்லோரையும் அடித்துக்கொண்டு போகும்வரைக்கும், என்ன நடக்கும் என்பதைப்பற்றி அவர்கள் ஒன்றுமே அறியாதிருந்தார்கள். இதைப்போலவே, மானிடமகனாகிய எனது வருகையின் போதும் இருக்கும். யோவா 3:20மத் 24:37அப் 13:41ஏசா 44:18-19நீதி 24:122 பேது 3:5நீதி 29:7ஏசா 42:25 இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் விட்டுவிடப்படுவான். லூக் 17:34-372 பேது 2:7-92 பேது 2:52 நாளாக 33:12-24லூக் 23:39-431 கொரி 4:7 இரண்டு பெண்கள் திரிகைக் கல்லில் அரைத்துக் கொண்டிருப்பார்கள்; ஒருத்தி எடுத்துக்கொள்ளப்படுவாள், மற்றவள் விட்டுவிடப்படுவாள். யாத் 11:5ஏசா 47:2லூக் 17:35
“ஆகையால் விழிப்பாயிருங்கள், ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என்று உங்களுக்குத் தெரியாதே. லூக் 21:361 தெச 5:6மத் 25:13வெளி 16:151 கொரி 16:13மத் 24:36லூக் 12:35-40மத் 24:44 நீங்கள் இதை விளங்கிக்கொள்ளுங்கள்: திருடன் இரவில் எந்த நேரம் வருவான் என்று வீட்டின் சொந்தக்காரன் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து தன் வீட்டைத் திருடன் உடைத்து நுழையாதபடி பார்த்துக்கொள்வானே. லூக் 12:39மத் 24:441 தெச 5:2-62 பேது 3:10-11மத் 20:11யாத் 22:2-3நீதி 7:19 எனவே நீங்களும் ஆயத்தமாயிருக்க வேண்டும். ஏனெனில், மானிடமகனாகிய நான் நீங்கள் எதிர்பாராத நேரத்திலே வருவேன். மத் 25:10மத் 24:42மத் 25:13லூக் 12:40பிலி 4:5மத் 24:27வெளி 19:7யாக் 5:9
“அப்படியானால் உண்மையும் ஞானமும் உள்ள வேலைக்காரன் யார்? அவனே தனது வீட்டில் உள்ள வேலைக்காரருக்கு ஏற்றவேளையில் உணவைக் கொடுக்கும்படி, எஜமான் பொறுப்பாக வைத்த வேலைக்காரன். மத் 25:211 கொரி 4:1-2லூக் 12:41-43லூக் 16:10-12மத் 25:232 தீமோ 2:2மத் 25:35-401 தீமோ 1:12 தனது எஜமான் திரும்பி வரும்போது, அவ்வாறே செய்கிறவனாகக் காணப்படுகிற வேலைக்காரன் ஆசீர்வதிக்கப்பட்டவன். வெளி 16:15லூக் 12:43லூக் 12:372 பேது 1:13-152 தீமோ 4:6-8மத் 25:34பிலி 1:21-23வெளி 2:19 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவன் தனது உடைமைகள் எல்லாவற்றிற்கும், அவனையே பொறுப்பாக வைப்பான். மத் 25:23மத் 25:21லூக் 12:37லூக் 12:442 தீமோ 2:12லூக் 19:17வெளி 21:7வெளி 3:21 ஆனால் அந்த வேலைக்காரன் கொடியவனாய் இருந்து, ‘எனது எஜமான் நீண்ட காலமாய் தொலைவில் இருக்கிறார்’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, 2 பேது 3:3-5மத் 18:32ஏசா 32:6லூக் 12:45அப் 5:3உபா 9:4யோவா 13:2மாற் 7:21 தனது உடன்வேலைக்காரர்களை அடிக்கவும், குடிகாரருடன் சேர்ந்து சாப்பிட்டு, குடித்து, வெறிகொள்ளவும் தொடங்கினால், மத் 7:15மீகா 3:5வெளி 17:61 பேது 5:31 சாமு 2:13-161 சாமு 2:292 கொரி 11:202 பேது 2:13-14 அந்த வேலைக்காரனின் எஜமான் அவன் எதிர்பாராத ஒரு நாளிலும், அவன் அறிந்திராத வேளையிலும் வருவான். 1 தெச 5:2-3வெளி 3:3மத் 24:42-44நீதி 29:1 எஜமான் வந்து அவனைப் பயங்கரமான தண்டனைக்குள்ளாக்கி, வேஷக்காரருக்குரிய இடத்தில் தள்ளிவிடுவான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும்.” மத் 8:12லூக் 12:46மத் 22:13ஏசா 33:14யோபு 20:29லூக் 13:28மத் 25:30