பழமொழி 7
ஒரு ஆளுநருடன் உணவு சாப்பிட உட்காரும்போது, ஆதி 43:32-34யூதா 1:12
உனக்குமுன் இருப்பவற்றை 1 நன்றாகக் கவனித்துப்பார்.
நீ உணவுப் பிரியனாயிருந்தால், பிலி 3:19மத் 18:8-91 கொரி 9:27
உன் தொண்டையில் கத்தி இருப்பதாக நினைத்துக்கொள்.
அவனுடைய சுவைமிக்க உணவுகளில் ஆசைப்படாதே; நீதி 23:6லூக் 21:34சங் 141:4தானி 1:8எபே 4:22
அது உன்னை ஏமாற்றக்கூடும்.
பழமொழி 8
நீ செல்வந்தனாகும்படி உன்னை வருத்தாதே; எபி 13:5நீதி 28:201 தீமோ 6:8-10மத் 6:19நீதி 3:5யோவா 6:27நீதி 15:27ரோம 12:16
உன் புத்திசாலித்தனத்தை நம்பாதே.
கண் இமைக்கும் நேரத்தில் செல்வம் மறைந்துவிடும், நீதி 27:241 யோவா 2:161 தீமோ 6:17யாக் 5:1-2மத் 6:19சங் 119:36-37பிரச 12:8ஆதி 42:36
அவை இறக்கைகள் முளைத்து,
கழுகுபோல் ஆகாயத்தில் பறந்துவிடும்.
பழமொழி 9
கஞ்சத்தனமுள்ளவர்களுடைய உணவைச் சாப்பிடாதே, நீதி 23:3சங் 141:4தானி 1:8-10உபா 15:9மத் 20:15உபா 28:56நீதி 22:9நீதி 28:22
அவர்களுடைய சுவைமிக்க உணவுகளில் ஆசைப்படாதே;
ஏனெனில் அவர்கள் எப்பொழுதும் எவ்வளவு செலவு செய்கிறார்களென்று சிந்திக்கிறார்கள். சங் 12:2சங் 55:21நியாயாதி 16:15மத் 9:3-4லூக் 11:37-54லூக் 7:39தானி 11:27நீதி 19:22
“சாப்பிடுங்கள், குடியுங்கள்”
என்று அவர்கள் உனக்குச் சொல்வார்கள்;
ஆனால் அவர்கள் அதை மனதாரச் சொல்லவில்லை.
நீ சாப்பிட்ட கொஞ்சத்தையும் வாந்தியெடுக்க நேரிடும்,
நீ அவர்களைப் பாராட்டிய வார்த்தைகளும் வீணாய்ப் போகும்.
பழமொழி 10
நீ மூடர்களுடன் பேசாதே, நீதி 9:7-8மத் 7:6நீதி 26:4-5நீதி 1:71 கொரி 1:21-24அப் 13:45-46அப் 28:25-28ஏசா 36:21
ஏனெனில் அவர்கள் உன் ஞானமான வார்த்தைகளை ஏளனம் செய்வார்கள்.
பழமொழி 11
பூர்வகால எல்லைக் கல்லை நகர்த்தாதே; நீதி 22:28சகரி 7:10உபா 27:17யாக் 1:27எரே 22:3உபா 19:14யோபு 24:2-3எரே 7:5
தந்தையற்றவர்களின் நிலங்களை கொஞ்சம் கொஞ்சமாக அபகரித்துக்கொள்ளாதே.
ஏனெனில் அவர்களை பாதுகாக்கிறவர் வல்லவர்; நீதி 22:23யோபு 19:25உபா 27:19யாத் 22:22-24சங் 12:5எரே 51:36எரே 50:33-34
அவர் உனக்கெதிராக அவர்கள் சார்பாக வழக்காடுவார்.
பழமொழி 12
நீ அறிவுறுத்தலுக்கு உன் இருதயத்தைச் சாய்; நீதி 5:1-2நீதி 2:2-6யாக் 1:21-25நீதி 23:19எசேக் 33:31மத் 13:52நீதி 22:17
அறிவுள்ள வார்த்தைகளுக்கு செவிகொடு.
பழமொழி 13
பிள்ளையைத் தண்டித்துத் திருத்தாமல் விடாதே; நீதி 13:24நீதி 19:18நீதி 29:15நீதி 29:17
அவர்களைப் பிரம்பினால் தண்டித்தால், அவர்கள் சாகமாட்டார்கள்.
நீ அவர்களைப் பிரம்பினால் தண்டித்து, 1 கொரி 11:321 கொரி 5:5நீதி 22:15
அவர்களை மரணத்தினின்று காப்பாற்று.
பழமொழி 14
என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், நீதி 23:24-252 யோவா 1:43 யோவா 1:3-4நீதி 29:3செப்ப 3:171 யோவா 2:11 தெச 3:8-9யோவா 15:11
உண்மையில் என் இருதயம் மகிழ்ச்சியடையும்;
உனது உதடுகள் நீதியானவற்றைப் பேசும்போது, நீதி 8:6எபே 5:4கொலோ 4:4எபே 4:29யாக் 3:2
என் உள்ளம் மகிழும்.
பழமொழி 15
நீ உன் இருதயத்தைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே, நீதி 28:142 கொரி 7:1நீதி 15:161 பேது 1:17அப் 9:31பிரச 5:7சங் 37:1-3நீதி 3:31
எப்பொழுதும் யெகோவாவுக்குப் பயந்து நடக்க வைராக்கியமாயிரு.
அப்பொழுது உனக்கு எதிர்கால நம்பிக்கை நிச்சயமாகவே உண்டு, எபி 10:35எரே 29:11சங் 9:18பிலி 1:20நீதி 24:14நீதி 24:20ரோம 6:21-22சங் 37:37
உனது எதிர்பார்ப்பும் வீண்போகாது.
பழமொழி 16
என் மகனே, சொல்வதைக் கவனமாய்க் கேட்டு ஞானமுள்ளவனாயிரு, நீதி 23:26நீதி 23:12நீதி 4:10-23நீதி 6:6நீதி 9:6
உன் இருதயத்தைச் சரியான பாதையில் பதித்துக்கொள்:
திராட்சை மதுவைக் குடிப்பவர்களோடும், எபே 5:18லூக் 21:34ஏசா 5:22ரோம 13:131 பேது 4:3-4ஏசா 22:13ஏசா 5:11லூக் 15:13
மாம்சப் பெருந்தீனிக்காரரோடும் நீ சேராதே.
ஏனெனில் குடிகாரர்களும், உணவுப்பிரியர்களும் ஏழைகள் ஆவார்கள்; நீதி 21:17பிலி 3:19நீதி 19:151 கொரி 5:11உபா 21:20கலா 5:21நீதி 6:9-111 கொரி 6:10
போதை மயக்கம் அவர்களுக்குக் கந்தைத் துணிகளையே உடுத்துவிக்கும்.
பழமொழி 17
உனக்கு வாழ்வு கொடுத்த உன் தந்தைக்குச் செவிகொடு; நீதி 30:17நீதி 1:8யோவா 19:26-27எபே 6:1-2நீதி 6:20உபா 27:16உபா 21:18-21லேவி 19:3
உன் தாய் வயது சென்றவளாயிருக்கும்போது அவளை இழிவாகக் கருதாதே.
சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; நீதி 18:15மத் 13:44சங் 119:72நீதி 16:16எபி 11:26ஏசா 55:1பிலி 3:7-8நீதி 10:1
ஞானத்தையும், அறிவுரையையும், மெய்யறிவையும் பெற்றுக்கொள்.
நீதிமானாகிய பிள்ளையின் தந்தை பெருமகிழ்ச்சியடைகிறான்; நீதி 10:1நீதி 15:20நீதி 23:15-16நீதி 29:3பிலே 1:20பிலே 1:91 இராஜா 2:1-31 இராஜா 2:9
ஞானமுள்ள பிள்ளையை உடையவன் அதில் சந்தோஷப்படுகிறான்.
உன் தந்தையும் தாயும் மகிழ்ந்திருப்பார்களாக; நீதி 17:25லூக் 1:58லூக் 11:27-281 நாளாக 4:9-10லூக் 1:40-47லூக் 1:31-33
உன்னைப் பெற்றவள் பெருமகிழ்ச்சியடைவாளாக!
பழமொழி 18
என் மகனே, உன் இருதயத்தை எனக்குக் கொடு; சங் 119:2சங் 119:9-11உபா 6:5மத் 10:37-38நீதி 4:25-27நீதி 3:1நீதி 4:232 கொரி 5:14-15
உன் கண்கள் என் வழிகளைப் பின்பற்றுவதில் மகிழட்டும்.
ஏனெனில் விபசாரி ஒரு ஆழமான படுகுழி; நீதி 22:14
ஒழுக்கங்கெட்ட மனைவி மிக ஒடுக்கமான கிணறு.
அவள் ஒரு கொள்ளைக்காரனைப்போல் பதுங்கிக் காத்திருக்கிறாள்; பிரச 7:261 கொரி 10:8ஓசி 4:11நீதி 7:12நீதி 22:14வெளி 17:1-2எரே 3:2நீதி 2:16-19
மனிதர்களுக்குள் உண்மையற்றவர்களைப் பெருகப்பண்ணுகிறாள்.
பழமொழி 19
யாருக்கு வேதனை? யாருக்குத் துயரம்? எபே 5:181 சாமு 25:36-372 சாமு 13:28ஏசா 28:7-8ஏசா 5:11ஏசா 5:22லூக் 12:45-46நீதி 23:21
யாருக்கு சண்டை? யாருக்கு பிதற்றுதல்?
யாருக்குத் தேவையற்ற காயங்கள்? யாருக்கு இரத்தச் சிவப்பான கண்கள்?
திராட்சைமது குடிப்பதிலேயே நேரத்தைக் கழிப்பவர்களுக்கும், எபே 5:18ஏசா 5:11நீதி 20:1ஆமோ 6:6நீதி 9:2சங் 75:8ஆதி 9:21
எப்பொழுதும் கலப்பு மதுவைத் தேடித் திரிபவர்களுக்குமே.
மது சிவப்பாய் இருக்கும்போதும், 1 யோவா 2:16சங் 119:372 சாமு 11:2மாற் 9:47நீதி 6:25யோபு 33:1மத் 5:28-30
கிண்ணத்தில் பளபளக்கும் போதும் அதைப் பார்த்து மகிழாதே;
அது மிருதுவாய் இறங்கும்போதும் மகிழ்ச்சி கொள்ளாதே!
முடிவில் அது பாம்பைப்போல் கடிக்கும்; ஏசா 28:3ஏசா 28:7-8லூக் 16:25-26ஆமோ 5:19ஆமோ 9:3பிரச 10:8யாத் 7:12யாத் 7:5-6
விரியன் பாம்பைப்போல் நஞ்சைக் கக்கும்.
அப்பொழுது உனது கண்கள் விசித்திரமான காட்சிகளைக் காணும், யூதா 1:12-13ஓசி 7:5நீதி 2:12நீதி 31:5தானி 5:4ஆதி 19:32-38சங் 69:12
உனது மனம் குழப்பமானவற்றைக் கற்பனை செய்யும்.
நீ நடுக்கடலின்மேல் படுத்திருப்பவனைப் போலவும், 1 தெச 5:2-71 இராஜா 16:91 சாமு 30:16-172 சாமு 13:28லூக் 17:27-29லூக் 21:34மத் 24:381 சாமு 25:33-38
கப்பலின் பாய்மரத்தில் படுத்து நித்திரை செய்பவனைப்போலவும் உணருவாய்.
“அவர்கள் என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை! எரே 5:3ஏசா 56:121 கொரி 15:32-342 பேது 2:22ஏசா 22:13நீதி 26:11நீதி 27:22உபா 29:19
அவர்கள் என்னைத் தாக்கினார்கள்,
நான் அதை உணரவில்லை!
இன்னும் ஒருமுறை குடிப்பதற்கு நான் எப்பொழுது எழும்புவேன்?” என்று நீ சொல்வாய்.