சங்கீதம் 117
நாடுகளே, நீங்கள் எல்லோரும் யெகோவாவைத் துதியுங்கள்; வெளி 15:4சங் 67:3ரோம 15:11வெளி 5:9சங் 66:1சங் 86:9சங் 148:11-14சங் 66:4
மக்களே, நீங்கள் எல்லோரும் அவரைப் போற்றுங்கள்.
ஏனெனில் நம்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு பெரியது; ஏசா 25:1சங் 103:111 யோவா 5:6சங் 100:4-5சங் 89:1யோவா 14:6மீகா 7:20சங் 85:10
யெகோவாவின் உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும்.
யெகோவாவுக்குத் துதி. அல்லேலூயா.