கோராகின் மகன்களின் பாட்டாகிய சங்கீதம்.
யெகோவா தமது அஸ்திபாரத்தைப் பரிசுத்த மலையில் அமைத்திருக்கிறார். ஏசா 28:16ஏசா 56:7எபே 2:20-22ஏசா 2:2-3மத் 16:181 கொரி 3:10-11சங் 48:1-2சகரி 8:3
யெகோவா யாக்கோபிலுள்ள எல்லா வாழ்விடங்களைப் பார்க்கிலும், உபா 12:5சங் 132:13-14சங் 78:67-692 நாளாக 6:6ஏசா 14:32யோவே 2:32
சீயோனின் வாசல்களை நேசிக்கிறார்.
இறைவனின் நகரமே, எசேக் 37:27-28எசேக் 36:11-38வெளி 21:10-27எபி 12:22-23சங் 48:2-3எரே 31:12-13வெளி 14:1ஏசா 12:6
உன்னைக்குறித்து மகிமையான காரியங்கள் சொல்லப்படுகின்றன:
“என்னை ஏற்றுக்கொள்ளுகிறவர்களோடு ஏசா 19:23-25சங் 45:12சங் 68:31யோபு 9:13சங் 89:101 இராஜா 10:1-292இராஜா 20:17-182 சாமு 21:16-22
நான் ராகாபையும் பாபிலோனையும் குறித்து,
‘இவர்கள் சீயோனிலே பிறந்தவர்கள்’ என்று சொல்வேன்;
பெலிஸ்தியாவையும் தீருவையும் எத்தியோப்பியாவையும் குறித்தும் அப்படியே சொல்வேன்.”
உண்மையாகவே சீயோனைக் குறித்து, ரோம 8:311 பேது 1:23-24எசேக் 48:35கலா 3:26-28ஏசா 60:1-9யோவா 1:12-14எபி 11:32எபி 12:22-24
“இன்னார் இன்னார் அங்கே பிறந்தார்கள் என்றும்,
மகா உன்னதமானவர் தாமே அதை நிலைநிறுத்துவார்” என்றும் சொல்லப்படும்.
“இன்னார் சீயோனிலே பிறந்தார்” ஏசா 4:3லூக் 10:20எசேக் 13:9வெளி 20:15பிலி 4:3சங் 69:28எரே 3:19சங் 22:30
என்பதாக யெகோவா மக்களின் பதிவேட்டில் எழுதுவார்.
அவர்கள் இசை மீட்டும்பொழுது, சங் 36:9யோவா 1:16ஏசா 12:3வெளி 22:17யோவா 4:14வெளி 21:6வெளி 22:11 நாளாக 23:5
“எங்கள் ஊற்றுகள் எல்லாம் உம்மிலேயே இருக்கிறது” என்று பாடுவார்கள்.