அப்போஸ்தலருடைய நடபடிகள் 20

Acts 20
அத்தியாயம் 20

பவுலின் அடுத்த நற்செய்திப் பயணம்

கலகம் முடிந்தபின்பு, பவுல் சீடர்களைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, உற்சாகப்படுத்தி, மக்கெதோனியாவிற்குப் புறப்பட்டுப்போனான் 2 கொரி 7:51 தீமோ 1:3அப் 19:211 கொரி 16:51 தெச 5:26ஆதி 48:10ரோம 16:161 கொரி 16:20 அவன் அந்த பகுதிகளுக்குச் சென்று சீடர்களுக்குப் புத்திச்சொல்லி, உற்சாகப்படுத்தி கிரேக்கு தேசத்திற்குச் சென்றான். 1 தெச 4:11 தெச 2:3கொலோ 1:281 தெச 2:11அப் 20:11அப் 14:22அப் 15:41அப் 16:12 அங்கே அவன் மூன்று மாதங்கள் வசித்தபின்பு, அவன் கப்பல் ஏறி, சீரியா தேசத்திற்குப்போக நினைத்தபோது, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி இரகசியமாக யோசனை செய்துகொண்டிருந்தபடியால், மக்கெதோனியா தேசத்தின்வழியாகத் திரும்பிப்போகத் தீர்மானம்பண்ணினான். அப் 20:192 கொரி 11:26அப் 25:3அப் 9:23-242 கொரி 7:52 கொரி 1:15அப் 16:9அப் 18:18 பெரோயா ஊரானாகிய சோபத்தரும், தெசலோனிக்கேயரில் அரிஸ்தர்க்கும், செக்குந்தும், தெர்பையானாகிய காயுவும், தீமோத்தேயும், ஆசியா நாட்டைச்சேர்ந்த தீகிக்கும் துரோப்பீமும், ஆசியா நாடுவரைக்கும் துணைக்கு வந்தார்கள். அப் 19:292 தீமோ 4:20எபே 6:212 தீமோ 4:12அப் 16:1அப் 21:29கொலோ 4:7தீத் 3:12 இவர்கள் எங்களுக்கு முன்னால் சென்று, துரோவா பட்டணத்திலே எங்களுக்காகக் காத்திருந்தார்கள். அப் 16:82 கொரி 2:122 தீமோ 4:13அப் 16:10-11அப் 20:13-15அப் 20:6-8 புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களுக்குப்பின்பு, நாங்கள் பிலிப்பி பட்டணத்திலிருந்து கப்பல் ஏறி ஐந்துநாட்கள் பயணத்திற்குப்பின்பு துரோவா பட்டணத்திற்கு வந்து அவர்களோடு ஏழுநாட்கள் தங்கியிருந்தோம். அப் 12:3யாத் 12:14-15அப் 16:12யாத் 23:151 கொரி 5:7-82 தீமோ 4:13யாத் 12:18-20யாத் 13:6-7

ஐத்திகு உயிரோடு எழுந்திருத்தல்

வாரத்தின் முதல்நாளில், அப்பம் புசிக்கும்படி சீடர்கள் கூடி வந்திருக்கும்பொழுது, பவுல் அடுத்தநாள் புறப்படவேண்டும் என்பதால், அவர்களோடு பேசி, நடுராத்திரிவரைக்கும் பிரசங்கித்தான். 1 கொரி 16:2அப் 2:42யோவா 20:19யோவா 20:1அப் 20:11வெளி 1:10அப் 20:9அப் 28:23 அவர்கள் கூடியிருந்த மேல்வீட்டில் அநேக விளக்குகள் வைக்கப்பட்டிருந்தது. அப் 1:13லூக் 22:12 அப்பொழுது ஐத்திகு என்னும் பெயருடைய ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்தான். பவுல் தொடர்ந்து பிரசங்கம்பண்ணிக்கொண்டியிருந்ததால், அவன்‌ தூக்க மயக்கத்தினால் சாய்ந்து மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்து, தூக்கியெடுத்தபோது மரித்திருந்தான்‌. மாற் 13:36மத் 26:40-41யோனா 1:5-6மாற் 9:261 இராஜா 17:19அப் 14:19 உடனே பவுல் இறங்கிப்போய், அவனை எடுத்து, அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிரோடு இருக்கிறான் என்றான். யோவா 11:40மாற் 5:39யோவா 11:11மத் 9:23-241 இராஜா 17:21-222இராஜா 4:34-35லூக் 7:13 பின்பு மேலே ஏறிப்போய், அப்பம்பிட்டு புசித்து, விடியற்காலைவரை பேசிக்கொண்டிருந்து, பின்பு புறப்பட்டான். அப் 20:7அப் 20:9 அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டு வந்ததைப் பார்த்து மிகுந்த ஆறுதலடைந்தார்கள். 2 தெச 2:161 தெச 5:142 கொரி 1:41 தெச 3:21 தெச 4:181 தெச 5:11எபே 6:22ஏசா 40:1

எபேசுவின் மூப்பர்களை வரவழைத்தல்

பவுல் ஆசோ பட்டணம்வரைக்கும் தரைவழியாகப் போகத் திட்டமிட்டிருந்தான். நாங்கள் கப்பல் ஏறி, பவுலுக்கு முன்னதாகவே ஆசோ பட்டணத்திற்குச் சென்றோம். அங்கிருந்து தம்மைக் கப்பலில் ஏற்றிச்செல்லவேண்டுமென்று அவன்‌ திட்டம் செய்திருந்தார். மாற் 6:46மாற் 1:35மாற் 6:31-33 அவன் ஆசோ பட்டணத்திலே எங்களைப் பார்த்தபொழுது நாங்கள் அவனைக் கூட்டிக்கொண்டு மித்திலேனே பட்டணத்திற்கு வந்தோம். அடுத்தநாளில் கீயு தீவிற்கு எதிரே உள்ள பகுதிக்கு வந்து, 2 தீமோ 4:20அப் 20:17 பவுல் பெந்தெகொஸ்தே பண்டிகைநாளிலே எருசலேமில் இருக்கவேண்டுமென்று விரும்பியதால், தான் ஆசியாவிலே காலத்தை வீணாக்காமல், எபேசு பட்டணத்திலிருந்து கடந்துபோகவேண்டுமென்று அவசரப்படுத்தி, மறுநாளிலே சாமு தீவை அடைந்து, துரோகில்லியோன் ஊர்த்துறையிலே தங்கி, மறுநாள் மிலேத்து பட்டணத்திற்கு வந்தோம். 1 கொரி 16:8அப் 2:1அப் 19:21அப் 20:6அப் 18:19அப் 18:21அப் 20:13அப் 20:22 மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவிற்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பர்களை வரவழைத்தான். 1 தீமோ 5:17அப் 11:30தீத் 1:5அப் 14:23அப் 20:28யாக் 5:141 பேது 5:12 யோவா 1:1 அவர்கள் தன்னிடத்தில் வந்தபொழுது, அவன் அவர்களை நோக்கி: நான் ஆசியா நாட்டிலிருந்து வந்த முதல்நாள் தொடங்கி எல்லாக் காலங்களிலும் உங்களோடு நான் எப்படி இருந்தேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 1 தெச 1:5-6அப் 18:19அப் 19:1அப் 19:102 தெச 3:7-91 தெச 2:1-102 கொரி 1:122 கொரி 6:3-11 நான் மிகுந்த தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதர்களுடைய தீமையான யோசனையால் எனக்கு வந்த சோதனைகளோடும் கர்த்தருக்குப் பணி செய்தேன். கொலோ 3:242 கொரி 2:42 கொரி 4:7-11அப் 20:3ரோம 12:112 கொரி 12:7-102 கொரி 3:52 கொரி 7:5 பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து, உபதேசம்பண்ணி, அப் 20:272 தீமோ 4:2அப் 5:42அப் 20:31கொலோ 1:28உபா 4:5சங் 40:9-101 கொரி 15:3 தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் சாட்சியாக அறிவித்தேன். அப் 2:381 யோவா 5:11-13அப் 11:182 கொரி 7:102 தீமோ 2:25-26அப் 20:24லூக் 13:3லூக் 24:47 இப்பொழுதும் நான் பரிசுத்த ஆவியானவரிலே கட்டுண்டவனாக எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு என்ன நடக்கும் என்று தெரியாது. யாக் 4:142 கொரி 5:142 பேது 1:14லூக் 18:31-33அப் 17:16அப் 19:21அப் 20:16அப் 21:11-14 தொடர்ச்சியான கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு உள்ளது என்று பரிசுத்த ஆவியானவர் பட்டணங்களெல்லாம் தெரிவிக்கிறதைமட்டும் அறிந்திருக்கிறேன். அப் 9:161 தெச 3:3அப் 21:4அப் 14:22அப் 21:33அப் 21:112 தீமோ 2:12அப் 8:29 ஆனாலும் எதைக்குறித்தும் நான் கவலைப்படமாட்டேன். என் உயிரையும் பெரிதாக நினைக்கமாட்டேன்; என் ஓட்டத்தை சந்தோஷத்தோடு முடிக்கவும், தேவனுடைய கிருபையின் நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன். 2 தீமோ 4:6-82 கொரி 12:102 கொரி 4:11 கொரி 15:58அப் 21:132 கொரி 4:16-18பிலி 3:13-152 கொரி 4:8-9 இதோ, நான் உங்களோடு வசித்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்து பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்கள் எல்லோரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்கள் என்று அறிந்திருக்கிறேன். அப் 28:31அப் 20:38மத் 4:23அப் 8:12கொலோ 2:1கலா 1:22லூக் 16:16லூக் 9:60 தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியால், அப் 18:6எசேக் 3:18-21எசேக் 33:2-9யோவா 12:171 தெச 2:10-122 கொரி 1:232 கொரி 7:22 கொரி 8:3 எல்லோருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாக இருக்கிறேன் என்பதற்கு உங்களை இன்று சாட்சிகளாக வைக்கிறேன். அப் 20:201 தெச 2:42 கொரி 4:2கலா 1:7-10கலா 4:16எரே 23:221 கொரி 11:23அப் 2:23 ஆகவே, உங்களைக்குறித்தும் தேவன், தம்முடைய சொந்த இரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவியானவர் உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை எல்லாவற்றையும்குறித்தும், எச்சரிக்கையாக இருங்கள். 1 பேது 5:2-31 தீமோ 4:161 பேது 1:18-19ஏசா 40:111 தீமோ 3:2அப் 13:2எரே 3:151 கொரி 10:32 நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிய ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். மத் 7:152 பேது 2:1அப் 20:28யோவா 10:12லூக் 10:3மத் 10:16எசேக் 34:2-3எரே 23:1 உங்களிலும் சிலர் எழும்பி, சீடர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி தவறானவைகளைப் போதிப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். 1 தீமோ 1:19-202 தீமோ 4:3-41 யோவா 2:19நீதி 23:33அப் 11:26நீதி 19:11 கொரி 1:12-151 தீமோ 5:13 எனவே, நான் மூன்று வருடங்கள் இரவும் பகலும் கண்ணீரோடு இடைவிடாமல் உங்கள் அனைவருக்கும் புத்திச் சொன்னதை நினைத்து விழித்திருங்கள். அப் 19:8அப் 19:10அப் 20:19கொலோ 1:28எசேக் 3:17-20எபி 13:172 தீமோ 4:5லூக் 21:36 இப்பொழுதும் சகோதரர்களே, உங்களுடைய பக்தி பெருகவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்கு உரிமைப்பங்கைக் கொடுக்கவும் வல்லவராக இருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்திற்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன். கொலோ 1:12எபே 1:14அப் 26:18கொலோ 3:24எபே 1:18கொலோ 2:7எபி 9:15எரே 3:19 ஒருவனுடைய வெள்ளியையோ பொன்னையோ ஆடையையோ நான் இச்சிக்கவில்லை. 2 கொரி 11:91 கொரி 9:121 கொரி 9:182 கொரி 7:21 கொரி 9:151 தெச 2:52 கொரி 12:14-171 பேது 5:2 நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனே கூடி இருந்த மக்களுக்காகவும் இந்தக் கைகளே வேலைசெய்தது. அப் 18:31 கொரி 4:122 தெச 3:8-91 தெச 2:9அப் 19:22 இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைவிட கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான். எபி 13:16நீதி 19:172 கொரி 9:6-12லூக் 14:12-14மத் 10:82 கொரி 8:91 தெச 5:14ஏசா 58:7-12 இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்கால்படியிட்டு, அவர்கள் எல்லோரோடும் சேர்ந்து ஜெபம்பண்ணினான். அப் 21:5லூக் 22:41அப் 7:60பிலி 4:62 நாளாக 6:13தானி 6:10எபே 3:14 அவர்கள் எல்லோரும் மிகவும் அழுது, என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்கள் என்று அவன் சொன்ன வார்த்தையினால் அதிகமாகத் துக்கப்பட்டு, 2 தீமோ 1:41 கொரி 16:201 தெச 5:262 கொரி 13:12லூக் 15:20வெளி 21:4ரோம 16:161 சாமு 20:41 பவுலைக் கட்டித்தழுவி, அவனை முத்தம் செய்து, கப்பல்வரைக்கும் அவனோடுகூடச் சென்றார்கள். அப் 15:31 கொரி 16:11அப் 20:25அப் 21:16அப் 21:5