தமது அதிகாரத்தைப்பற்றி இயேசுவின் பதில்
அந்த நாட்களிலே, அவர் தேவாலயத்திலே மக்களுக்கு உபதேசித்து, நற்செய்தியைப் பிரசங்கித்தபோது, பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மூப்பர்களும் அவரிடத்தில் கூடிவந்து: மத் 21:23-27லூக் 8:11 நாளாக 24:1-31அப் 4:1அப் 6:12யோவா 18:20லூக் 19:47-48மத் 26:55 நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள். அப் 7:27யாத் 2:14யோவா 2:18மத் 21:23-27மாற் 11:28-33அப் 4:7-10அப் 7:35-39அப் 7:51 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: நானும் உங்களிடம் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுங்கள். கொலோ 4:6லூக் 22:68மத் 15:2-3 யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனிதர்களால் உண்டாயிற்றோ? என்று கேட்டார். லூக் 15:18மத் 11:7-19தானி 4:25-26யோவா 1:19-28லூக் 7:28-35மத் 17:11-12மத் 21:25-32யோவா 1:6 அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைசெய்து: தேவனால் உண்டானது என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை நம்பவில்லை என்று கேட்பார். அப் 13:25யோவா 1:15-18யோவா 1:30யோவா 1:34யோவா 3:26யோவா 3:36யோவா 5:33-35 மனிதர்களால் உண்டானது என்று சொல்வோமானால், மக்களெல்லோரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறபடியினால் நம்மேல் கல்லெறிவார்கள் என்று சொல்லி: மத் 21:26மத் 11:9அப் 5:26யோவா 10:41லூக் 1:76லூக் 7:26-29மத் 14:5மத் 21:46 அது யாரால் உண்டாயிற்றோ, எங்களுக்குத் தெரியாது என்று மறுமொழி சொன்னார்கள். ஏசா 41:28ஏசா 42:19-202 பேது 3:32 தெச 2:10-122 தீமோ 3:8-9ஏசா 26:11ஏசா 29:14ஏசா 44:18 அப்பொழுது இயேசு: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லமாட்டேன் என்றார். யோபு 5:12-13மத் 15:14மத் 16:4மத் 21:27மாற் 11:33நீதி 26:4-5லூக் 22:68
திராட்சைத்தோட்டத்தின் உவமை
பின்பு அவர் மக்களுக்கு சொல்லத்தொடங்கின உவமையாவது: ஒரு மனிதன் ஒரு திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதைத் தோட்டக்காரர்களுக்குக் குத்தகையாக விட்டு, நீண்ட நாட்களாக வெளிதேசத்திற்குச் சென்றிருந்தான். மத் 21:33-46மாற் 12:1-12ஏசா 5:1-7எரே 2:21யோவா 15:1-8சங் 80:8-14மத் 25:14உன்னத 8:11-12 அந்தத் தோட்டக்காரர்கள் திராட்சைத்தோட்டத்தின் கனிகளில் தன் பங்கைக் கொடுத்தனுப்பும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு வேலைக்காரனை அனுப்பினான். அந்தத் தோட்டக்காரர்கள் அவனை அடித்து, ஒன்றும் கொடுக்காமல் அனுப்பிவிட்டார்கள். 2 நாளாக 36:15-16நெகே 9:26மத் 21:34-361 இராஜா 22:242 நாளாக 16:102 நாளாக 24:19-212இராஜா 17:13நியாயாதி 6:8-10 பின்பு அவன் வேறொரு வேலைக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, ஒன்றும் கொடுக்காமல் அனுப்பிவிட்டார்கள். 1 தெச 2:2அப் 7:52எபி 11:36-37ஓசி 10:1மத் 23:30-37 அவன் மூன்றாம்முறையும் ஒரு வேலைக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் காயப்படுத்தி துரத்திவிட்டார்கள். அப்பொழுது திராட்சைத்தோட்டத்தின் எஜமான்: நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான மகனை அனுப்பினால், அவனையாவது பார்த்து பயப்படுவார்கள் என்று நினைத்து, அவனை அனுப்பினான். மத் 3:17யோவா 3:16-17எரே 36:3எரே 36:7யோவா 1:341 யோவா 4:9-15கலா 4:4ஓசி 11:8 தோட்டக்காரர்கள் அவனைக் கண்டபோது: இவனே வாரிசு, சொத்தை நம்முடையதாக்கும்படிக்கு இவனைக் கொன்று போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு, ரோம 8:17எபி 1:2அப் 2:23அப் 3:15ஆதி 37:18-20யோவா 11:47-50லூக் 19:47லூக் 20:19 அவனைத் திராட்சைத்தோட்டத்திற்குப் வெளியே தள்ளி, கொன்றுபோட்டார்கள். இப்படியிருக்க, திராட்சைத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்ன செய்வான்? எபி 13:12மத் 21:37-40மாற் 12:6-9 அவன் வந்து அந்தத் தோட்டக்காரர்களை அழித்து, திராட்சைத்தோட்டத்தை வேறு தோட்டக்காரர்களிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார். அவர்கள் அதைக்கேட்டு, அப்படியாகாதிருப்பதாக என்றார்கள். லூக் 19:27அப் 13:46மத் 21:41மத் 22:7நெகே 9:36-37சங் 2:8-9சங் 21:8-10 அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: சங் 118:22ஏசா 28:16அப் 4:11மத் 21:421 பேது 2:7-8மாற் 12:10சகரி 3:9யோவா 15:25
வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே,
மூலைக்குத் தலைக்கல்லானது என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் பொருள் என்ன?
அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், ஏசா 8:14-15தானி 2:34-35தானி 2:44-45மத் 21:44சகரி 12:3மத் 21:341 தெச 2:16
அது எவன்மேல் விழுமோ அவனை அழித்துப்போடும்” என்றார்.
பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் தங்களைக்குறித்து இந்த உதாரணத்தைச் சொன்னாரென்று அறிந்து, அந்த நேரத்திலே அவரைப் பிடிக்க வகைதேடியும் மக்களுக்குப் பயந்திருந்தார்கள். லூக் 19:47-48லூக் 20:14மத் 21:45-46மத் 26:3-4மாற் 12:12
இராயனுக்கு வரி செலுத்துதல்
அவர்கள் நேரம் பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்திற்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றம் கண்டுபிடிக்கலாமென்று, தங்களை உண்மையுள்ளவர்களாக நடிக்கிற ஒற்றர்களை அவரிடத்தில் அனுப்பினார்கள். லூக் 11:54மத் 22:15-22எரே 11:19சங் 81:152 பேது 2:3ஏசா 29:20-21யோவா 18:28-32லூக் 20:26 அவர்கள் வந்து: போதகரே, நீர் நிதானமாகப் பேசி உபதேசிக்கிறீரென்றும், பட்சபாதமில்லாமல் தேவனுடைய வழிமுறைகளை உண்மையாகப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம். 1 தெச 2:4-5மத் 22:16மத் 26:49-502 கொரி 2:172 நாளாக 19:7அப் 10:34-35கலா 1:10எரே 42:2-3 இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமா இல்லையா, எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள். நெகே 9:37அப் 5:37உபா 17:15எஸ்றா 4:13எஸ்றா 4:19-22எஸ்றா 9:7மத் 22:17-21மாற் 12:14-17 அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? 1 கொரி 3:19லூக் 5:22மத் 22:181 கொரி 10:9எபி 4:13யோவா 2:24-25லூக் 11:16-17லூக் 11:53-54 ஒரு நாணயத்தை எனக்குக் காண்பியுங்கள். இதிலிருக்கிற உருவமும் எழுத்தும் யாருடையது என்று கேட்டார். அதற்கு அவர்கள்: இராயனுடையது என்றார்கள். மத் 18:28அப் 11:28அப் 25:8-12அப் 26:32லூக் 2:1லூக் 20:22லூக் 23:2லூக் 3:1 அதற்கு அவர்: அப்படியானால், இராயனுக்குரியதை இராயனுக்கும், தேவனுக்குரியதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். ரோம 13:6-71 கொரி 10:311 பேது 2:13-17அப் 4:19-20அப் 5:29மத் 17:27மத் 22:21மாற் 12:17 அவர்கள் அவரை மக்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக்கூடாமல், அவர் சொன்ன பதிலைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாக இருந்தார்கள். லூக் 20:202 தீமோ 3:8-9யோபு 5:12-13லூக் 13:17லூக் 20:39-40மத் 22:12மத் 22:22மத் 22:34
உயிர்த்தெழுதலும் திருமணமும்
உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயர்களில் சிலர் அவரிடத்தில் வந்து: அப் 4:1-21 கொரி 15:12மத் 22:23-33மாற் 12:18-27அப் 23:6-8அப் 5:17மத் 16:12 தீமோ 2:17-18 போதகரே, ஒருவன் மனைவியையுடையவனாக இருந்து சந்ததியில்லாமல் மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியைத் திருமணம்செய்து, தன் சகோதரனுக்குச் சந்ததியுண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே. உபா 25:5-10ஆதி 38:8ஆதி 38:11ஆதி 38:26ரூத் 1:11-12 சகோதரர்கள் ஏழுபேரிருந்தார்கள், அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம்செய்து சந்ததியில்லாமல் மரித்துப்போனான். எரே 22:30லேவி 20:20 பின்பு இரண்டாம் சகோதரன் அவளைத் திருமணம்செய்து அவனும் சந்ததியில்லாமல் மரித்துப்போனான். மூன்றாம் சகோதரனும் அவளை திருமணம் செய்தான். அப்படியே ஏழுபேரும் அவளைத் திருமணம்செய்து சந்ததியில்லாமல் மரித்துப்போனார்கள். எல்லோருக்கும்பின்பு அந்த பெண்ணும் மரித்துப்போனாள். பிரச 1:4பிரச 9:5எபி 9:27நியாயாதி 2:10 இவ்விதமாக ஏழுபேரும் அவளைத் திருமணம் செய்திருக்க, உயிர்த்தெழுதலில் அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாக இருப்பாள் என்று கேட்டார்கள். மத் 22:24-28மாற் 12:19-23 இயேசு அவர்களுக்குப் மறுமொழியாக: இந்த உலகத்தின் மக்கள் பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் வருகிறார்கள். லூக் 16:8எபி 13:4லூக் 17:271 கொரி 7:2-16எபே 5:31 மறுமையையும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்குதலையும் அடைய தகுதியானவராக எண்ணப்படுகிறவர்களோ பெண் எடுப்பதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. 2 தெச 1:5தானி 12:2-3யோவா 5:29மத் 12:32அப் 24:15அப் 5:41லூக் 21:36எபி 11:35 அவர்கள் இனி மரிக்கவும் மாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் மக்களானபடியால் தேவதூதர்களுக்கு நிகரானவர்களுமாக, தேவனுடைய மக்களுமாக இருப்பார்கள். பிலி 3:21வெளி 21:4மத் 22:301 கொரி 15:42வெளி 20:61 கொரி 15:261 யோவா 3:1-2மாற் 12:25 அல்லாமலும் மரித்தோர் உயிரோடு எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப்பற்றிய வாக்கியத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியென்றால், யெகோவாவை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார். யாத் 3:2-6மாற் 12:26-27அப் 7:30-32உபா 33:16யாத் 3:15ஆதி 17:7ஆதி 28:13ஆதி 28:21 அவர் மரித்தோரின் தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளோரின் தேவனாக இருக்கிறார்; எல்லோரும் அவருக்குள் பிழைத்திருக்கிறார்களே என்றார். யோவா 11:25-26கொலோ 3:3-4ரோம 6:10-11யோவா 14:19ரோம 14:7-92 கொரி 13:42 கொரி 6:16சங் 145:1-2 அப்பொழுது வேதபண்டிதர்களில் சிலர் அதைக்கேட்டு: போதகரே, நன்றாகச் சொன்னீர் என்றார்கள். அப் 23:9மத் 22:34-40மாற் 12:28-34 அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் வேறொன்றும் கேட்கத் துணியவில்லை. மத் 22:46மாற் 12:34நீதி 26:5
கிறிஸ்து யாருடைய குமாரன்?
அவர் அவர்களைப் பார்த்து: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்? மாற் 12:35-37மத் 1:1மத் 22:41-45அப் 2:30ஏசா 11:1-2ஏசா 9:6-7எரே 23:5-6எரே 33:15-16
நான் உம்முடைய விரோதிகளை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் சங் 110:1அப் 2:34-35எபி 1:13மாற் 12:36-37மத் 22:43-451 கொரி 15:25லூக் 24:442 சாமு 23:1-2
நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று,
யெகோவா என் ஆண்டவருடனே சொன்னார் என்று லூக் 19:27சங் 110:1வெளி 19:14-21சங் 110:5-6சங் 2:1-9சங் 72:9சங் 109:4-20சங் 21:8-12
தாவீது தானே சங்கீத புத்தகத்தில் சொல்லுகிறானே.
தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, வெளி 22:161 தீமோ 3:16கலா 4:4ஏசா 7:14லூக் 1:31-35லூக் 2:11மத் 1:23ரோம 9:5
அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி” என்றார். பின்பு மக்களெல்லோரும் கேட்கும்போது அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: 1 தீமோ 5:20மத் 15:10மத் 23:1-2மத் 23:5-7மாற் 12:38-39மாற் 8:34
“நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வணக்கங்களைப் பெறவும், ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி, மாற் 12:38-39லூக் 11:43லூக் 14:7லூக் 12:1மத் 16:6மத் 23:5-7பிலி 2:3-52 தீமோ 4:15 விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்செய்கிற வேதபண்டிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள், அவர்கள் அதிக தண்டனையை அடைவார்கள்” என்றார். மாற் 12:40யாக் 3:1லூக் 12:1லூக் 12:47-48தீத் 1:16ஆமோ 2:7ஆமோ 8:4-6எசேக் 33:31