பிலிப்பியர் 2

Philippians 2
அத்தியாயம் 2

கிறிஸ்துவின் தாழ்மை

ஆகவே, கிறிஸ்துவிற்குள் எந்தவொரு ஆறுதலும், அன்பினாலே எந்தவொரு தேறுதலும், ஆவியின் எந்தவொரு ஐக்கியமும், எந்தவொரு உருக்கமான பரிவும் இரக்கங்களும் உண்டானால், கொலோ 3:121 யோவா 4:121 யோவா 4:7-82 கொரி 13:14கொலோ 2:2சங் 133:11 கொரி 12:13எபே 2:18-22 நீங்கள் ஒரே சிந்தையும் ஒரே அன்பும் உள்ளவர்களாக இருந்து, இசைந்த ஆத்துமாக்களாக ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். ரோம 12:161 பேது 3:8-91 கொரி 1:102 கொரி 13:113 யோவா 1:4ரோம 15:5-6பிலி 1:26-27பிலி 2:16 ஒன்றையும் சுயநலத்தினாலோ, வீண்பெருமையினாலோ செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் உங்களைவிட மேன்மையானவர்களாக நினைக்கவேண்டும். ரோம 12:10கலா 5:26எபே 5:21எபே 4:21 பேது 5:5யாக் 3:14-16யாக் 4:5-6பிலி 2:14 அவனவன் தன்னுடைய காரியங்களை மட்டுமல்ல, மற்றவர்களுடைய காரியங்களிலும் உதவிசெய்யவேண்டும். 1 கொரி 10:24ரோம 15:1யாக் 2:81 கொரி 13:4-51 கொரி 10:32-33ரோம 12:151 கொரி 12:22-26ரோம 14:19-22 கிறிஸ்து இயேசுவில் இருந்த சிந்தையே உங்களுக்கும் இருக்கவேண்டும்; 1 யோவா 2:6மத் 11:291 பேது 2:211 பேது 4:11 கொரி 10:33மத் 20:26-28ரோம 15:5யோவா 13:14-15 அவர் தேவனுடைய உருவமாக இருந்தும், தேவனுக்குச் சமமாக இருப்பதைக் கொள்ளையாடின பொருளாக நினைக்காமல், யோவா 5:182 கொரி 4:4எபி 1:3யோவா 17:5கொலோ 1:15-16யோவா 10:30ஏசா 9:6வெளி 21:6 தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் உருவமெடுத்து, மனிதனின் சாயல் ஆனார். 2 கொரி 8:9மத் 20:28யோவா 1:14ரோம 8:3ஏசா 53:2-3கலா 4:4எபி 4:15ரோம 15:3 அவர் மனித உருவமாக வெளிப்பட்டு, மரணம்வரைக்கும், அதாவது சிலுவையின் மரணம்வரைக்கும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். யோவா 10:18எபி 12:2ரோம 5:191 பேது 2:241 பேது 3:182 கொரி 8:9மத் 26:39அப் 8:33 ஆகவே, தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, வெளி 19:16மத் 28:181 பேது 3:22எபி 2:9ஏசா 52:13எபே 1:20-23தானி 7:14வெளி 5:12 இயேசுவின் நாமத்தில் வானத்தில் உள்ளவைகளும், பூமியில் உள்ளவைகளும், பூமியின் கீழ் உள்ளவைகளுடைய முழங்கால்கள் எல்லாம் முடங்கும்படிக்கும், ஏசா 45:23-25மத் 28:18வெளி 5:13-14எபி 1:6ரோம 14:10-11எபே 3:14வெளி 4:10எபே 1:10 பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்துவே கர்த்தர் என்று நாக்குகளெல்லாம் அறிக்கைபண்ணுவதற்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். 1 யோவா 4:15ரோம 14:11யோவா 13:13ரோம 14:91 யோவா 4:21 கொரி 12:3யோவா 14:13ரோம 10:9-12

பிரகாசிக்கும் நட்சத்திரங்கள்

ஆகவே, எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்கு அருகில் இருக்கும்பொழுது மட்டுமில்லை, நான் தூரத்தில் இருக்கும்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்களுடைய இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். 2 பேது 1:5-10லூக் 13:23-241 கொரி 15:58எபி 4:111 பேது 2:11பிலி 3:13-14யோவா 6:27-29மத் 11:29 ஏனென்றால், தேவனே தம்முடைய தயவுள்ள விருப்பத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராக இருக்கிறார். எபி 13:212 கொரி 3:52 தீமோ 1:9ரோம 9:161 கொரி 15:10எபே 1:11யாக் 1:16-18யோவா 3:27 நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதும் இல்லை என்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள், 1 பேது 4:91 கொரி 10:10எபே 4:31-32யாக் 5:9பிலி 2:3ரோம 12:18யாத் 16:7-81 தெச 5:15 கோணலும் மாறுபாடுமான வம்சத்தின் நடுவிலே குற்றம் இல்லாதவர்களும் கபடு இல்லாதவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளாக இருப்பதற்கு, மத் 5:14-161 பேது 2:12மத் 5:45ஏசா 60:11 யோவா 3:1-3உபா 32:51 தெச 5:231 பேது 1:14-17 எல்லாவற்றையும் முறுமுறுப்பு இல்லாமலும் வாக்குவாதம் இல்லாமலும் செய்யுங்கள். 1 கொரி 9:26கலா 2:21 யோவா 1:11 தெச 3:52 கொரி 1:14யோவா 6:68யோவா 6:63லூக் 12:8 மேலும், உங்களுடைய விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் பானபலியாக வார்க்கப்பட்டுப் போனாலும், நான் மகிழ்ந்து, உங்கள் அனைவரோடும் சேர்ந்து சந்தோஷப்படுவேன். 2 தீமோ 4:6எபி 13:15-16ரோம 15:162 கொரி 12:151 யோவா 3:162 கொரி 7:4கொலோ 1:24பிலி 1:20 இதினால் நீங்களும் மகிழ்ந்து, என்னோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள். யாக் 1:2-4பிலி 4:4பிலி 3:1எபே 3:13

தீமோத்தேயுவும் எப்பாப்பிரோதீத்துவும்

அன்றியும், நானும் உங்களுடைய செய்திகளைத் தெரிந்து மன ஆறுதல் அடைவதற்குச் சீக்கிரமாகத் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பலாம் என்று கர்த்தராகிய இயேசுவிற்குள் நம்பியிருக்கிறேன். 1 கொரி 4:171 தெச 3:6-81 தெச 3:2பிலி 1:1கொலோ 4:8-9பிலே 1:5-7பிலி 2:23-25பிலி 2:28 ஆகவே, உங்களுடைய காரியங்களை உண்மையாகக் கவனிப்பதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனைத்தவிர வேறுயாரும் என்னிடம் இல்லை. பிலி 2:21 கொரி 16:101 சாமு 18:3பிலி 2:221 சாமு 18:12 தீமோ 1:5யோவா 10:13யோவா 12:6 மற்ற எல்லோரும் கிறிஸ்து இயேசுவிற்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள். 1 கொரி 10:241 கொரி 10:33பிலி 2:4மத் 16:241 கொரி 13:52 தீமோ 3:2ஏசா 56:112 கொரி 5:14-15 தகப்பனுக்குப் பிள்ளை ஊழியம் செய்வதுபோல, அவன் என்னோடு சேர்ந்து நற்செய்திக்காக ஊழியம் செய்தான் என்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள். 1 கொரி 4:171 தீமோ 1:22 கொரி 2:92 தீமோ 1:21 தீமோ 1:182 கொரி 8:22அப் 16:3-122 கொரி 8:24 ஆகவே, என் காரியங்கள் எப்படி நடக்கும் என்று நான் அறிந்தவுடனே அவனை அனுப்பலாம் என்று நினைத்திருக்கிறேன். 1 சாமு 22:3பிலி 2:19 அன்றியும் நானே சீக்கிரத்தில் வருவேன் என்று கர்த்தருக்குள் விசுவாசமாக இருக்கிறேன். 3 யோவா 1:14பிலே 1:22பிலி 1:25-262 யோவா 1:12பிலி 2:19ரோம 15:28-29 மேலும், என் சகோதரனும், உடன்வேலைக்காரனும், கிறிஸ்துவின் படைவீரனும், உங்களுடைய தூதுவனாகவும், என்னுடைய குறைவில் உதவி செய்தவனுமான எப்பாப்பிரோதீத்துவை உங்களிடம் அனுப்பவேண்டும் என்று நினைத்தேன். பிலி 4:18பிலே 1:1-2பிலி 4:31 கொரி 3:9கொலோ 1:71 தெச 3:22 கொரி 8:22-232 தீமோ 2:3-4 அவன் உங்கள் எல்லோர்மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே அதிக மனச்சோர்வு அடைந்தவனாகவும் இருக்கிறான். எபே 3:13ஏசா 61:3பிலி 1:8நீதி 12:25ரோம 12:152 சாமு 13:39மத் 11:28மத் 26:37 அவன் வியாதிப்பட்டு மரணத்திற்கு அருகில் இருந்தது உண்மைதான். ஆனாலும், தேவன் அவனுக்கு இரங்கினார்; அவனுக்கு இரங்கினதுமட்டுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடி, எனக்கும் இரங்கினார். சங் 34:19பிலி 2:301 கொரி 10:132 கொரி 2:7அப் 9:37யோவா 11:3-4யோபு 5:19சங் 103:3-4 ஆகவே, நீங்கள் அவனை மீண்டும் பார்த்து சந்தோஷப்படவும், என் துக்கம் குறையவும், அவனை சீக்கிரமாக அனுப்பினேன். யோவா 16:222 தீமோ 1:4பிலி 2:26-272 கொரி 2:3அப் 20:38ஆதி 45:27-28ஆதி 46:29-301 யோவா 1:3-4 ஆனபடியால் நீங்கள் கர்த்தருக்குள் அதிகமான சந்தோஷத்தோடு அவனை ஏற்றுக்கொண்டு, இப்படிப்பட்டவர்களைக் கனம்பண்ணுங்கள். 1 தெச 5:121 கொரி 16:181 தீமோ 5:17மத் 10:40-41ரோம 16:21 கொரி 16:102 கொரி 10:182 கொரி 7:2 ஏனென்றால், நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்களுடைய குறைவை நிறைவாக்குவதற்கு, அவன் தன் உயிரையும் பெரிதாக நினைக்காமல், கிறிஸ்துவின் ஊழியத்திற்காக மரணத்திற்கு அருகில் இருந்தான். 1 கொரி 16:17அப் 20:24பிலி 4:10பிலி 4:181 கொரி 15:531 கொரி 16:102 கொரி 12:15மத் 25:36-40