மத்தேயு 26

Matthew 26
அத்தியாயம் 26

இயேசுவிற்கு எதிரான சதி

இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லிமுடித்தபின்பு, அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: மத் 7:28மத் 19:1 இரண்டு நாட்களுக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனிதகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார். லூக் 22:1-2மாற் 14:1-2யோவா 13:1-2மத் 20:18-19யோவா 11:55யோவா 18:2லூக் 24:6-7மத் 17:22 அப்பொழுது, பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மக்களின் மூப்பர்களும், காய்பா என்னப்பட்ட தலைமை ஆசாரியனுடைய அரண்மனையிலே கூடிவந்து, யோவா 11:47-53யோவா 18:24மாற் 14:54அப் 4:25-28அப் 4:5-6யோவா 11:57யோவா 18:13-15யோவா 18:28 இயேசுவைத் தந்திரமாகப் பிடித்துக் கொலைசெய்யும்படி ஆலோசனை செய்தார்கள். மத் 12:14அப் 13:10சங் 2:2அப் 7:19ஆதி 3:1மத் 23:332 கொரி 11:3 ஆனாலும் மக்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச் செய்யக்கூடாது என்றார்கள். மத் 27:24மத் 14:5மத் 21:26ஏசா 46:10மாற் 14:12மாற் 14:2மாற் 14:27நீதி 19:21

பெத்தானியாவில் இயேசு

இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டில் இருக்கும்போது, மாற் 14:3-9யோவா 12:1-8லூக் 7:37-39யோவா 11:1-2மத் 21:17மாற் 11:12 ஒரு பெண் விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல் ஜாடியைக் கொண்டுவந்து, அவர் உணவு பந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள். யோவா 12:2-3லூக் 7:46லூக் 7:37-38பிரச 9:8ஏசா 57:9சங் 133:2உன்னத 1:3யாத் 30:23-33 அவருடைய சீடர்கள் அதைக் கண்டு கோபமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு? யோவா 12:4-6மாற் 14:4யாத் 5:171 சாமு 17:28-29ஆமோ 8:5பிரச 4:4ஆகா 1:2-4மல்கி 1:13 இந்தத் தைலத்தை அதிக விலைக்கு விற்று, தரித்திரர்களுக்குக் கொடுக்கலாமே என்றார்கள். யோவா 12:5-6மாற் 14:51 சாமு 15:211 சாமு 15:92இராஜா 5:20யோசு 7:20-212 பேது 2:15 இயேசு அதை அறிந்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் இந்தப் பெண்ணை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்செயலைச் செய்திருக்கிறாள். தீத் 3:8எபி 13:211 தீமோ 3:11 தீமோ 5:102 தீமோ 2:21தீத் 1:16தீத் 2:14தீத் 3:1 தரித்திரர்கள் எப்போதும் உங்களிடம் இருக்கிறார்கள்; நானோ எப்போதும் உங்களிடம் இருக்கமாட்டேன். உபா 15:11மாற் 14:7யோவா 12:8யோவா 16:28யோவா 13:33யோவா 14:19யோவா 16:5அப் 3:21 இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம் செய்வதற்கு சமமான செய்கையாக இருக்கிறது. யோவா 12:7மாற் 14:82 நாளாக 16:14லூக் 23:56மாற் 16:1யோவா 19:39-40 இந்த நற்செய்தி உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மாற் 14:9மத் 24:14சங் 112:61 சாமு 2:30ஏசா 52:9சங் 98:2-31 தீமோ 2:62 கொரி 10:18

யூதாசின் சதி

அப்பொழுது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியர்களிடத்திற்குப்போய்: லூக் 22:3-6மத் 10:4மாற் 14:10-11யோவா 6:70-71மத் 26:47அப் 1:16யோவா 13:2யோவா 13:30 நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க ஒத்துக்கொண்டார்கள். சகரி 11:12-13ஆதி 37:26-28யாத் 21:321 தீமோ 6:9-102 பேது 2:31 தீமோ 3:32 பேது 2:14-15அப் 1:18 அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். மாற் 14:11லூக் 22:6

கர்த்தருடைய பந்தி

புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்செய்ய விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள். லூக் 22:7-13யாத் 12:18-20மாற் 14:12-16யாத் 12:6யாத் 13:6-8உபா 16:1-4லேவி 23:5-6மத் 17:24-25 அதற்கு அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப்போய்: என் வேளை சமீபமாக இருக்கிறது, உன் வீட்டிலே என் சீடர்களோடுகூட பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார். மாற் 14:13-16யோவா 7:6யோவா 13:1யோவா 17:1யோவா 7:30யோவா 7:8லூக் 22:10-13யோவா 12:23 இயேசு கற்பித்தபடி சீடர்கள்போய், பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள். 2 நாளாக 35:10-11யாத் 12:4-8யோவா 15:14யோவா 2:5மத் 21:6 மாலைநேரமானபோது, பன்னிரண்டுபேரோடும் அவர் பந்தியிருந்தார். மாற் 14:17-21யோவா 13:21யாத் 12:11லூக் 22:14-16உன்னத 1:12 அவர்கள் உணவு உண்ணும்போது, அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். யோவா 13:21எபி 4:13யோவா 6:70-71சங் 55:12-14வெளி 2:23லூக் 22:21-23மத் 26:14-16மத் 26:2 அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரைப் பார்த்து: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராகக் கேட்கத்தொடங்கினார்கள். யோவா 13:22-25லூக் 22:23மாற் 14:19-20யோவா 21:17 அவர் மறுமொழியாக: என்னோடுகூடத் தட்டில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். யோவா 13:18சங் 41:9யோவா 13:26-28லூக் 22:21 மனிதகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆனாலும், எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனிதனுக்கு ஐயோ; அந்த மனிதன் பிறக்காதிருந்தானானால் அவனுக்கு நலமாக இருக்கும் என்றார். அப் 26:22-23லூக் 24:46தானி 9:26மத் 18:71 கொரி 15:3ஏசா 53:1-12யோவா 17:12லூக் 22:22 அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரைப் பார்த்து: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார். மத் 26:64மத் 27:11யோவா 18:37லூக் 22:702இராஜா 5:25மத் 23:7மத் 26:49நீதி 30:20 அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீடர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிச்சாப்பிடுங்கள், இது என்னுடைய சரீரமாக இருக்கிறது என்றார். 1 கொரி 11:23-29லூக் 22:18-201 கொரி 10:16-17யோவா 6:33-351 கொரி 10:4மாற் 14:22-25அப் 20:7யோவா 6:47-58 பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, நன்றிசெலுத்தி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லோரும் இதிலே பானம்பண்ணுங்கள்; 1 கொரி 10:16ஏசா 25:6சங் 116:131 கொரி 11:28ஏசா 55:1லூக் 22:20மாற் 14:23-24உன்னத 5:1 இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புதிய ஒப்பந்தத்திற்குரிய என்னுடைய இரத்தமாக இருக்கிறது. எபி 10:4-14எபி 9:14-22லேவி 17:11மத் 20:28யாத் 24:7-8வெளி 7:141 கொரி 11:251 யோவா 2:2 இதுமுதல் இந்தத் திராட்சைப்பழரசத்தை புதிதானதாக உங்களோடுகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரை இதைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். எபி 12:2வெளி 7:17மாற் 14:25லூக் 22:15-18லூக் 22:29-30சங் 40:3அப் 10:41யோவா 17:13 அவர்கள் துதிப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள். எபே 5:19-20லூக் 22:39மத் 21:1மாற் 14:26-31கொலோ 3:16-17யோவா 14:31யோவா 18:1-4லூக் 21:37

பேதுரு மறுதலித்தலின் முன்னறிவிப்பு

அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: மேய்ப்பனை வெட்டுவேன்; மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இரவிலே நீங்கள் எல்லோரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள். சகரி 13:7மாற் 14:27-28யோவா 16:32எசேக் 34:5-6சங் 69:20சங் 38:11மத் 24:9-10ஏசா 53:10 ஆனாலும் நான் உயிர்த்தெழுந்தபின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவிற்குப் போவேன் என்றார். மத் 28:10லூக் 18:33-34மத் 28:16மத் 20:19மத் 16:21மத் 27:63-64மாற் 14:28மாற் 16:7 பேதுரு அவருக்கு மறுமொழியாக: உமதுநிமித்தம் எல்லோரும் இடறலடைந்தாலும், நான் ஒருபோதும் இடறலடையமாட்டேன் என்றான். லூக் 22:331 பேது 5:5-6எரே 17:9யோவா 13:36-38மாற் 14:29பிலி 2:3நீதி 16:18-19நீதி 20:6 இயேசு அவனைப் பார்த்து: இந்த இரவிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று, உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். யோவா 13:38லூக் 22:34மத் 26:75மாற் 14:30-31 அதற்குப் பேதுரு: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான்; சீடர்கள் எல்லோரும் அப்படியே சொன்னார்கள். யோவா 13:37ரோம 11:201 கொரி 10:121 பேது 1:17யாத் 19:8மத் 20:22-24பிலி 2:12நீதி 28:14

கெத்செமனேவில் இயேசுவின் வியாகுலம்

அப்பொழுது, இயேசு அவர்களோடு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீடர்களைப் பார்த்து: நான் அங்கே போய் ஜெபம்செய்யும்வரை நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; மாற் 14:32-42லூக் 22:39-46மத் 26:42மத் 26:39எபி 5:7சங் 22:1-2சங் 69:13-15யோவா 18:1-11 பேதுருவையும் செபெதேயுவின் குமாரர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார். மத் 4:21மத் 17:1மாற் 5:37மாற் 14:33-34யோவா 12:27லூக் 22:44மத் 20:20மத் 4:18 அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்திற்குரிய துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடுகூட விழித்திருங்கள் என்று சொல்லி, யோவா 12:271 பேது 2:241 பேது 3:181 பேது 4:7கலா 3:13ஏசா 53:10மத் 26:40-412 கொரி 5:21 சிறிது விலகிப்போய், முகங்குப்புறவிழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிச் செய்யும்; ஆனாலும் என் விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார். யோவா 6:38பிலி 2:8லூக் 22:41-42மத் 26:42எபி 5:7யோவா 5:30மாற் 14:35-36யோவா 12:27-28 பின்பு, அவர் சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேதுருவைப் பார்த்து: நீங்கள் ஒருமணி நேரமாவது என்னோடுகூட விழித்திருக்கக்கூடாதா? லூக் 22:45மாற் 14:37மத் 26:43லூக் 9:32மத் 25:5மத் 26:35மத் 26:381 இராஜா 20:11 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்செய்யுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். லூக் 22:46எபே 6:18மாற் 14:38மத் 6:13கலா 5:16-17வெளி 16:15லூக் 21:361 கொரி 16:13 அவர் மறுபடியும் இரண்டாம்முறை போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய விருப்பத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார். மத் 26:39மாற் 14:39-40எபி 4:15எபி 5:7-8சங் 88:1-2சங் 22:1-2சங் 69:1-3சங் 69:17-18 அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது. லூக் 9:321 தெச 5:6-8அப் 20:9யோனா 1:6நீதி 23:34ரோம 13:1 அவர் மறுபடியும் அவர்களைவிட்டுப்போய், மூன்றாம்முறையும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்செய்தார். 2 கொரி 12:8லூக் 18:1தானி 9:17-19மத் 6:7 பின்பு அவர் தம்முடைய சீடர்களிடத்தில் வந்து: இன்னும் நித்திரைபண்ணி இளைப்பாறுகிறீர்களா? இதோ, மனிதகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற நேரம்வந்தது. யோவா 13:1யோவா 12:27யோவா 17:1லூக் 22:53மாற் 14:41-42மத் 26:14-15மத் 26:18மத் 26:2 என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார். 1 சாமு 17:48அப் 21:13யோவா 14:31லூக் 12:50லூக் 9:51லூக் 22:15

இயேசு கைதுசெய்யப்படுதல்

அவர் இப்படிப் பேசும்போது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடுகூட பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பின திரளான மக்கள் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள். அப் 1:16மத் 26:55யோவா 18:1-11லூக் 22:47-53மத் 26:14மாற் 14:43-50 அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தம்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். 2 சாமு 20:9-102 சாமு 3:27மாற் 14:44சங் 28:3சங் 55:20-21 உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தம்செய்தான். 1 தெச 5:26மத் 26:251 சாமு 10:12 சாமு 20:9ஆதி 27:26யோவா 19:3லூக் 7:45மத் 27:29-30 இயேசு அவனைப் பார்த்து; நண்பனே, எதற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து, இயேசுவைப் பிடித்தார்கள். மத் 20:13மத் 22:122 சாமு 16:17லூக் 22:48சங் 41:9சங் 55:13-14 அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கையை நீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காது அறுந்துபோக வெட்டினான். 2 கொரி 10:4யோவா 18:36மாற் 14:47லூக் 22:49-51யோவா 18:10-11லூக் 22:36-38மத் 26:35லூக் 9:55 அப்பொழுது, இயேசு அவனைப் பார்த்து: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற அனைவரும் பட்டயத்தால் அழிந்துபோவார்கள். ஆதி 9:6வெளி 13:10ரோம 12:191 பேது 2:21-231 பேது 3:9வெளி 16:6சங் 55:231 தெச 5:15 நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதர்களை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? 2இராஜா 6:17மத் 4:11தானி 7:10லூக் 8:302 தெச 1:7யூதா 1:14மத் 25:31மத் 10:1-2 அப்படிச் செய்வேனானால், இவ்விதமாக நடைபெறவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார். சகரி 13:7லூக் 24:25-26மத் 26:24அப் 1:16ஏசா 53:1-12யோவா 10:35லூக் 24:44-46சங் 22:1-31 அந்த நேரத்திலே இயேசு மக்களைப் பார்த்து: திருடனைப்பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம் செய்துகொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. யோவா 8:2மாற் 12:35யோவா 18:20-21யோவா 7:14யோவா 7:28லூக் 21:37-38லூக் 22:52-53மாற் 14:48-50 ஆனாலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் நடைபெறுகிறது என்றார். அப்பொழுது, சீடர்களெல்லோரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். சகரி 13:7யோவா 16:32மாற் 14:50-522 தீமோ 4:16மத் 26:31மத் 26:54அப் 1:16யோவா 18:15-16

இயேசு விசாரிக்கப்படுதல்

இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கூடிவந்திருந்தார்கள். மத் 26:3யோவா 11:49யோவா 18:12-14யோவா 18:19-24லூக் 22:54-55மாற் 14:53-65சங் 56:5-6 பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனை வரைக்கும் வந்து, உள்ளே நுழைந்து, முடிவைப் பார்க்கும்படி காவலாளிகளோடு உட்கார்ந்தான். யோவா 7:32யோவா 18:15-16யோவா 18:25யோவா 7:45 பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் சங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி தேடினார்கள்; அப் 6:11-13உபா 19:16-21மாற் 14:55-561 இராஜா 21:8-13அப் 24:1-13மத் 5:22நீதி 25:18சங் 27:12 ஒருவரும் கிடைக்கவில்லை; அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஏற்புடையதாயில்லை; கடைசியிலே இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்து: உபா 19:15சங் 27:12சங் 35:111 பேது 3:16தானி 6:4-5மாற் 14:57-59தீத் 2:8 தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாட்களுக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னான் என்றார்கள். யோவா 2:19-21மத் 27:40மாற் 15:29அப் 18:13ஏசா 49:7ஏசா 53:3சங் 22:6-72இராஜா 9:11 அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரைப் பார்த்து: இவர்கள் உனக்கு விரோதமாக சாட்சி சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான். யோவா 18:19-24யோவா 19:9-11லூக் 23:9மத் 27:12-14மாற் 14:60 இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். லேவி 5:1ஏசா 53:7மத் 16:16மத் 27:121 சாமு 14:26யோவா 6:691 யோவா 5:11-131 இராஜா 22:16 அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனிதகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபக்கத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். தானி 7:13மாற் 14:62சங் 110:1எபி 1:3வெளி 1:7லூக் 21:27மத் 24:30எபி 12:2 அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவனை நிந்தித்தான்; இனி சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் நிந்தித்ததை இப்பொழுது கேட்டீர்களே. எரே 36:24யோவா 10:33யோவா 10:36மத் 9:3மாற் 14:63-64எண் 14:61 இராஜா 21:10-132இராஜா 18:37 உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்திற்குப் பாத்திரனாக இருக்கிறான் என்றார்கள். யோவா 19:7அப் 7:52அப் 13:27-28யாக் 5:6லேவி 24:11-16 அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து: ஏசா 50:6ஏசா 53:3யோவா 18:22மத் 27:30மத் 5:39மாற் 14:65எபி 12:2ஏசா 52:14 கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞான தரிசனத்தினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள். லூக் 22:63-65மாற் 14:651 பேது 2:4-8ஆதி 37:19-20நியாயாதி 16:25யோவா 19:14-15யோவா 19:2-3மத் 27:28-29

பேதுரு இயேசுவை மறுதலித்தல்

அந்தநேரத்தில் பேதுரு வெளியே வந்து அரண்மனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடுகூட இருந்தாய் என்றாள். 1 இராஜா 19:13மத் 26:71அப் 5:37யோவா 18:16-181 இராஜா 19:92 பேது 2:7-9யோவா 1:46யோவா 18:25-27 அதற்கு அவன்: நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று எல்லோருக்கும் முன்பாக மறுதலித்தான். 1 கொரி 10:12வெளி 21:8ஏசா 57:11எரே 17:9மத் 26:34-35மத் 26:40-43மத் 26:51மத் 26:56 அவன், வாசல் மண்டபத்திற்குப்போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேயனாகிய இயேசுவோடுகூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னாள். யோவா 18:25-27லூக் 22:58மாற் 14:68-69 அவனோ: அந்த மனிதனை நான் அறியேன் என்று சத்தியம் செய்து, மறுபடியும் மறுதலித்தான். அப் 5:3-4யாத் 20:7ஏசா 48:1லூக் 22:34மல்கி 3:5மத் 26:74மத் 5:34-36சகரி 5:3-4 சிறிதுநேரத்திற்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உண்மையாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை காட்டிக்கொடுக்கிறது என்றார்கள். நியாயாதி 12:6யோவா 18:26-27லூக் 22:59-60நெகே 13:24 அப்பொழுது அவன்: அந்த மனிதனைத் தெரியாது என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான். உடனே சேவல் கூவியது. வெளி 3:191 கொரி 16:22அப் 23:12-14யோவா 18:27மத் 10:28மாற் 14:71-721 சாமு 14:24-28நியாயாதி 21:18 அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொண்டு, வெளியேபோய், மனங்கசந்து அழுதான். மத் 26:34ரோம 7:18-20யோவா 13:38லூக் 22:31-34லூக் 22:61-62கலா 6:1மத் 27:3-51 கொரி 4:7