மத்தேயு 8

Matthew 8
அத்தியாயம் 8

குஷ்டரோகி சுகமடைதல்

இயேசு மலையிலிருந்து இறங்கினபோது, திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள். மத் 8:18மத் 4:25லூக் 5:15மத் 19:2மத் 20:29மாற் 3:7லூக் 14:25-27மத் 12:15 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்கு விருப்பமானால், என்னை சுத்தப்படுத்த உம்மால் முடியும் என்றான். மாற் 1:40-45லூக் 17:12-19மத் 15:25மத் 18:26அப் 10:25லேவி 13:44-46லூக் 5:12-141 கொரி 14:25 இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்கு விருப்பமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான். லூக் 5:13சங் 33:92இராஜா 5:14மத் 11:4-5மாற் 1:412இராஜா 5:11ஆதி 1:3யோவா 5:21 இயேசு அவனைப் பார்த்து: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாக இரு; ஆனாலும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார். லேவி 14:2-32லூக் 17:14லூக் 5:14லேவி 13:2-46மாற் 7:36மத் 9:30மாற் 6:11யோவா 10:37-38

தலைவனுடைய வேலைக்காரன் சுகம்பெறுதல்

இயேசு கப்பர்நகூமில் நுழைந்தபோது, நூறு படைவீரர்களுக்குத் தலைவனாகிய ஒருவன் அவரிடத்தில் வந்து: லூக் 7:1-10அப் 27:43மத் 27:54அப் 10:1-33அப் 27:31அப் 23:17மத் 4:13மாற் 15:39 ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே பக்கவாதமாகக் கிடந்து மிகவும் வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான். கொலோ 4:1மத் 4:24அப் 9:33கொலோ 3:111 தீமோ 6:2அப் 10:7அப் 8:7மாற் 2:3-12 அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சுகமாக்குவேன் என்றார். லூக் 7:6மத் 9:18-19மாற் 5:23-24 அந்தத் தலைவன் மறுமொழியாக: ஆண்டவரே! நீர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் தகுதியானவன் இல்லை; ஒரு வார்த்தைமட்டும் சொல்லும்; அப்பொழுது என் வேலைக்காரன் சுகமாவான். சங் 107:20லூக் 7:6-7சங் 33:9மாற் 1:25-27மத் 8:3யோவா 1:27மத் 15:26-27லூக் 5:8 நான் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாக இருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற போர்வீரர்களும் உண்டு; நான் ஒருவனைப் போ என்றால் போகிறான், மற்றொருவனை வா என்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய் என்றால் செய்கிறான் என்றான். தீத் 2:9சங் 107:25-29கொலோ 3:22லூக் 4:35-36லூக் 4:39லூக் 7:8சங் 119:91சங் 148:8 இயேசு இதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப்பின்னே வருகிறவர்களைப் பார்த்து: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். லூக் 7:9மத் 15:28மாற் 6:6லூக் 5:20லூக் 7:50 அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடு பந்தியிருப்பார்கள். லூக் 13:28-29எபே 3:6எபே 2:11-14கலா 3:28-29மல்கி 1:11மீகா 4:1-2அப் 10:45அப் 11:18 ராஜ்யத்தின் பிள்ளைகளோ, வெளியில் உள்ள இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத் 25:30லூக் 13:28மத் 21:43மத் 13:42மத் 13:50மத் 24:51மத் 22:12-13மத் 3:9-10 பின்பு இயேசு அந்தத் தலைவனைப் பார்த்து: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அதே மணிநேரத்திலே அவனுடைய வேலைக்காரன் சுகமானான். மத் 9:29-30யோவா 4:50மாற் 9:23மத் 15:28மத் 17:20மத் 9:22யோவா 4:52-53பிரச 9:7

அநேகர் சுகமடைதல்

இயேசு பேதுருவின் வீட்டிற்கு வந்து, அவனுடைய மாமியார் ஜூரமாகப் படுத்திருந்ததைக் கண்டார். லூக் 4:38-41மாற் 1:29-341 கொரி 9:51 தீமோ 3:2எபி 13:4மத் 17:251 தீமோ 4:3மத் 8:20 அவர் அவளுடைய கையைத் தொட்டவுடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது; அவள் எழுந்திருந்து, அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள். 2இராஜா 13:21லூக் 8:54மாற் 1:41லூக் 4:38-39அப் 19:11-13ஏசா 6:7யோவா 12:1-3மத் 14:36 மாலைநேரமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, வியாதியஸ்தர்கள் எல்லோரையும் சுகமாக்கினார். யாத் 15:26லூக் 4:40மத் 14:14மாற் 1:32-34அப் 5:15மத் 12:22மாற் 5:8அப் 19:13-16 அவர்தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. ஏசா 53:41 பேது 2:24மத் 1:22மத் 2:15மத் 2:23

இயேசுவைப் பின்பற்றுவது

பின்பு, திரளான மக்கள் தம்மைச் சுற்றியிருக்கிறதை இயேசு கண்டு, அக்கரைக்குப் போகக் கட்டளையிட்டார். லூக் 4:42-43லூக் 8:22யோவா 6:15மாற் 4:35மத் 14:22மத் 8:1மாற் 1:35-38மாற் 5:21 அப்பொழுது, வேதபண்டிதன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான். லூக் 22:33-34யோவா 13:36-38லூக் 14:33லூக் 14:25-271 கொரி 1:20லூக் 9:57-60மாற் 12:32-34எஸ்றா 7:6 அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனிதகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார். சங் 84:3லூக் 2:7ஏசா 53:2-32 கொரி 8:9லூக் 2:16சங் 104:17லூக் 2:12லூக் 8:3 அவருடைய சீடர்களில் வேறொருவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்செய்ய எனக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்றான். லூக் 9:59-62மத் 19:29லேவி 21:11-12எண் 6:6-71 இராஜா 19:20-21உபா 33:9-10ஆகா 1:22 கொரி 5:16 அதற்கு இயேசு: மரித்தோர் தங்களுடைய மரித்தோரை அடக்கம் செய்யட்டும், நீ என்னைப் பின்பற்றிவா என்றார். லூக் 15:32கொலோ 2:13எபே 5:14எபே 2:5எபே 2:1யோவா 1:431 தீமோ 5:6மத் 4:18-22

இயேசு காற்றையும் கடலையும் அதட்டுதல்

அவர் படகில் ஏறினபோது அவருடைய சீடர்கள் அவருக்குப் பின்னேசென்று ஏறினார்கள். லூக் 8:22-25மாற் 4:36-41லூக் 7:22மத் 9:1 அப்பொழுது படகு அலைகளினால் மூடப்படத்தக்கதாகக் கடலில் பெருங்காற்று உண்டானது. அவரோ தூங்கிக்கொண்டிருந்தார். லூக் 8:23யோனா 1:4-5மாற் 4:37-38சங் 107:23-27அப் 27:14-382 கொரி 11:25-26ஏசா 54:11யோவா 6:17-18 அப்பொழுது, அவருடைய சீடர்கள் வந்து, அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களைக் காப்பாற்றும், மரித்துப்போகிறோம் என்றார்கள். யோனா 1:62 நாளாக 14:11மாற் 4:38-39சங் 44:22-232 நாளாக 20:12ஏசா 51:9-10லூக் 8:24சங் 10:1 அதற்கு அவர்: விசுவாசக்குறைவுள்ளவர்களே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதல் உண்டானது. ஏசா 41:10-14சங் 65:7சங் 107:28-30சங் 89:9மத் 6:30லூக் 8:24-25மாற் 4:39-41ரோம 4:20 அந்த மனிதர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள். மாற் 7:37மத் 14:33மாற் 1:27மாற் 6:51மத் 15:31

பிசாசு பிடித்த இரண்டுபேர் சுகமடைதல்

அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டிற்கு வந்தபோது, பிசாசுகள் பிடித்திருந்த இரண்டுபேர் கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியவர்களாக இருந்தபடியால், அந்தவழியாக ஒருவனும் நடக்கக்கூடாமலிருந்தது. லூக் 8:26-39மாற் 5:1-20அப் 10:38மத் 4:24ஆதி 10:16ஆதி 15:21நியாயாதி 5:6உபா 7:1 அவர்கள் அவரைப் பார்த்து: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று சத்தமிட்டார்கள். மாற் 1:24லூக் 4:34யாக் 2:19மாற் 5:7லூக் 8:282 பேது 2:4மத் 4:32 சாமு 16:10 அவர்களுக்கு சிறிது தூரத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன. லேவி 11:7உபா 14:8ஏசா 65:3-4மாற் 5:11ஏசா 66:3லூக் 8:32லூக் 15:15-16 அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி அனுமதிகொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன. வெளி 20:1-2லூக் 8:30-33மாற் 5:12வெளி 12:12மாற் 5:7 அதற்கு அவர்: போங்கள் என்றார். அவைகள் புறப்பட்டு, பன்றிகளுக்குள் சென்றன; அப்பொழுது, பன்றிக்கூட்டமெல்லாம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து தண்ணீரில் இறந்துபோயின. மாற் 5:13வெளி 20:71 இராஜா 22:22அப் 2:23அப் 4:28லூக் 8:33யோபு 1:10-19யோபு 2:3-8 அவைகளை மேய்த்தவர்கள் ஓடி, பட்டணத்தில் சென்று, இந்தச் செய்திகள் எல்லாவற்றையும், பிசாசு பிடித்திருந்தவர்களுக்கு நடந்தவைகளையும் அறிவித்தார்கள். லூக் 8:34-36மாற் 5:14-16அப் 19:15-17 அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் அனைவரும் இயேசுவிற்கு எதிர்கொண்டுவந்து, அவரைக்கண்டு, தங்களுடைய எல்லைகளைவிட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அப் 16:39லூக் 5:8லூக் 8:37-39யோபு 21:14மாற் 5:17-18யோபு 22:171 இராஜா 17:181 இராஜா 18:17