நீதிமொழிகள் 10

Proverbs 10
அத்தியாயம் 10

சாலொமோனின் நீதிமொழிகள்

சாலொமோனின் நீதிமொழிகள்: நீதி 1:1நீதி 17:25நீதி 29:15நீதி 23:15-16நீதி 29:3நீதி 23:24-25நீதி 15:20நீதி 17:21

ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்;

மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான்.

அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது; நீதி 11:4நீதி 12:28நீதி 21:6சங் 49:6-10எசேக் 7:19ரோம 5:21செப்ப 1:18தானி 4:27

நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும்.

யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்; சங் 37:3மத் 6:30-33சங் 37:25சங் 34:9-10சங் 33:19சங் 37:19செப்ப 1:18எபி 13:5-6

துன்மார்க்கர்களுடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.

சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; நீதி 19:15நீதி 20:4நீதி 13:4நீதி 21:5நீதி 12:24நீதி 6:6-111 கொரி 15:58நீதி 11:24

சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.

கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; நீதி 6:8நீதி 30:25நீதி 17:2நீதி 19:26நீதி 6:6ஏசா 55:6-7நீதி 12:4

அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன்.

நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; உபா 28:2நீதி 28:20யோபு 29:13நீதி 10:11நீதி 24:252 தீமோ 1:16-18எஸ்த 7:8நீதி 11:26

கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்; சங் 112:6லூக் 1:48மாற் 14:9சங் 109:132 நாளாக 24:16சங் 109:15யோபு 18:17சங் 9:5-6

துன்மார்க்கனுடைய பெயரோ அழிந்துபோகும்.

இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; மத் 7:24-25யாக் 3:13நீதி 12:1நீதி 9:9சங் 119:34பிரச 10:12நீதி 1:5நீதி 13:3

அலப்புகிற மூடனோ விழுவான்.

உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான்; நீதி 28:18மத் 10:26சங் 26:11-12ஏசா 33:15-161 கொரி 4:51 தீமோ 5:25லூக் 12:1-2சங் 25:21

கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.

கண்சாடை காட்டுகிறவன் தவறு செய்கிறான்; சங் 35:19நீதி 6:133 யோவா 1:10நீதி 10:8யோபு 15:12நீதி 18:21நீதி 18:6-7

அலப்புகிற மூடன் விழுவான்.

நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; நீதி 13:14எபே 4:29நீதி 10:20-21நீதி 10:6நீதி 18:4நீதி 10:32நீதி 15:7நீதி 16:22-24

கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

பகை விரோதங்களை எழுப்பும்; 1 பேது 4:81 கொரி 13:4-7நீதி 17:9நீதி 15:18யாக் 5:20யாக் 4:1நீதி 16:27நீதி 28:25

அன்போ எல்லாப் பாவங்களையும் மூடும்.

புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; நீதி 26:3நீதி 6:32ஏசா 50:4நீதி 10:10-11நீதி 10:21நீதி 10:31நீதி 15:23நீதி 15:7

மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு.

ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; நீதி 10:8நீதி 18:7நீதி 13:3நீதி 10:10நீதி 9:92 கொரி 4:6-7மத் 12:35மத் 13:44

மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.

செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்; நீதி 18:11நீதி 19:7நீதி 14:20சங் 52:7பிரச 7:12நீதி 22:22-231 தீமோ 6:17எரே 9:23

ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கச்செய்யும்.

நீதிமானுடைய உழைப்பு வாழ்வையும், ஏசா 3:10-11ரோம 6:23எபி 6:10யோவா 6:271 கொரி 15:58நீதி 11:18-19கலா 6:7-9மத் 12:33-34

துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்.

புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; 2 பேது 1:5-11நீதி 15:10லூக் 11:28நீதி 5:12நீதி 6:23நீதி 3:18நீதி 12:1நீதி 4:13

திருத்துதலை வெறுக்கிறவனோ மோசம்போகிறான்.

பகையை மறைக்கிறவன் பொய் உதடன்; நீதி 26:24-26சங் 55:212 சாமு 13:23-292 சாமு 3:27சங் 15:31 சாமு 18:21-221 சாமு 18:292 சாமு 11:8-15

புறங்கூறுகிறவன் மதிகேடன்.

சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது; யாக் 1:19யாக் 3:2நீதி 17:27-28பிரச 10:13-14பிரச 5:3சங் 39:1

தன்னுடைய உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.

நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; ஆதி 6:5எரே 17:9நீதி 12:18மத் 12:34-35நீதி 15:4ஆதி 8:21நீதி 16:13நீதி 23:7

துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.

நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்; ஓசி 4:6நீதி 17:16மத் 13:19நீதி 1:29பிரச 12:9-10யோபு 4:3-4யோபு 23:12நீதி 5:12

மூடரோ மதியீனத்தினால் சாவார்கள்.

யெகோவாவின் ஆசீர்வாதமே செல்வத்தைத் தரும்; சங் 107:38ஆதி 26:121 சாமு 2:7-8ஆதி 24:35ஆதி 12:2உபா 8:17-18சங் 37:22சங் 113:7-8

அதனோடு அவர் வேதனையைக் கூட்டமாட்டார்.

தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; நீதி 15:21நீதி 14:9நீதி 2:14நீதி 26:18-19பிரச 11:9

புத்திமானுக்கோ ஞானம் உண்டு.

துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்; சங் 145:19ஏசா 66:4யோபு 15:21மத் 5:61 யோவா 5:14-15யோபு 3:25எபி 10:27சங் 37:4

நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.

சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; சங் 15:5மத் 7:24-27நீதி 12:3சங் 58:91 தீமோ 6:192 தீமோ 2:19எபே 2:20ஏசா 40:24

நீதிமானோ நிரந்தர அஸ்திபாரமுள்ளவன்;

பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ, நீதி 25:13நீதி 26:6மத் 25:26நீதி 25:20எபி 6:12ஏசா 65:5ரோம 12:11

அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.

யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்; நீதி 9:11நீதி 3:2சங் 91:16யோபு 15:32-33யோபு 22:15-16சங் 21:4சங் 34:11-13பிரச 7:17

துன்மார்க்கர்களுடைய வருடங்களோ குறுகிப்போகும்.

நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; யோபு 8:13சங் 73:24-26ரோம 15:13நீதி 11:72 தெச 2:16யோபு 11:20நீதி 14:32சங் 112:10

துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும்.

யெகோவாவின் வழி உத்தமர்களுக்குப் பாதுகாப்பு, நீதி 21:15ரோம 2:8-9பிலி 4:13ஏசா 40:31சங் 36:12சங் 37:20சங் 84:7சங் 92:7

அக்கிரமக்காரர்களுக்கோ கலக்கம்.

நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; சங் 37:22சங் 125:1சங் 37:28-29சங் 37:9-10நீதி 2:21-22நீதி 10:25சங் 16:82 பேது 1:10-11

துன்மார்க்கர்கள் பூமியில் வசிப்பதில்லை.

நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; சங் 37:30நீதி 10:13நீதி 10:20-21நீதி 10:11சங் 120:3-4சங் 31:18சங் 63:11

மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும்.

நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்; நீதி 11:11நீதி 12:18நீதி 12:6நீதி 15:28நீதி 2:12பிரச 12:10நீதி 15:2நீதி 18:6-8

துன்மார்க்கர்களுடைய வாயோ மாறுபாடுள்ளது.