இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்தபோது, யாத் 12:41-42யாத் 13:3ஆதி 42:23சங் 81:5உபா 16:1ஏசா 11:16உபா 26:8யாத் 20:2
யாக்கோபின் குடும்பத்தார் வேறுநாட்டைச் சேர்ந்த மக்களிடமிருந்து வெளியே வந்தபோது,
யூதா, இறைவனின் பரிசுத்த இடமாயிற்று; யாத் 15:17யாத் 25:8சங் 78:68-69யாத் 19:5-6யாத் 29:45-46யாத் 6:7எசேக் 37:26-28உபா 23:14
இஸ்ரயேல் அவருடைய அரசாட்சி ஆயிற்று.
கடல் அவர்களைக் கண்டு ஓடி ஒதுங்கியது; யாத் 14:21சங் 77:16ஆப 3:8-9யோசு 3:13-16ஆப 3:15ஏசா 63:12யாத் 15:8சங் 104:7
யோர்தான் நதி அதின் வழியை மாற்றியது.
மலைகள் செம்மறியாட்டுக் கடாக்களைப்போலவும், நியாயாதி 5:4-5யாத் 19:18யாத் 20:18ஆப 3:6எரே 4:23-242 பேது 3:7-11ஆப 3:8வெளி 20:11
குன்றுகள் ஆட்டுக்குட்டிகள்போலவும் துள்ளின.
கடலே, நீ விலகி ஒதுங்கியது ஏன்? ஆப 3:8எரே 47:6-7
யோர்தான் நதியே, நீ ஓடாமல் நின்றது ஏன்?
மலைகளே, நீங்கள் செம்மறியாட்டுக் கடாக்களைப்போலவும், சங் 29:6சங் 114:4
குன்றுகளே, நீங்கள் செம்மறியாட்டுக் குட்டிகளைப் போலவும் துள்ளியது ஏன்?
பூமியே, யெகோவாவின் சமுகத்தில் நடுங்கு, எரே 5:22ஏசா 64:1-3யோபு 26:11சங் 104:32மீகா 6:1-2சங் 96:9சங் 97:4-5யோபு 9:6
யாக்கோபின் இறைவனின் சமுகத்தில் நடுங்கு.
அவர் கற்பாறையைக் குளமாகவும், உபா 8:15சங் 107:35எண் 20:11யாத் 17:6சங் 105:411 கொரி 10:4சங் 78:15-16நெகே 9:15
கடினமான கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றினாரே.