சங்கீதங்கள் 132

Psalms 132
சங்கீதம் 132

சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.

யெகோவாவே, தாவீதையும் சங் 120:1சங் 129:1புலம் 5:1சங் 121:1சங் 126:1யாத் 2:24ஆதி 8:1புலம் 3:19

அவன் சகித்துக்கொண்ட எல்லாத் துன்பங்களையும் நினைவிற்கொள்ளும்.

அவன் யெகோவாவுக்குச் சத்தியத்தை ஆணையிட்டு, ஆதி 49:24சங் 65:12 சாமு 7:1ஏசா 49:26ஏசா 60:16சங் 116:14-18சங் 119:106சங் 132:5

யாக்கோபின் வல்லவருக்கு இப்படி ஒரு நேர்த்திக்கடன் செய்தான்:

“நான் என் வீட்டிற்குள் நுழையமாட்டேன், ஆகா 1:4மத் 6:33பிரச 9:10

என் படுக்கைக்குப் போகவுமாட்டேன்.

என் கண்களுக்கு நித்திரையையும், நீதி 6:4ரூத் 3:18ஆதி 24:33

கண்ணிமைகளுக்கு தூக்கத்தையும் வரவிடமாட்டேன்.

யெகோவாவுக்காக ஒரு இடத்தை, எபே 2:221 நாளாக 22:72 நாளாக 2:6அப் 7:46-491 நாளாக 15:121 நாளாக 15:31 இராஜா 8:272 சாமு 6:17

யாக்கோபின் வல்லவராகிய இறைவனுக்காக ஒரு வாழ்விடத்தைக் கட்டும்வரை

இவற்றைச் செய்யமாட்டேன்.”

எப்பிராத்தாவிலே நாம் அதைக் கேள்விப்பட்டு, 1 சாமு 17:121 சாமு 7:1மீகா 5:21 நாளாக 13:5-6ஆதி 35:19ரூத் 1:2

யாரீமின் வயல்வெளிகளில் நாம் அதைக் கண்டோம்:

“நாம் அவருடைய வாழ்விடத்திற்குப் போவோம், சங் 99:5சங் 5:7புலம் 2:1சங் 118:19சங் 122:1சங் 95:6ஏசா 2:3சங் 66:13-14

அவருடைய பாதபடியில் வழிபடுவோம்.

‘யெகோவாவே, எழுந்து உமது வாழ்விடத்திற்கு வாரும், 2 நாளாக 6:41-42எண் 10:35-36சங் 68:1சங் 78:61

உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் வாரும்.

உம்முடைய ஆசாரியர்கள் நீதியை உடுத்திக்கொள்ளட்டும்; யோபு 29:14வெளி 19:81 பேது 5:5ஏசா 61:10சங் 104:1சங் 132:16சங் 93:1சகரி 9:9

உமது பரிசுத்தவான்கள் மகிழ்ச்சியுடன் பாடட்டும்.’ ”

உமது அடியவனாகிய தாவீதின் நிமித்தம், 2 நாளாக 6:421 இராஜா 11:12-131 இராஜா 11:341 இராஜா 15:4-52இராஜா 19:34ஓசி 3:5சங் 84:9சங் 89:38-39

நீர் அபிஷேகித்தவரை புறக்கணியாதேயும்.

யெகோவா தாவீதுக்கு ஒரு சத்தியத்தை ஆணையிட்டார்; 2 சாமு 7:12அப் 2:30சங் 89:3-4சங் 110:42 நாளாக 6:16எபி 6:18லூக் 1:32லூக் 1:69-70

அது நிச்சயமான வாக்கு; அவர் இதை நிறைவேற்றாமல் விடமாட்டார்:

“உன்னுடைய சொந்த சந்ததியில் ஒருவனை

நான் உன் சிங்காசனத்தில் அமர்த்துவேன்.

உன் மகன்கள் என் உடன்படிக்கையையும், அப் 2:30ஏசா 59:21லூக் 1:32-33சங் 89:30-35ஏசா 9:7சங் 102:28சங் 115:14

நான் அவர்களுக்குப் போதிக்கிற நியமங்களையும் கைக்கொள்வார்களானால்,

அவர்களுடைய மகன்களும்

என்றென்றும் உன் சிங்காசனத்தில் அமருவார்கள்.”

யெகோவா சீயோனைத் தெரிந்துகொண்டார்; எபி 12:22சங் 78:68-69சங் 68:16சங் 87:2சங் 76:1-2ஏசா 14:32சங் 48:1-3

அவர் அதையே தமது இருப்பிடமாக்க விரும்பியிருக்கிறார்:

“இது என்றென்றைக்கும் நான் தங்குமிடம்; சங் 132:81 இராஜா 8:13ஏசா 12:6சங் 135:21சங் 76:2சங் 87:2ஏசா 8:18சங் 68:18

இவ்விடத்தை நான் விரும்பியிருக்கிறபடியால்,

இங்கேயே நான் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பேன்.

நான் சீயோனை ஏராளமான உணவுப் பொருட்களால் ஆசீர்வதிப்பேன்; சங் 147:14லேவி 26:4-5நீதி 3:9-102 கொரி 9:10-11மாற் 8:6-9மத் 5:6உபா 14:29யாத் 23:25

அங்குள்ள ஏழைகளை உணவினால் திருப்தியாக்குவேன்.

அங்குள்ள ஆசாரியருக்கு நான் இரட்சிப்பை உடுத்துவேன்; 2 நாளாக 6:41சங் 132:9ஏசா 61:10யோவா 16:24கலா 3:27ஓசி 11:12சங் 140:4சகரி 9:15-17

அங்குள்ள பரிசுத்தவான்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் பாடுவார்கள்.

“இங்கே தாவீதுக்காக, ஒரு வல்லமையுள்ள அரசனை வளரப்பண்ணுவேன்; லூக் 1:69எசேக் 29:212 நாளாக 21:71 இராஜா 11:361 இராஜா 15:4சங் 92:102இராஜா 8:19லூக் 2:30-32

நான் அபிஷேகம் செய்தவனுக்காக, ஒரு விளக்கையும் ஏற்படுத்துவேன்.

அவனுடைய பகைவரை வெட்கத்தால் உடுத்துவேன்; சங் 35:26யோபு 8:22லூக் 1:32-33மத் 28:18சங் 109:29சங் 21:8-9ஏசா 58:10-12சங் 72:8-11

ஆனால் அவனுடைய தலையின் கிரீடமோ பிரகாசிக்கும்.”