சங்கீதம் 134
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.
யெகோவாவினுடைய ஆலயத்தில் இரவில் ஊழியம் செய்கின்ற யெகோவாவின் பணியாட்களே, சங் 120:11 நாளாக 9:33சங் 135:1-22 நாளாக 29:11வெளி 19:5லேவி 8:35சங் 122:1லூக் 2:37
எல்லோரும் யெகோவாவைத் துதியுங்கள்.
பரிசுத்த இடத்திலே உங்களுடைய கைகளை உயர்த்தி, சங் 28:21 தீமோ 2:8சங் 63:4சங் 141:2புலம் 3:41புலம் 2:19சங் 26:6சங் 63:2
யெகோவாவைத் துதியுங்கள்.
வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவா சங் 128:5சங் 20:2சங் 124:8சங் 135:21சங் 146:5-6ரோம 11:26சங் 110:2சங் 14:7
சீயோனிலிருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக.