பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
யெகோவாவே, தீய மனிதரிடமிருந்து என்னைத் தப்புவியும்; சங் 18:48சங் 140:4சங் 71:4ஆப 1:2-3சங் 140:11சங் 17:13சங் 43:1சங் 59:1-3
வன்முறையாளர்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
அவர்கள் தங்கள் இருதயங்களில் பொல்லாத திட்டங்களைத் தீட்டி, சங் 36:4சங் 56:6சங் 64:5-6ஓசி 7:6மீகா 2:1-3நாகூ 1:11நீதி 12:20சங் 120:7
நாள்தோறும் போரை மூட்டிவிடுகிறார்கள்.
அவர்கள் தங்கள் நாவுகளைப் பாம்பின் நாவுகளைப் போலக் கூர்மையாக்குகிறார்கள்; சங் 58:42 கொரி 11:3ரோம 3:13-14நீதி 23:32ஏசா 59:3-5யாக் 3:6-8எரே 9:3எரே 9:5
அவர்கள் உதடுகளில் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது.
யெகோவாவே, கொடியவர்களுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி, சங் 36:11சங் 17:5சங் 71:4சங் 17:8-9சங் 37:32-40சங் 55:1-3நீதி 18:5
வன்முறையாளர்களுக்கு என்னை விலக்கி இரட்சியும்;
அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள்.
பெருமையுள்ள மனிதர்கள் எனக்குக் கண்ணியை மறைத்து வைத்திருக்கிறார்கள்; சங் 142:3சங் 35:7எரே 18:22எரே 18:20லூக் 20:20-23சங் 119:85சங் 123:3-4சங் 57:6
அவர்கள் தங்கள் வலைகளின் கயிறுகளை விரித்து,
என் வழியெல்லாம் எனக்காகக் பொறிகளை வைத்திருக்கிறார்கள்.
யெகோவாவே, “நீரே என் இறைவன்” என்று நான் உம்மிடம் சொல்கிறேன்; சங் 16:2சங் 31:14சங் 119:57சங் 142:5சகரி 13:9புலம் 3:24சங் 116:1சங் 130:2
யெகோவாவே, இரக்கத்திற்கான என் கதறுதலைக் கேளும்.
ஆண்டவராகிய யெகோவாவே, என் இரட்சிப்பின் பெலனே, சங் 62:7சங் 18:1-2சங் 89:26உபா 33:27-29சங் 62:2சங் 144:10சங் 27:1சங் 28:7-8
நீர் யுத்தநாளில் என் தலையை மறைத்துகொள்ளும்.
யெகோவாவே, கொடியவர்களின் ஆசைகள் நிறைவேற விடாதேயும்; சங் 10:2-32 சாமு 15:31உபா 32:27யோபு 5:12-13சங் 27:12சங் 94:20-21
அவர்களுடைய திட்டங்களை வெற்றியடைய விடாதேயும்.
என்னைச் சூழ்ந்துள்ளவர்கள் பெருமையுடன் தங்கள் தலையை உயர்த்துகிறார்கள்; சங் 7:16நீதி 18:7நீதி 12:13சங் 94:23எஸ்த 7:10நீதி 10:11நீதி 10:6சங் 64:8
அவர்கள் உதடுகளின் தீவினைகள் அவர்களை மூடும்.
எரியும் நெருப்புத் தழல்கள் அவர்கள்மேல் விழட்டும்; சங் 11:6சங் 21:9வெளி 20:15வெளி 21:8யாத் 9:23-24ஆதி 19:24மத் 13:42மத் 13:50
அவர்கள் ஒருபோதும் எழுந்திருக்க முடியாதபடி நெருப்பிலும்,
சேற்றுக் குழிகளிலும் தள்ளப்படட்டும்.
அவதூறு பேசுகிறவர்கள் நாட்டில் நிலைபெறாதிருக்கட்டும்; சங் 34:21நீதி 18:21ஏசா 3:11நீதி 13:21நீதி 17:20நீதி 12:13நீதி 6:17சங் 12:3-4
வன்முறையாளர்களை பேராபத்து வேட்டையாடி வீழ்த்தட்டும்.
யெகோவா ஏழைகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கிறவர் என்பதையும், சங் 9:41 இராஜா 8:491 இராஜா 8:45நீதி 23:10-11எரே 22:16மத் 11:5சங் 102:17சங் 35:10
எளியவர்களின் சார்பாக வழக்காடுபவர் என்பதையும் நான் அறிவேன்.
நிச்சயமாகவே, நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்; சங் 11:7சங் 16:111 தெச 4:17ஏசா 3:10யோவா 17:24யோவா 14:3வெளி 7:14-17சங் 23:6
நேர்மையுள்ளவர்கள் உமது சமுகத்தில் வாழ்வடைவார்கள்.