முன்னுரை
மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாக நம்புகிற காரியங்களை, அப் 1:1-32 பேது 1:16-19யோவா 20:311 தீமோ 3:162 தீமோ 4:17 ஆரம்பமுதல் கண்கூடாகப் பார்த்து வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்து சரித்திரம் எழுத அநேகம்பேர் முயற்சித்தனர். யோவா 15:27அப் 26:16எபி 2:32 பேது 1:161 யோவா 1:1-3அப் 1:21-22அப் 1:3அப் 10:39-41 ஆகவே, ஆரம்பமுதல் எல்லாவற்றையும் திட்டமாக விசாரித்து அறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட காரியங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டும் என்று, அப் 1:1அப் 26:25பிரச 12:9அப் 11:4அப் 15:19அப் 23:26அப் 24:3அப் 15:25 அவைகளை சரியாக ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது எனக்கு நல்லதாகத் தோன்றியது. யோவா 20:31அப் 18:251 கொரி 14:19கலா 6:62 பேது 1:15-16ரோம 2:18
யோவான்ஸ்நானனின் பிறப்பை முன்னறிவித்தல்
யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வம்சத்தைச் சேர்ந்த சகரியா என்னும் பெயர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவனுடைய மனைவி ஆரோனுடைய சந்ததியில் ஒருத்தி, அவளுடைய பெயர் எலிசபெத்து. 1 நாளாக 24:10மத் 2:11 நாளாக 24:19நெகே 12:17நெகே 12:4 அவர்கள் இருவரும் கர்த்தர் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும் நியமங்களின்படியும் குற்றமற்றவர்களாக நடந்து, தேவனுக்குமுன்பாக நீதியுள்ளவர்களாக இருந்தார்கள். ஆதி 7:1ஆதி 17:1பிலி 2:151 இராஜா 9:4யோபு 1:1அப் 24:162 பேது 3:14கொலோ 1:22 எலிசபெத்து மலடியாக இருந்தபடியால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் முதிர்வயதானவர்களாகவும் இருந்தார்கள். எபி 11:111 சாமு 1:2ஆதி 18:11ஆதி 25:212இராஜா 4:14ஆதி 17:17நியாயாதி 13:2-3ஆதி 16:1-2 அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய முறைமைகளின்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில், 1 நாளாக 24:192 நாளாக 8:142 நாளாக 31:2லூக் 1:5யாத் 29:1யாத் 29:9எஸ்றா 6:182 நாளாக 11:14 ஆசாரிய ஊழிய முறைகளின்படி அவன் தேவாலயத்திற்குச் சென்று தூபம் காட்டுகிறதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். 2 நாளாக 29:111 நாளாக 23:13யாத் 30:7-8எண் 16:401 சாமு 2:282 நாளாக 26:16எபி 9:61 நாளாக 6:49 தூபம் காட்டுகிற நேரத்திலே மக்களெல்லோரும் கூட்டமாக வெளியே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள். லேவி 16:17வெளி 8:3எபி 4:14எபி 9:24 அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூப பீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான். அப் 10:3-4யாத் 40:26-27நியாயாதி 13:3நியாயாதி 13:9வெளி 9:13அப் 5:19யாத் 30:1-10யாத் 37:25-29 சகரியா அவனைப் பார்த்து கலங்கி, பயமடைந்தான். நியாயாதி 13:22நியாயாதி 6:22அப் 10:4லூக் 2:9-10வெளி 1:17தானி 10:7லூக் 1:29மாற் 16:5 கர்த்தருடைய தூதன் அவனைப் பார்த்து: சகரியாவே, பயப்படாதே, உன் விண்ணப்பம் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள், அவனுக்கு யோவான் என்று பெயர் இடுவாயாக. 1 சாமு 2:21அப் 10:31சங் 113:9ஆதி 25:21சங் 127:3-5லூக் 2:21ஆதி 18:14சங் 118:21 உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பதினாலே அநேகர் சந்தோஷப்படுவார்கள். லூக் 1:58நீதி 23:24ஆதி 21:6நீதி 15:20நீதி 23:15 அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாக இருப்பான், திராட்சைரசமும் மதுபானமும் குடிக்கமாட்டான், அவன் எலிசபெத்தின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருப்பான். எரே 1:5எண் 6:2-4எபே 5:18கலா 1:15நியாயாதி 13:4-6லூக் 7:33அப் 2:4யோசு 4:14 அவன் இஸ்ரவேல் வம்சத்தாரில் அநேகரைப் பாவங்களைவிட்டு, அவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான். மத் 21:32ஏசா 40:3-5மல்கி 3:1மத் 3:1-6தானி 12:3ஏசா 49:6லூக் 1:76 பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான மக்களை கர்த்தருக்கு ஆயத்தப்படுத்த, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உள்ளவனாக கர்த்தருக்கு முன்னே நடப்பான் என்றான். மல்கி 4:5-6மத் 11:14லூக் 1:76யோவா 1:21-30மத் 17:11-12மாற் 9:11-131 நாளாக 29:18யோவா 3:28 அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எப்படி அறிவேன்; நான் முதிர்வயதானவனாக இருக்கிறேன், என் மனைவியும் வயதானவளாக இருக்கிறாளே என்றான். ஆதி 17:17ஆதி 18:12ஏசா 38:22லூக் 1:72இராஜா 7:2லூக் 1:34ரோம 4:19நியாயாதி 6:36-40 தேவதூதன் அவனுக்கு மறுமொழியாக: நான் தேவ சந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்; லூக் 1:26மத் 18:10தானி 8:16தானி 9:21-23லூக் 2:10எபி 4:14 இதோ, குறித்த காலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசிக்காதபடியால் இவைகள் நிறைவேறும் நாள்வரை நீ பேசமுடியாமல் ஊமையாக இருப்பாய் என்றான். எசேக் 3:26எசேக் 24:27எபி 6:182 தீமோ 2:13லூக் 1:22லூக் 1:45வெளி 3:19தீத் 1:2 மக்கள் சகரியாவுக்காக நீண்டநேரம் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் இருந்து வெளியே வர தாமதம் செய்ததினால் ஆச்சரியப்பட்டார்கள். எண் 6:23-27 அவன் வெளியே வந்தபோது மக்களிடத்தில் பேச முடியாமலிருந்தான்; எனவே தேவாலயத்தில் அவன் ஒரு தரிசனத்தைப் பார்த்தான் என்று அறிந்துகொண்டார்கள். அவன் ஊமையாக இருந்தபடியால் அவர்களுக்கு சைகைகாட்டினான். அப் 12:17யோவா 13:24லூக் 1:62அப் 19:33அப் 21:40 அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டிற்குப்போனான். 1 நாளாக 9:252இராஜா 11:5-7 அதற்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பந்தரித்து: மக்கள் மத்தியில் எனக்கு உண்டாயிருந்த அவமானத்தை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் இரக்கம் வைத்து, எனக்கு இப்படிச் செய்தார் என்று சொல்லி, ஐந்து மாதங்கள் வீட்டைவிட்டு வெளியே போகாமல் இருந்தாள். ஆதி 30:22-23ஏசா 4:1ஏசா 54:1-4ஆதி 21:1-21 சாமு 1:6ஆதி 25:21எபி 11:111 சாமு 1:19-20
இயேசுவின் பிறப்பை முன்னறிவித்தல்
எலிசபெத்தின் ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில், மத் 2:23லூக் 1:19யோவா 7:41யோவா 1:45-46லூக் 2:4 தாவீதின் வம்சத்தை சேர்ந்த யோசேப்பு என்கிற பெயருள்ள மனிதனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிப் பெண்ணிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிப் பெண்ணின் பெயர் மரியாள். மத் 1:18ஏசா 7:14மத் 1:16மத் 1:20-21மத் 1:23ஆதி 3:15எரே 31:22லூக் 2:4-5 அவள் இருந்த வீட்டில் தேவதூதன் தோன்றி: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். நியாயாதி 6:12தானி 10:19லூக் 1:30எபே 1:6தானி 9:21-23அப் 18:10எரே 1:18-19லூக் 1:42 அவளோ அவனைப் பார்த்து, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துக்கள் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள். அப் 10:17அப் 10:4லூக் 1:12மாற் 6:49-501 சாமு 9:20-21லூக் 1:66லூக் 2:19லூக் 2:51 தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடமிருந்து கிருபைபெற்றாய். லூக் 1:13லூக் 12:32ரோம 8:31ஏசா 41:10அப் 18:9-10மத் 14:27மத் 28:5ஏசா 44:2 இதோ, நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. ஏசா 7:14மத் 1:21மத் 1:25லூக் 2:21மத் 1:23கலா 4:4லூக் 1:13லூக் 1:27 அவர் பெரியவராக இருப்பார், உன்னதமான தேவனுடைய குமாரன் எனப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். ஏசா 9:6-7ஏசா 16:52 சாமு 7:11-13லூக் 1:35சங் 132:11எபி 1:2-8மத் 28:18மாற் 5:7 அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவு இல்லை என்றான். தானி 2:44எபி 1:8தானி 7:13-14தானி 7:272 சாமு 7:16சங் 89:35-37வெளி 11:15மத் 28:18 அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: நான் கன்னிப்பெண்ணாய் இருக்கிறேனே, இது எப்படி நடக்கும்? என்றாள். நியாயாதி 13:8-12அப் 9:6 தேவதூதன் அவளுக்கு மறுமொழியாக; பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார்; உன்னதமான தேவனுடைய பலம் உன்னை மூடும்; எனவே உன் கர்ப்பத்தில் பிறக்கும் இந்தப் பரிசுத்தக் குழந்தை, தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும். மத் 1:18யோவா 1:49யோவா 1:34மத் 1:20லூக் 1:31-32எபி 4:15ரோம 1:4மத் 26:63-64 இதோ, உன் இனத்தைச் சேர்ந்த எலிசபெத்தும் தன்னுடைய முதிர்வயதிலே ஒரு குமாரனைக் கர்ப்பம் தரித்திருக்கிறாள்; குழந்தை இல்லாதவள் என்று சொல்லப்பட்ட அவளுக்கு இது ஆறாவது மாதம். தேவனாலே செய்யமுடியாத காரியம் ஒன்றும் இல்லை என்றான். மத் 19:26எரே 32:27மாற் 10:27எரே 32:17லூக் 18:27ஆதி 18:14எண் 11:23பிலி 3:21 அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு நடக்கட்டும் என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளைவிட்டுப் போய்விட்டான். ரோம 4:20-21சங் 119:38சங் 116:162 சாமு 7:25-29
மரியாள் எலிசபெத்தை சந்தித்தல்
அந்த நாளில் மரியாள் எழுந்து, மலைநாடாகிய யூதேயாவில் உள்ள ஒரு பட்டணத்திற்கு சீக்கிரமாகப்போய், லூக் 1:65யோசு 10:40யோசு 15:48-59யோசு 20:7யோசு 21:9-11 சகரியாவின் வீட்டிற்குச் சென்று, எலிசபெத்தை வாழ்த்தினாள். எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துக்களைக் கேட்டபொழுது, அவளுடைய கர்ப்பத்தில் இருந்த குழந்தை துள்ளியது; எலிசபெத்து பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, லூக் 1:67லூக் 1:44அப் 4:8அப் 2:4லூக் 1:15அப் 7:55சங் 22:10வெளி 1:10 அதிக சத்தமாக: பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. ஆதி 22:18நியாயாதி 5:24லூக் 1:28லூக் 19:38லூக் 1:48சங் 21:6அப் 2:26-28சங் 72:17-19 என் ஆண்டவருடைய தாயார் என்னிடம் வர நான் என்ன பாக்கியம் செய்தேன்! யோவா 20:28யோவா 13:131 சாமு 25:41லூக் 2:11யோவா 13:5-8லூக் 20:42-44லூக் 7:7மத் 3:14 இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் கர்ப்பத்திலுள்ள குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது. விசுவாசித்தவளே, நீ பாக்கியவதி, கர்த்தராலே உனக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள். யோவா 20:29யோவா 11:40லூக் 11:27-28லூக் 1:202 நாளாக 20:20
மரியாளின் பாடல்
அப்பொழுது மரியாள்: 1 சாமு 2:1-10சங் 34:2-3சங் 35:9ஏசா 61:10சங் 103:1-21 கொரி 1:31ஏசா 45:25ரோம 5:11
“என் ஆத்துமா கர்த்த்தரை மகிமைப்படுத்துகிறது.
என் ஆவி என் இரட்சகராகிய சங் 35:91 தீமோ 2:3ஆப 3:18ஏசா 45:21-22லூக் 2:11தீத் 2:10சகரி 9:91 தீமோ 1:1
தேவனிடம் மகிழ்ச்சியாக இருக்கிறது.
தேவன் அடிமையாகிய என்னுடைய தாழ்மையை சங் 138:61 கொரி 1:26-28மல்கி 3:121 சாமு 1:11லூக் 11:27சங் 136:23லூக் 1:281 சாமு 2:8
நோக்கிப்பார்த்தார்;
இதோ, இனி எல்லா வம்சங்களும் என்னை
பாக்கியம் பெற்றவள் என்பார்கள்.
வல்லமையுடைய தேவன் எபே 3:20சங் 126:2-3சங் 111:9சங் 99:3எரே 10:6ஆதி 17:1ஏசா 57:15வெளி 15:4
மகிமையான காரியங்களை எனக்குச் செய்தார்;
அவருடைய நாமம் பரிசுத்தமானது.
அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குத் சங் 103:17-18யாத் 20:6ஆதி 17:7சங் 118:4யாத் 34:6-7சங் 145:19சங் 103:11சங் 115:13
தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.
அவர் தம்முடைய கரங்களினாலே சங் 98:1ஏசா 52:101 சாமு 2:3-4ஏசா 51:9ரோம 1:21தானி 4:37யாத் 15:6-71 சாமு 2:9-10
வல்லமையுள்ள காரியங்களைச் செய்தார்;
இருதய சிந்தைகளில் பெருமையுள்ளவர்களைச்
சிதறிப்போகப்பண்ணினார்.
ராஜாக்களை பதவிகளிலிருந்து நீக்கி, எசேக் 17:24யாக் 4:10சங் 107:40-411 சாமு 2:6-8லூக் 18:14பிரச 4:14சங் 113:6-81 சாமு 2:4
தாழ்மையானவர்களை உயர்த்தினார்.
பசியுள்ளவர்களுக்கு நன்மையானதைக் கொடுத்து, சங் 107:8-9லூக் 6:21சங் 34:10லூக் 6:24மத் 5:6வெளி 7:16-171 கொரி 1:26யோவா 6:35
செல்வந்தர்களுக்கு ஒன்றும் கொடுக்காமல்
வெறுமையாக அனுப்பிவிட்டார்.
நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, சங் 98:3மீகா 7:20ஏசா 44:21ஏசா 46:3-4ஏசா 49:14-16எரே 31:20ஏசா 63:7-16எரே 31:3
ஆபிரகாமுக்கும் அவன் வம்சத்திற்கும்
எப்பொழுதும் இரக்கம் செய்ய நினைத்து,
அவருடைய மக்களாகிய இஸ்ரவேல் தேசத்தினர்களுக்கு ஆதி 17:19சங் 105:6-10கலா 3:16-17சங் 132:11-17ஆதி 22:18ஆதி 26:4ரோம 11:28-29ஆதி 12:3
உதவி செய்தார்” என்றாள்.
மரியாள் ஏறக்குறைய மூன்று மாதங்கள் எலிசெபெத்துடன் தங்கியிருந்து, பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப்போனாள்.
யோவான்ஸ்நானனின் பிறப்பு
எலிசபெத்திற்குப் பிரசவநேரம் வந்தபோது அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். லூக் 1:13ஆதி 21:2-3லூக் 2:6-7எண் 23:19 கர்த்தர் அவள்மேல் எவ்வளவு இரக்கமாக இருந்தார் என்று அவள் அருகில் வசிப்பவர்களும் சொந்தங்களும் கேள்விப்பட்டு, அவளோடு சேர்ந்து சந்தோஷப்பட்டார்கள். ரோம 12:151 கொரி 12:26லூக் 1:14லூக் 1:25சங் 113:9ரூத் 4:14-17ஆதி 19:19ஏசா 66:9-10 எட்டாவது நாளிலே குழந்தைக்கு விருத்தசேதனம்பண்ண அவர்கள் எல்லோரும் கூடிவந்து, குழந்தையின் தகப்பனுடைய பெயராகிய சகரியா என்ற பெயரையே குழந்தைக்கும் வைக்க விரும்பினார்கள். ஆதி 17:12லேவி 12:3லூக் 2:21பிலி 3:5அப் 7:8ஆதி 21:3-4 அப்பொழுது எலிசெபெத்து: “அப்படி வேண்டாம், குழந்தைக்கு யோவான் என்று பெயர் வைக்கவேண்டும் என்றாள். லூக் 1:132 சாமு 12:25ஏசா 8:3லூக் 1:63மத் 1:25 அதற்கு அவர்கள்: உன் உறவினர்களில் இந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்று சொல்லி, சகரியாவைப் பார்த்து: குழந்தைக்கு என்ன பெயர் வைக்க விரும்புகிறீர் என்று சைகையினால் கேட்டார்கள். லூக் 1:22 அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி,” இவன் பெயர் யோவான்,” என்று எழுதினான்; எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். ஏசா 30:8லூக் 1:60லூக் 1:13ஆப 2:2எரே 17:1நீதி 3:3 உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டது, அவன் பேசி, தேவனை ஸ்தோத்திரித்துப் புகழ்ந்தான். லூக் 1:20யாத் 4:15-16எசேக் 33:22எரே 1:9தானி 4:34-37மாற் 7:32-37சங் 51:15எசேக் 29:21 அதினால் அவர்களைச் சுற்றி வாழ்ந்த அனைவருக்கும் பயம் உண்டானது. மேலும் யூதேயா மலைநாடு முழுவதும் இந்தச் செய்தி பரவி, இதைக்குறித்து அதிகமாகப் பேசப்பட்டது. லூக் 1:39அப் 2:43அப் 5:11அப் 5:5லூக் 7:16யோசு 10:40யோசு 10:6வெளி 11:11 இதைக் கேள்விப்பட்டவர்கள் எல்லோரும் தங்களுடைய மனதிலே நடந்தவைகளை நினைத்து, இந்தக் குழந்தை வளர்ந்து எப்படிப்பட்ட காரியங்களைச் செய்யுமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தக் குழந்தையோடு இருந்தது. அப் 11:21லூக் 2:19லூக் 2:511 இராஜா 18:461 சாமு 2:18ஆதி 37:11ஆதி 39:2நியாயாதி 13:24-25
சகரியாவின் தீர்க்கதரிசனம்
அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக: யோவே 2:28லூக் 1:41லூக் 1:152 பேது 1:212 சாமு 23:2எண் 11:25
“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. சங் 106:48லூக் 7:16சங் 111:9சங் 41:13யாத் 4:311 இராஜா 1:48யாத் 3:16-17எபே 1:3
அவர் நம்முடைய முற்பிதாக்களுக்கு சங் 18:2எசேக் 29:212 சாமு 22:31 சாமு 2:10சங் 89:171 சாமு 2:1ஏசா 9:6-7ஏசா 11:1-9
வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்;
தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: அப் 3:21-242 பேது 1:21ரோம 1:21 பேது 1:122 சாமு 23:2அப் 28:25ஆதி 12:3ஆதி 3:15
உங்களுடைய சத்துருக்களின் கைகளில் இருந்து நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, சங் 106:10உபா 33:29எரே 23:6செப்ப 3:15-20எசேக் 34:28எரே 32:371 யோவா 3:8எசேக் 34:25
உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும்
நீதியோடும் எனக்கு ஊழியம் செய்யவும் கட்டளையிடுவேன் என்று,
அவர் நம்முடைய முற்பிதாவாகிய எபி 6:13-18லேவி 26:42மீகா 7:20சங் 106:45எசேக் 16:60ஆதி 26:4ஆதி 28:14லூக் 1:54-55
ஆபிரகாமுக்கு கொடுத்த ஆணையை நிறைவேற்றுவதற்கும்;
ஆதிமுதல் கொண்டிருந்த தம்முடைய ஆதி 22:16-18உபா 7:8சங் 105:9உபா 7:12எரே 11:5ஆதி 26:3எபி 6:13எபி 6:16-17
பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால்
தேவன் சொன்னபடியே,
தமது மக்களைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, 2 தீமோ 1:7செப்ப 3:15-17ஏசா 54:13-14எபி 9:14ரோம 8:15எபி 2:15வெளி 2:10சகரி 9:8-10
நம்முடைய சத்துருக்களிடம் இருந்தும்,
நம்மைப் பகைக்கிற எல்லோருடைய கைகளில் இருந்தும்,
நம்மை இரட்சிப்பதற்காக,
தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே எபே 4:24எபே 2:10தீத் 2:11-142 தீமோ 1:91 தெச 4:7எபே 1:4எரே 31:33-341 பேது 1:14-16
நமக்கு ஒரு வல்லமையுள்ள இரட்சகரை அனுப்பினார்.
என் மகனே, நீ உன்னதமான தேவனுடைய மல்கி 3:1ஏசா 40:3-5மாற் 1:2-3யோவா 1:23மத் 11:9-10மத் 14:5மத் 3:3அப் 16:17
தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய்;
நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,
நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அப் 5:31அப் 10:43அப் 2:38யோவா 1:34அப் 3:19எபே 1:7யோவா 1:29அப் 19:4
அவருடைய மக்களுக்குப் பாவமன்னிப்பாகிய
இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னே நடந்துபோவாய்.
இருளிலும், மரண பயத்திலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு மல்கி 4:22 பேது 1:19வெளி 22:16எண் 24:17எபே 5:14ஏசா 11:1கொலோ 3:12சகரி 3:8
வெளிச்சம் கொடுக்கவும்,
நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், ஏசா 9:2அப் 26:18மத் 4:16ஏசா 42:7எபே 5:8யோவா 12:46யோவா 8:12சங் 107:14
அந்த இரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய
சூரியன் நம்மிடம் வந்திருக்கிறது” என்றான்.
அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலனடைந்து, இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்படையாக உபதேசிக்கும் நாள் வரும்வரைக்கும் வனாந்திரங்களிலே வாழ்ந்து வந்தான். லூக் 2:40மாற் 1:3-4லூக் 2:521 சாமு 3:19-20மத் 3:1நியாயாதி 13:24-25யோவா 1:31மத் 11:7