திராட்சைத்தோட்டத்து வேலையாட்களைப்பற்றிய உவமை
பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது; அவன் தன் திராட்சைத்தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான். மத் 13:24மத் 13:471 கொரி 15:58எபி 13:21யோவா 15:1மத் 22:2மத் 25:1உன்னத 8:11-12 வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு வெள்ளிக்காசு கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சைத்தோட்டத்திற்கு அனுப்பினான். 2 தீமோ 3:15யாத் 19:5-6லூக் 10:35மத் 22:191 இராஜா 18:121 இராஜா 3:6-111 சாமு 16:11-121 சாமு 2:18 காலை ஒன்பதுமணியளவில் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து: 1 தீமோ 5:13நீதி 19:15அப் 17:17-21அப் 2:15எசேக் 16:49மத் 11:16-17மத் 20:6-7மாற் 15:25 நீங்களும் திராட்சைத்தோட்டத்திற்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள். 1 பேது 4:2-31 கொரி 6:111 பேது 1:131 தீமோ 1:12-13கொலோ 4:1லூக் 19:7-10மத் 21:23-31மத் 9:9 மறுபடியும், நண்பகல் பன்னிரண்டுமணிக்கும், மூன்றுமணிக்கும் அவன்போய் அப்படியே செய்தான். அப் 3:1எபி 11:24-26யோசு 24:2-3லூக் 23:44-46மாற் 15:33-342 நாளாக 33:12-19அப் 10:3அப் 10:9 ஐந்துமணியளவிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான். யோவா 9:4அப் 17:21எபி 6:12லூக் 23:40-43நீதி 19:15பிரச 9:10எசேக் 16:49 அதற்கு அவர்கள்: ஒருவரும் எங்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்றார்கள். அவன் அவர்களைப் பார்த்து: நீங்களும் திராட்சைத்தோட்டத்திற்குப் போங்கள், நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான். எபே 2:11-12எபி 6:10அப் 17:30-31அப் 4:16கொலோ 1:26பிரச 9:10எபே 3:5-6எபே 6:8 மாலைநேரத்தில், திராட்சைத்தோட்டத்தின் எஜமான் தன் நிர்வாகியைப் பார்த்து: நீ வேலையாட்களை அழைத்து, பிந்தி வந்தவர்கள் தொடங்கி முதலில் வந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலிகொடு என்றான். உபா 24:151 பேது 4:10ரோம 2:6-101 கொரி 4:1-22 கொரி 5:10ஆதி 15:2ஆதி 39:4-6ஆதி 43:19 அப்பொழுது ஐந்துமணியளவில் சேர்க்கப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்காசு வாங்கினார்கள். எபே 2:8-10ரோம 4:3-6எபே 1:6-8லூக் 23:40-43மத் 20:2மத் 20:6-71 தீமோ 1:14-16ரோம 5:20-21 முந்தி சேர்க்கப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று நினைத்தார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்காசு வாங்கினார்கள். வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானைப் பார்த்து: லூக் 19:71 தெச 2:16யூதா 1:16அப் 11:2-3அப் 13:45அப் 22:21-22லூக் 15:2லூக் 15:28-30 பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒருமணிநேரம்மட்டும் வேலைசெய்தார்கள்; பகலின் பாடுகளையும் வெயிலின் வெப்பத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள். ரோம 11:5-62 கொரி 11:23-281 கொரி 4:11லூக் 12:55லூக் 14:10-11லூக் 18:11-12எபே 3:6ஏசா 58:2-3 அவர்களில் ஒருவனுக்கு அவன் மறுமொழியாக: நண்பனே, நான் உனக்கு அநியாயம் செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு வெள்ளிக்காசுக்குச் சம்மதிக்கவில்லையா? மத் 22:12மத் 26:50ரோம 9:14-15ஆதி 18:25யோபு 34:17-18யோபு 34:8-12யோபு 35:2யோபு 40:8 உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோல பிந்திவந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய விருப்பம். யோவா 17:2லூக் 15:312இராஜா 10:30-31எசேக் 29:18-20மத் 6:16மத் 6:2மத் 6:6ரோம 3:19 என்னுடையதை என் விருப்பப்படிச்செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தாராளமனமுடையனாக இருக்கிறபடியால், நீ பொறாமைகொள்ளலாமா என்றான். ரோம 9:15-24உபா 15:9யாத் 33:19மத் 6:23மாற் 7:22யோவா 17:2யோனா 4:1-4உபா 7:6-8 இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராகவும், முந்தினோர் பிந்தினோராகவும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார். மத் 19:30மாற் 10:31மத் 22:14லூக் 13:28-30லூக் 15:7மத் 7:13ரோம 8:30ரோம 9:30
இயேசு தன் பாடுகளை முன்னறிவித்தல்
இயேசு எருசலேமுக்குப் போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீடர்களையும் தனியே அழைத்து: மாற் 10:32-34லூக் 18:31-34அப் 10:41ஆதி 18:17யோவா 12:12யோவா 15:15மத் 13:11மத் 16:13 இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனிதகுமாரன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் வேதபண்டிதரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரணதண்டனைக்குள்ளாகத் தீர்த்து, மத் 16:21அப் 2:23மத் 27:1மத் 17:22-23மத் 26:2அப் 4:27-28மத் 26:66தானி 9:24-27 அவரைப் பரிகாசம்பண்ணவும், சாட்டையினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் யூதரல்லாதவரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார். மத் 16:21மாற் 15:16-201 கொரி 15:3-7அப் 2:23ஓசி 6:2ஏசா 26:19ஏசா 53:3மத் 27:27-31
ஒரு தாயின் விண்ணப்பம்
அப்பொழுது, செபெதேயுவின் குமாரர்களுடைய தாய் தன் குமாரர்களோடுகூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் செய்யவேண்டும் என்றாள். மத் 4:21மாற் 10:35-45மத் 8:2மத் 27:56மத் 2:11மாற் 15:40மத் 14:33மத் 15:25 அவர் அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரர்களாகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், ஒருவன் உமது இடதுபக்கத்திலும் உட்காரும்படி அருள்செய்யவேண்டும் என்றாள். மத் 19:28மாற் 10:36-37எஸ்த 5:3சங் 110:11 இராஜா 3:5மத் 18:1அப் 1:6மத் 20:32 இயேசு மறுமொழியாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் இடத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள். லூக் 22:42மத் 26:42யோவா 18:11மத் 26:39மாற் 14:36ஏசா 51:22மாற் 10:38-39ரோம 8:26 அவர் அவர்களைப் பார்த்து: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் இடத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலதுபக்கத்திலும் என் இடதுபக்கத்திலும் உட்காரும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்செய்யப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார். மத் 25:34மாற் 10:40வெளி 1:9அப் 12:22 தீமோ 2:11-121 கொரி 2:9ரோம 8:172 கொரி 1:7 மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்கள்மேல் கோபமடைந்தார்கள். 1 பேது 5:5யாக் 4:5-61 கொரி 13:4யாக் 3:14லூக் 22:23-25மாற் 10:41பிலி 2:3நீதி 13:10 அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: யூதரல்லாதவர்களுடைய தலைவர்கள் அவர்களை இறுமாப்பாக ஆளுகிறார்கள் என்றும், அதிகாரமுடைய மனிதர்கள் அவர்கள்மேல் கடினமாக அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். லூக் 22:25-27மத் 20:25-28யோவா 13:12-17மத் 18:3-4மாற் 10:42மத் 11:29தானி 2:12-13தானி 5:19 உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாவது பெரியவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைசெய்கிறவனாக இருக்கவேண்டும். மாற் 10:43மாற் 9:351 பேது 5:3மாற் 10:45லூக் 18:141 பேது 4:11லூக் 14:7-11மத் 23:8-12 உங்களில் எவனாவது முதன்மையானவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைசெய்கிறவனாக இருக்கவேண்டும். லூக் 22:26மாற் 9:33-352 கொரி 4:5மத் 18:4அப் 20:34-35ரோம 1:141 கொரி 9:19-232 கொரி 11:23-27 அப்படியே, மனிதகுமாரனும் பணிவிடை பெரும்படி வராமல், பணிவிடைசெய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். லூக் 22:27எபி 9:28தீத் 2:141 பேது 3:18பிலி 2:4-81 தீமோ 2:61 பேது 2:242 கொரி 8:9
இரண்டு குருடர்கள் பார்வையடைதல்
அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டுப்போகும்போது, திரளான மக்கள் அவருக்குப் பின் சென்றார்கள். மாற் 10:46-52லூக் 18:35-43மத் 9:27-31 அப்பொழுது வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர்கள், இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். மாற் 10:46ஏசா 42:16மத் 12:22-23மத் 21:14மத் 21:9மத் 22:42அப் 2:30ஏசா 29:18 அவர்கள் பேசாதிருக்கும்படி மக்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாகக் கூப்பிட்டார்கள். கொலோ 4:2மத் 19:131 தெச 5:17ஆதி 32:25-29லூக் 11:8-10லூக் 18:1-8மத் 15:23மத் 7:7-8 இயேசு நின்று, அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார். எசேக் 36:37பிலி 4:6மத் 20:21அப் 10:29 அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்களுடைய கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள். சங் 119:18எபே 1:17-19 இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள். மத் 9:29எபி 4:15-16லூக் 22:51சங் 145:8அப் 26:18லூக் 7:13மத் 14:14மத் 15:32