பத்துக் கன்னிகைகளைப் பற்றிய உவமை
அப்பொழுது பரலோகராஜ்யம் தங்களுடைய எண்ணெய் விளக்குகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாக இருக்கும். லூக் 12:35-36மத் 24:42-51வெளி 19:7பிலி 2:15-16யோவா 3:29வெளி 21:9ஏசா 54:5மத் 13:24 அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாக இருந்தார்கள். எரே 24:21 கொரி 10:1-5மத் 13:19-23மத் 13:47-481 யோவா 2:19யூதா 1:5மத் 13:38-43மத் 24:45 புத்தியில்லாதவர்கள் தங்களுடைய விளக்குகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை. 2 தீமோ 3:5வெளி 3:15-16ஏசா 48:1-2ஏசா 58:2வெளி 3:1எபி 12:15மத் 23:25-26எசேக் 33:3 புத்தியுள்ளவர்கள் தங்களுடைய விளக்குகளோடுகூடத் தங்களுடைய பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். ரோம 8:91 யோவா 2:201 யோவா 2:27யோவா 3:34கலா 5:22-23சங் 45:7சகரி 4:2-32 கொரி 1:22 மணவாளன் வரத் தாமதமானபோது, அவர்கள் எல்லோரும் தூக்கமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். ஆப 2:31 தெச 5:6-82 பேது 3:4-9லூக் 20:9மத் 24:48எபி 10:36-37லூக் 12:45மத் 25:19 நடு இரவிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டானது. 2 பேது 3:10யோவா 5:28-29மத் 24:31மத் 25:1ஏசா 25:9மத் 24:44மல்கி 3:1-21 தெச 4:16 அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லோரும் எழுந்திருந்து, தங்களுடைய விளக்குகளை ஆயத்தப்படுத்தினார்கள். லூக் 12:352 பேது 3:14வெளி 3:19-20வெளி 2:4-5வெளி 3:2 புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களைப் பார்த்து: உங்களுடைய எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள், எங்களுடைய விளக்குகள் அணைந்துபோகிறதே என்றார்கள். நீதி 13:9லூக் 12:35எபி 4:1மத் 13:20-21வெளி 3:9யோபு 18:5யோபு 21:17யோபு 8:13-14 புத்தியுள்ளவர்கள் மறுமொழியாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதுமானதாக இல்லாதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப்போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். சங் 49:7-9வெளி 3:17-18ஏசா 55:6-7எசேக் 14:20ஏசா 55:1-3அப் 8:22எசேக் 14:14-16எரே 15:1 அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாக இருந்தவர்கள் அவரோடுகூடத் திருமணவீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. லூக் 13:251 பேது 1:13லூக் 12:36-37மத் 24:44ஆதி 7:162 தீமோ 4:8ஆமோ 8:12-13எபி 3:18-19 பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். மத் 7:21-23எபி 12:16-17 அதற்கு அவர்: உங்களை யாரென்று எனக்குத் தெரியாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 1 கொரி 8:32 தீமோ 2:19யோவா 10:27லூக் 13:26-30யோவா 9:31சங் 1:6சங் 5:5கலா 4:9 மனிதகுமாரன் வரும் நாளையாவது நேரத்தையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள். மத் 24:42-44வெளி 16:151 தெச 5:6லூக் 21:361 கொரி 16:131 பேது 5:8மாற் 13:33-37மத் 24:50
வெள்ளிப்பணத்தைப்பற்றிய உவமை
அன்றியும், பரலோகராஜ்யம் வெளிதேசத்திற்குப் பயணமாகப் போகிற ஒரு மனிதன், தன் வேலைக்காரர்களை அழைத்து, தன் சொத்துக்களை அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்ததுபோல இருக்கிறது. மாற் 13:341 பேது 4:9-11ரோம 12:6-8லூக் 19:12-271 கொரி 4:1-2எபே 4:11மத் 25:14-301 கொரி 12:4 அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து வெள்ளிப்பணமும், ஒருவனிடத்தில் இரண்டு வெள்ளிப்பணமும், ஒருவனிடத்தில் ஒரு வெள்ளிப்பணமுமாகக் கொடுத்து, உடனே பயணப்பட்டுப்போனான். மத் 18:24லூக் 19:13-14லூக் 12:48 ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன்போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் செய்து, வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான். 1 தீமோ 6:17-182 தீமோ 2:63 யோவா 1:5-8பிலே 1:6-71 கொரி 9:16-232 நாளாக 33:15-162 தீமோ 4:5-8அப் 13:36 அப்படியே இரண்டு வெள்ளிப்பணத்தை வாங்கினவனும், வேறு இரண்டு வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான். நீதி 3:9-10எபே 5:161 இராஜா 18:3-41 பேது 4:101 தீமோ 5:102 கொரி 8:122 கொரி 9:11-142இராஜா 4:8-10 ஒரு வெள்ளிப்பணத்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான். 2 பேது 1:8ஆகா 1:2-4எபி 6:12லூக் 19:20மல்கி 1:10நீதி 18:9நீதி 26:13-16 அநேக நாட்களானபின்பு அந்த வேலைக்காரர்களுடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான். 1 கொரி 3:12-152 கொரி 5:10ரோம 14:7-12லூக் 16:1-2மத் 18:23-24லூக் 16:19-31மத் 24:48மத் 25:5 அப்பொழுது, ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன், வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து வெள்ளிப்பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தேன் என்றான். 1 கொரி 15:10அப் 20:242 தீமோ 4:1-8கொலோ 1:29யாக் 2:18லூக் 19:16-17 அவனுடைய எஜமான் அவனைப் பார்த்து: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாக இருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். மத் 25:23லூக் 16:10யோவா 12:262 தீமோ 2:12வெளி 3:21யோவா 14:3யோவா 17:241 பேது 1:7-8 இரண்டு வெள்ளிப்பணத்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு வெள்ளிப்பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தேன் என்றான். 2 கொரி 8:12ரோம 12:6-82 கொரி 8:1-32 கொரி 8:7-8லூக் 19:18-19 அவனுடைய எஜமான் அவனைப் பார்த்து: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாக இருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். மத் 25:21மாற் 12:41-44மாற் 14:8-9 ஒரு வெள்ளிப்பணத்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனிதன் என்று அறிவேன். லூக் 19:20-22லூக் 15:29மல்கி 3:14-15எசேக் 18:25-29எரே 2:31ஏசா 58:3எரே 44:16-18யோபு 21:14-15 ஆகவே, நான் பயந்துபோய், உமது வெள்ளிப்பணத்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான். 2 தீமோ 1:6-7ரோம 8:152 சாமு 6:9-10ஏசா 57:11நீதி 26:13வெளி 21:8 அவனுடைய எஜமான் மறுமொழியாக: பொல்லாதவனும் சோம்பலுமான வேலைக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே. மத் 18:32யோபு 15:5-6 அப்படியானால், நீ என் பணத்தை வங்கியிலே போட்டுவைத்திருக்கலாமே; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடு வாங்கிக்கொள்ளுவேனே, என்று சொல்லி, உபா 23:19-20யூதா 1:15லூக் 19:22-23ரோம 3:19 அவனிடத்திலிருக்கிற வெள்ளிப்பணத்தை எடுத்து, பத்து வெள்ளிப்பணத்தை உடையவனுக்குக் கொடுங்கள். லூக் 19:24லூக் 10:42 உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். லூக் 8:18மத் 13:12மாற் 4:25லூக் 19:25-26யோவா 15:2லூக் 10:42வெளி 2:5லூக் 16:1-3 பிரயோஜனமில்லாத வேலைக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான். மத் 8:12எபி 6:7-8மத் 13:50மத் 22:13வெளி 3:15-16யூதா 1:13தீத் 3:14எரே 15:1-2
செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும்
அன்றியும் மனிதகுமாரன் தமது மகிமை பொருந்தினவராக அனைத்து பரிசுத்த தூதர்களோடுகூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். வெளி 1:72 தெச 1:7-8மத் 19:28யூதா 1:14மாற் 8:38மத் 16:27யோவா 5:27-29சங் 9:7 அப்பொழுது, எல்லா மக்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, மல்கி 3:18மத் 13:492 கொரி 5:10சங் 98:9எசேக் 34:17-22மத் 3:12சங் 96:13யோவா 10:14 செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். சங் 100:3சங் 45:9யோவா 10:26-28யோவா 21:15-17சங் 110:1அப் 2:34-35சங் 95:7எபே 1:20 அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். 1 பேது 1:19-20யாக் 2:5வெளி 21:7வெளி 13:81 பேது 1:3-5லூக் 12:32வெளி 17:8மத் 20:23 பசியாக இருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; தாகமாக இருந்தேன், என் தாகத்தைத் தனித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; 1 யோவா 3:16-19யாக் 2:15-16உபா 15:7-11எசேக் 18:16எசேக் 18:7எபி 13:16யாக் 1:27எபி 13:1-3 ஆடை இல்லாதிருந்தேன், எனக்கு ஆடை கொடுத்தீர்கள்; வியாதியாக இருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; சிறைப்பட்டிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார். யாக் 1:272 தீமோ 1:16-18எபி 13:3யாக் 5:14-15அப் 20:35யாக் 2:14-16எபி 10:34அப் 28:8-9 அப்பொழுது, நீதிமான்கள் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்கு உணவு கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தணித்தோம்? மத் 6:31 நாளாக 29:141 பேது 5:5-6ஏசா 64:61 கொரி 15:10நீதி 15:33 எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை ஆடையில்லாதவராகக் கண்டு உமக்கு ஆடை கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் சிறையிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். அதற்கு ராஜா மறுமொழியாக: மிகவும் எளியவராகிய என் சகோதரர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். நீதி 19:17நீதி 14:31மத் 10:42மாற் 9:411 பேது 1:22மத் 18:5-6கலா 5:6மத் 10:40 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். 2 பேது 2:4யூதா 1:6-72 தெச 1:9மத் 13:42கலா 3:10-13யோவா 8:44மத் 7:23வெளி 20:10-15 பசியாக இருந்தேன், நீங்கள் எனக்கு ஆகாரம் கொடுக்கவில்லை; தாகமாக இருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தணிக்கவில்லை; யாக் 2:15-241 கொரி 16:222 தெச 1:8யோவா 5:23மத் 12:301 யோவா 3:14-171 யோவா 4:20ஆமோ 6:6 அந்நியனாக இருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; ஆடையில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாகவும் சிறையில் அடைக்கப்பட்டவனாகவும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை என்பார். அப்பொழுது, அவர்களும் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், ஆடையில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், சிறையில் அடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள். லூக் 10:29மத் 7:22எரே 2:35மல்கி 1:6மல்கி 2:17மல்கி 3:13மத் 25:24-271 சாமு 15:13-15 அப்பொழுது, அவர் அவர்களுக்கு மறுமொழியாக: மிகவும் எளியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். நீதி 21:13நீதி 17:5மத் 25:40நீதி 14:31அப் 9:51 யோவா 3:12-201 யோவா 5:1-3சங் 105:15 அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார். தானி 12:2யோவா 5:29யோவா 3:36வெளி 21:8வெளி 20:152 தெச 1:9ரோம 6:23ரோம 5:21