பாடல்.
யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; யாத் 15:6ஏசா 52:10சங் 33:3சங் 96:3வெளி 14:3சங் 96:1வெளி 5:9கொலோ 2:15
அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்;
அவருடைய வலது கரமும்,
அவருடைய பரிசுத்த கரமும், வெற்றியை உண்டாக்கினது.
யெகோவா தமது இரட்சிப்பை வெளிப்படுத்தி, ஏசா 52:10ஏசா 62:2சங் 22:31ரோம 1:17ரோம 3:21-26ஏசா 49:6ஏசா 46:13எரே 23:6
தமது நீதியை தேசங்களுடைய கண்களுக்கு முன்பாக விளங்கச்செய்தார்.
அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்; சங் 22:27அப் 13:47அப் 28:28உபா 4:31லூக் 1:72ஏசா 52:10சங் 98:2ஏசா 45:22
பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய வெற்றியைக் கண்டது.
பூமியில் உள்ளவர்களே, நீங்களெல்லோரும் ஏசா 44:23வெளி 19:6சங் 100:1சங் 66:1சங் 95:1ஏசா 12:6எரே 33:11மத் 21:9
யெகோவாவை நோக்கி ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாகப் பாடுங்கள்.
சுரமண்டலத்தால் யெகோவாவைப் புகழ்ந்துபாடுங்கள், ஏசா 51:3சங் 33:2வெளி 5:81 நாளாக 25:1-62 நாளாக 29:25சங் 92:3-4வெளி 14:2-31 நாளாக 15:16
சுரமண்டலத்தாலும் பாடலின் சத்தத்தாலும் அவரைப் புகழ்ந்துபாடுங்கள்.
யெகோவாவாகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் சங் 81:2-4வெளி 19:162 நாளாக 15:142 நாளாக 29:271 நாளாக 15:282 நாளாக 5:12-13மத் 25:34எண் 10:1-10
எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள்.
கடலும் அதின் நிறைவும், பூமியும் அதில் உள்ளவர்களும் முழங்குவதாக. ஏசா 49:13சங் 24:1சங் 96:11ஏசா 61:11
யெகோவாவுக்கு முன்பாக ஆறுகள் கைதட்டி, ஏசா 55:12சங் 65:12-13சங் 89:12சங் 47:1சங் 93:32இராஜா 11:12
மலைகள் ஒன்றாக கெம்பீரித்துப் பாடட்டும்.
அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; சங் 96:13அப் 17:31சங் 96:10சங் 72:2வெளி 1:7ஏசா 5:16சங் 67:4அப் 24:25
உலகத்தை நீதியோடும்
மக்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.