2 சாமுவேல் 22

2 Samuel 22

தாவீதின் நன்றிப்பாடல்

யெகோவா அவனை எல்லாப் பகைவரின் கைகளிலிருந்தும் சவுலின் கையிலிருந்தும் விடுவித்தபோது இப்பாடலின் வார்த்தைகளை தாவீது யெகோவாவுக்குப் பாடினான். யாத் 15:1நியாயாதி 5:1ஏசா 12:1-62 தீமோ 4:18சங் 103:1-6சங் 116:1-19சங் 34:19வெளி 7:9-17 அவன் சொன்னது: சங் 18:2-50சங் 31:3சங் 71:3உபா 32:4சங் 144:2சங் 91:21 சாமு 2:2மத் 16:18

“யெகோவா என் கன்மலை, என் கோட்டை, என்னை விடுவிக்கிறவர்;

என் இறைவன் நான் தஞ்சம் அடையும் என் கன்மலை, சங் 9:9ஏசா 12:2நீதி 18:10நீதி 30:5சங் 18:2உபா 33:29ஆதி 15:1சங் 115:9-11

என் கேடயம், என் மீட்பின் கொம்பு.

என் அரண், என் அடைக்கலம்,

நீர் என்னை வன்முறையாளர்களிடமிருந்து காப்பாற்றுகிற என் இரட்சகர்.

“துதிக்கப்படத்தக்கவரான யெகோவாவை நோக்கி நான் கூப்பிடுகிறேன்; சங் 18:3சங் 116:2ரோம 10:13சங் 116:13சங் 116:4சங் 34:6சங் 48:1சங் 50:15

என் பகைவரிடமிருந்து நான் காப்பாற்றப்படுகிறேன்.

மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டன, யோனா 2:3சங் 69:14-151 தெச 5:3ஏசா 59:19எரே 46:7-8சங் 18:4சங் 93:3-4வெளி 12:15-16

அழிவின் அலைகள் என்னை அமிழ்த்திவிட்டன.

பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; சங் 116:3அப் 2:24யோபு 36:8யோனா 2:2நீதி 13:14நீதி 14:27நீதி 5:22சங் 140:5

மரணத்தின் கண்ணிகள் என்னை எதிர்த்து வந்தன.

“என் துயரத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன். சங் 18:6யோனா 2:7சங் 116:4யாத் 3:7சங் 120:1சங் 27:4சங் 34:15-17ஆப 2:20

என் இறைவனை நோக்கிக் கூப்பிட்டேன்.

அவர் தமது ஆலயத்திலிருந்து என் குரலைக் கேட்டார்.

என் அழுகுரல் அவர் செவிகளில் எட்டியது.

பூமி நடுங்கி அதிர்ந்து, யோபு 26:11சங் 97:4நியாயாதி 5:4சங் 77:18மத் 28:2சங் 18:7அப் 4:31நாகூ 1:5

வானத்தின் அஸ்திபாரங்கள் அசைந்தன;

அவர் கோபமடைந்ததால் அவை நடுங்கின.

அவருடைய நாசியிலிருந்து புகை எழும்பிற்று; எபி 12:29சங் 18:152 சாமு 22:132 சாமு 22:16உபா 32:22யாத் 15:7-8யாத் 19:18யாத் 24:17

அவருடைய வாயிலிருந்து சுட்டெரிக்கும் நெருப்புப் புறப்பட்டது;

நெருப்புத் தழல் அதிலிருந்து தெறித்தன.

அவர் வானங்களைப் பிரித்து, கீழே இறங்கினார்; 1 இராஜா 8:12சங் 97:2யாத் 20:21சங் 144:5உபா 4:11ஏசா 64:1-3லூக் 23:44-45மத் 27:45

கார்மேகங்கள் அவருடைய பாதங்களின்கீழ் இருந்தன.

அவர் கேருபீனின்மேல் ஏறிப் பறந்தார்; சங் 104:3ஆதி 3:24எபி 1:14சங் 18:10சங் 80:1சங் 99:11 சாமு 4:4யாத் 25:19

அவர் காற்றின் சிறகுகளைக்கொண்டு பறந்தார்.

அவர் இருளைத் தன்னைச் சுற்றி ஒரு கூடாரமாக்கினார். 2 சாமு 22:10யோபு 36:29சங் 18:11-12சங் 97:2சங் 27:5

வானத்தின் இருண்ட மழைமேகங்கள் அவரைச் சுற்றியிருந்தது.

அவரின் சமுகத்தின் பிரகாசத்திலிருந்து 2 சாமு 22:9

மின்னலின் தாக்குதல் வீசுண்டன.

யெகோவா வானத்திலிருந்து இடியை முழக்கினார்; 1 சாமு 2:10யோபு 37:2-5சங் 29:3-91 சாமு 12:17-181 சாமு 7:10யாத் 19:6எசேக் 10:5ஏசா 30:30

மகா உன்னதமானவரின் குரல் எதிரொலித்தது.

அவர் தமது அம்புகளை எய்து பகைவரைச் சிதறடித்தார்; உபா 32:23ஆப 3:11யோசு 10:10சங் 144:6-7சங் 18:14சங் 45:5சங் 7:12-13

மின்னல் கீற்றுக்களை அனுப்பி, அவர்களை முறியடித்தார்.

யெகோவாவினுடைய நாசியிலிருந்து வந்த மூச்சின் தாக்கத்தாலும் நாகூ 1:4யாத் 15:8-10ஆப 3:8-10சங் 114:3-72 சாமு 22:9யாத் 14:21-27யோபு 38:11மத் 8:26-27

அவரின் கண்டிப்பினாலும்

கடல்களின் அடிப்பரப்பு வெளிப்பட்டன;

பூமியின் அஸ்திபாரங்கள் வெளியே தெரிந்தன.

“அவர் என்னை உயரத்திலிருந்து எட்டிப் பிடித்தார்; ஏசா 43:2சங் 144:7சங் 18:16சங் 130:1சங் 32:6சங் 124:4-5சங் 59:1-2சங் 93:3-4

ஆழமான தண்ணீரிலிருந்து என்னை வெளியே தூக்கினார்.

அவர் சக்திவாய்ந்த என் பகைவனிடமிருந்தும் 2 கொரி 1:102 தீமோ 4:17சங் 3:7சங் 56:92 சாமு 22:1

என்னிலும் அதிகம் பலமான எதிரிகளிடமிருந்தும் என்னைத் தப்புவித்தார்.

அவர்கள் என்னுடைய பேராபத்தின் நாளிலே, எனக்கெதிராய் எழுந்தார்கள்; சங் 71:20-211 சாமு 19:11-171 சாமு 23:26-27சங் 118:10-13சங் 23:42 சாமு 15:10-13ஏசா 26:19ஏசா 50:10

ஆனால் யெகோவா என் ஆதரவாயிருந்தார்.

அவர் என்னை விசாலமான ஒரு இடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்; சங் 31:82 சாமு 15:26சங் 118:5சங் 149:4சங் 22:8சங் 147:11அப் 2:32-361 நாளாக 4:10

அவர் என்னில் பிரியமாய் இருந்தபடியால் என்னைத் தப்புவித்தார்.

“யெகோவா என் நீதிக்கு ஏற்றபடி என்னை நடத்தியிருக்கிறார்; 1 சாமு 26:23சங் 24:41 இராஜா 8:32சங் 7:8யாக் 4:81 கொரி 15:582 சாமு 22:25யோபு 17:9

என் கைகளின் சுத்தத்திற்கு தக்கதாய், அவர் எனக்குப் பலனளித்திருக்கிறார்.

ஏனெனில் நான் யெகோவாவினுடைய வழிகளை கைக்கொண்டிருக்கிறேன்; நீதி 8:32ஆதி 18:19சங் 128:1சங் 119:1சங் 36:31 சாமு 12:32 கொரி 1:12எபி 10:38-39

என் இறைவனைவிட்டு விலகி நான் குற்றம் செய்யவில்லை.

அவருடைய நீதிநெறிகள் அனைத்தும் எனக்கு முன்பாக இருக்கின்றன; சங் 119:102சங் 119:30யோவா 15:14உபா 6:1-2உபா 6:6-9உபா 7:12உபா 8:11லூக் 1:6

அவருடைய விதிமுறைகளிலிருந்து நான் விலகவேயில்லை.

நான் அவருக்கு முன்பாக குற்றமற்றவனாக இருந்து, ஆதி 6:9ஆதி 17:1யோபு 1:1எபே 1:4எபி 12:12 கொரி 5:11யோவா 1:47நீதி 4:23

பாவத்திலிருந்து என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.

யெகோவா என் நீதிக்கு ஏற்றவாறு பலனளித்திருக்கிறார்; 2 சாமு 22:212 கொரி 5:10ரோம 2:7-8ஏசா 3:10நீதி 5:21

அவருடைய பார்வையில் நான் குற்றமற்றவனாயிருந்தேன்.

“உண்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மை உண்மையுள்ளவராகவே காண்பிக்கிறீர்; மத் 5:7யாக் 2:13

உத்தமர்களுக்கு நீர் உம்மை உத்தமராகவே காண்பிக்கிறீர்.

தூய்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மைத் தூய்மையுள்ளவராகவேக் காண்பிக்கிறீர்; மத் 5:8சங் 18:26லேவி 26:23-28ஏசா 45:9சங் 125:5உபா 28:58-61யாத் 18:11

ஆனால் கபடமுள்ளவர்களுக்கோ நீர் உம்மை விவேகமுள்ளவராய்க் காண்பிக்கிறீர்.

நீர் தாழ்மையுள்ளோரைக் காப்பாற்றுகிறீர்; சங் 72:12-13ஏசா 5:15யாக் 4:6-7யாத் 3:7-8ஏசா 2:11-12ஏசா 2:171 பேது 5:5-6தானி 4:37

ஆனால் உம்முடைய கண்கள் பெருமையுள்ளவர்களைச் சிறுமைப்படுத்தும்.

யெகோவாவே, நீர் என் விளக்கு; சங் 27:1யோவா 8:12வெளி 21:23யோவா 12:46யோபு 29:3மீகா 7:9சங் 112:4ஏசா 50:10

யெகோவா என் இருளை வெளிச்சமாக்குகிறார்.

உமது உதவியுடன் என்னால் ஒரு படையை எதிர்த்து முன்னேற முடியும்; சங் 18:29பிலி 4:13சங் 118:10-12ரோம 8:37

என் இறைவனுடன் ஒரு மதிலைத் தாண்டுவேன்.

“இறைவனுடைய வழி முழு நிறைவானது: உபா 32:4நீதி 30:5சங் 18:30மத் 5:48சங் 12:62 சாமு 22:3சங் 119:140தானி 4:37

யெகோவாவின் வார்த்தையோ குறைபாடற்றது;

அவரிடத்தில் தஞ்சமடைவோர் அனைவருக்கும் அவர் கேடயமாயிருக்கிறார்.

யெகோவாவைத்தவிர இறைவன் யார்? 1 சாமு 2:2உபா 32:31ஏசா 44:6ஏசா 44:8எரே 10:6-72 சாமு 22:2-3உபா 32:39ஏசா 45:21

நமது இறைவனேயல்லாமல் வேறு கன்மலை யார்?

இறைவன் எனக்கு பெலமுள்ள கோட்டையாய் இருந்து, எபே 6:10ஏசா 41:10சங் 27:1சங் 28:7-8பிலி 4:13எபி 13:212 கொரி 12:9சங் 119:1

என் வழியை குறைவற்றதாய் ஆக்குகிறார்.

அவர் என் கால்களை மானின் கால்களைப் போல துரிதப்படுத்தி, உபா 32:13ஏசா 58:14ஆப 3:192 சாமு 2:18ஏசா 33:16உபா 33:25

உயர்ந்த இடங்களில் என்னை நிற்கப்பண்ணுகிறார்.

யுத்தம் செய்ய என் கைகளைப் பயிற்றுவிக்கிறார்; சங் 144:1சங் 18:33-34எசேக் 39:3எசேக் 39:9-10சங் 46:9

என் கரங்களால் ஒரு வெண்கல வில்லையும் வளைக்க முடியும்.

நீர் உமது இரட்சிப்பை எனக்கு கேடயமாகத் தந்தீர், எபே 6:16சங் 115:14சங் 84:11சங் 18:35ஆதி 12:2ஆதி 15:1ஆதி 22:17

உமது உதவி என்னைப் பெரியவனாக்குகிறது.

என் கணுக்கால்கள் புரளாதபடி, நீதி 4:12சங் 17:51 சாமு 2:9சங் 121:3சங் 18:36சங் 4:1சங் 94:18

நான் நடக்கும் பாதையை நீர் அகலமாக்குகிறீர்.

“நான் என் பகைவரை துரத்திச்சென்று, அவர்களை அழித்துப்போட்டேன்; சங் 21:8-92 சாமு 10:142 சாமு 5:18-252 சாமு 8:1-22 சாமு 8:13-14ரோம 8:37

அவர்கள் முற்றிலும் அழியும்வரை, நான் திரும்பி வரவில்லை.

அவர்கள் எழுந்திருக்காதபடி நான் அவர்களை முழுவதும் நசுக்கினேன்; மல்கி 4:3மல்கி 4:1சங் 110:1சங் 110:5-6சங் 118:10-12சங் 18:37

அவர்கள் என் காலடியில் விழுந்தார்கள்.

யுத்தம் செய்வதற்கான வல்லமையை நீர் எனக்குத் தரிப்பித்தீர்; சங் 44:5கொலோ 1:11ஏசா 60:14சங் 18:32சங் 18:391 சாமு 17:49-511 சாமு 23:5ஏசா 45:5

என் எதிரிகளை எனக்கு முன்பாகத் தாழ்த்தினீர்.

நீர் என் பகைவரை புறமுதுகிட்டு ஓடச்செய்தீர்; யாத் 23:27யோசு 10:242 தெச 1:8-9ஆதி 49:8லூக் 19:14லூக் 19:27சங் 18:40-41சங் 21:8-9

நான் அவர்களை அழித்தேன்.

அவர்கள் உதவிகேட்டு கூப்பிட்டார்கள், ஏசா 1:151 சாமு 28:6மீகா 3:4நீதி 1:28எசேக் 20:3யோபு 27:9லூக் 13:25-26மத் 7:22-23

ஆனால் அவர்களைக் காப்பாற்ற ஒருவருமே இருக்கவில்லை;

யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவரோ பதில் கொடுக்கவில்லை.

நான் அவர்களை அடித்துப் பூமியின் புழுதியைப்போலாக்கினேன்; மீகா 7:10ஏசா 10:62இராஜா 13:7சகரி 10:5தானி 2:35உபா 32:26ஏசா 26:15லூக் 21:24

நான் அவர்களை மிதித்து வீதியிலுள்ள சேற்றைப்போல் வெளியே வாரியெறிந்தேன்.

“நீர் மக்களின் தாக்குதல்களிலிருந்து என்னை விடுவித்திருக்கிறீர்; 2 சாமு 8:1-14ஏசா 55:52 சாமு 3:12 சாமு 19:142 சாமு 19:9உபா 28:132 சாமு 18:6-82 சாமு 20:1-2

நாடுகளுக்கு என்னைத் தலைவனாக வைத்திருக்கிறீர்.

நான் அறியாத மக்கள் எனக்கு கீழ்ப்பட்டிருக்கிறார்கள்.

வேறுநாட்டைச் சேர்ந்தவரும் எனக்கு முன்பாக அடங்கி ஒடுங்குகிறார்கள்; சங் 81:15சங் 66:3அப் 8:13அப் 8:21-23உபா 33:29ஏசா 56:3ஏசா 56:6சங் 18:44-45

அவர்கள் என்னைக் குறித்துக் கேள்விப்பட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்.

அவர்கள் அனைவரும் மனந்தளர்ந்து, மீகா 7:17ஆமோ 9:3ஏசா 2:19ஏசா 2:21ஏசா 64:6யாக் 1:11

தங்கள் அரண்களிலிருந்து நடுக்கத்துடன் வருகிறார்கள்.

“யெகோவா வாழ்கிறார்! என் கன்மலையானவருக்குத் துதி உண்டாவதாக! சங் 89:262 சாமு 22:3யோபு 19:25உபா 32:39-40லூக் 1:47

என் கன்மலையும் இரட்சகருமாகிய இறைவன் உயர்த்தப்படுவாராக!

எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவரே, சங் 94:1சங் 144:21 கொரி 15:251 சாமு 25:301 சாமு 25:392 சாமு 18:192 சாமு 18:31சங் 110:1

நாடுகளை எனக்குக்கீழ் வைக்கிறவர் அவரே.

அவர் என்னை என் பகைவரிடமிருந்து விடுவித்தார். சங் 140:11 சாமு 2:82 சாமு 5:122 சாமு 7:8-9எண் 24:17-19எண் 24:7சங் 140:4சங் 18:48

யெகோவாவே நீர் என்னை என் எதிரிகளுக்கு மேலாக உயர்த்தியிருக்கிறீர்.

என்னை வன்முறையாளர்களிடமிருந்து பாதுகாத்தீர்.

ஆகையால் யெகோவாவே, நாடுகளுக்கு மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்; ரோம 15:9ஏசா 12:1-6சங் 145:1-2சங் 146:1-2சங் 18:49

உமது பெயருக்குத் துதிகள் பாடுவேன்.

“அவர் தாம் ஏற்படுத்திய அரசனுக்கு மாபெரும் வெற்றிகளைக் கொடுக்கிறார்; 2 சாமு 7:12-13சங் 144:10சங் 18:50சங் 89:20சங் 89:292 சாமு 22:2எரே 30:9லூக் 1:31-33

அவர் தாம் அபிஷேகம் பண்ணின தாவீதுக்கும் அவனுடைய சந்ததிகளுக்கும்

தமது உடன்படிக்கையின் அன்பை என்றைக்கும் காண்பிக்கிறார்.”