அல்லேலூயா. சங் 128:1லூக் 1:50ஏசா 50:10சங் 119:47-48சங் 119:35சங் 115:7-13சங் 111:10சங் 145:19
யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவனும்,
அவருடைய கட்டளைகளில் மகிழ்ச்சியடைகிறவனும் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
அவனுடைய பிள்ளைகள் நாட்டில் பலமுள்ளவர்களாய் இருப்பார்கள்; ஆதி 17:7நீதி 20:7சங் 37:26அப் 2:39சங் 25:13எரே 32:39சங் 102:28ஆதி 22:17-18
நீதிமான்களின் தலைமுறைகள் எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
செல்வமும் சொத்துக்களும் அவன் வீட்டிலிருக்கும்; நீதி 15:6நீதி 3:16மத் 6:33ஏசா 33:6பிலி 4:18-19சங் 112:91 தீமோ 6:6-82 கொரி 6:10
அவனுடைய நீதி என்றும் நிலைக்கிறது.
நீதிமான்களுக்கு இருளிலும் வெளிச்சம் உதிக்கும்; யோபு 11:17கொலோ 3:12-13சங் 97:11ஏசா 58:101 யோவா 3:7லூக் 6:361 யோவா 2:29எபே 4:32
ஏனெனில் அவர்கள் இரக்கமும், கருணையும், நீதியுமுள்ளவர்கள்.
தாராள மனதுடன் கடன்கொடுத்து, சங் 37:21எபே 5:15நீதி 2:20உபா 15:7-10யோவா 6:12பிலி 1:9நீதி 24:30-34சங் 37:25-26
தன் காரியங்களை நீதியுடன் நடப்பிக்கிறவனுக்கு நன்மை உண்டாகும்.
நிச்சயமாய் அவன் ஒருபோதும் அசைக்கப்படமாட்டான்; நீதி 10:7எபி 6:10சங் 125:1சங் 62:2சங் 15:5சங் 55:222 பேது 1:5-11மத் 25:34-40
நீதிமானை மக்கள் நீடித்த காலத்திற்கு நினைவிற்கொள்வார்கள்.
துர்ச்செய்தியின் பயம் அவனுக்கு இருக்காது; ஏசா 26:3-4நீதி 1:33சங் 57:7சங் 118:6யோவா 14:1நீதி 3:25-26சங் 34:4சங் 118:8-9
அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பி உறுதியாய் இருக்கிறது.
அவனுடைய இருதயம் பாதுகாப்பாய் இருக்கிறது, அவனுக்குப் பயமே இருக்காது; சங் 118:7சங் 31:24சங் 59:10சங் 91:8எபி 13:9நீதி 3:33சங் 92:11சங் 27:14
கடைசியில் வெற்றிப் பெருமிதத்தோடு தன் எதிரிகளைப் பார்ப்பான்.
அவன் ஏழைகளுக்கு அன்பளிப்புகளை அள்ளிக்கொடுப்பான்; எபி 13:16சங் 75:102 கொரி 9:9-15யாக் 2:15-161 யோவா 3:16-181 தீமோ 6:18எபி 6:10ஏசா 58:10
அவனுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கிறது;
அவன் மதிப்பிற்குரியவனாய் தலைநிமிர்ந்து நடப்பான்.
கொடுமையானவன் அதைக்கண்டு ஏமாற்றமடைவான்; நீதி 10:28சங் 58:7-8யோபு 8:13லூக் 13:28நீதி 11:7சங் 37:12சங் 86:17லூக் 16:23-26
அவன் தன் பற்களை கடித்துக்கொண்டு அழிந்துபோவான்;
கொடுமையுள்ளவர்களின் ஆசைகள் நிறைவேறாமற் போகும்.