மத்தேயு 15

Matthew 15

சுத்தமும் அசுத்தமும்

பின்பு பரிசேயரும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் எருசலேமிலிருந்து இயேசுவிடம் வந்து, அப் 23:9லூக் 5:21லூக் 5:30மத் 23:2மத் 5:20மாற் 3:22லூக் 5:17மாற் 7:1-23 “உமது சீடர்கள் ஏன் முன்னோரின் பாரம்பரிய முறையை மீறுகிறார்கள்? அவர்கள் தாங்கள் சாப்பிடுவதற்கு முன்பு தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே!” என்று கேட்டார்கள். லூக் 11:38மாற் 7:2கொலோ 2:20-23கொலோ 2:8மாற் 7:51 பேது 1:18ஆதி 1:14

அதற்கு இயேசு அவர்களிடம், “உங்களுடைய பாரம்பரிய முறைகளின் நிமித்தம், நீங்கள் ஏன் இறைவனின் கட்டளைகளை மீறுகிறீர்கள்? கொலோ 2:23தீத் 1:14கொலோ 2:8மாற் 7:6-8மத் 7:3-5மாற் 7:13 ஏனெனில், ‘உனது தகப்பனையும், தாயையும் கனம்பண்ணுவாயாக’ 1 என்றும், ‘தனது தகப்பனையோ, தாயையோ சபித்தால், அவன் கொல்லப்படவேண்டும்’ 2 என்றும், இறைவன் சொன்னாரே. யாத் 20:12யாத் 21:17லேவி 20:9உபா 21:18-21உபா 5:16நீதி 23:22லேவி 19:3மத் 19:19 ஆனால் நீங்களோ, ஒருவன் தன் தாய் தகப்பனைப் பார்த்து, ‘என்னிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய உதவியை காணிக்கையாக இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டேன்’ என்று அவன் சொன்னால், மாற் 7:10-13அப் 5:29மத் 23:16-18அப் 4:19ஆமோ 7:15-17லேவி 27:9-34நீதி 20:25 அவன் தன் தாயையோ தகப்பனையோ கனம்பண்ணவேண்டிய அவசியமில்லை என்று சொல்கிறீர்கள். நீங்கள் உங்கள் பாரம்பரியத்தின் நிமித்தம், இறைவனின் வார்த்தைகளை பயனற்றதாக்குகிறீர்கள். 1 தீமோ 5:8எரே 8:8மாற் 7:13சங் 119:1261 தீமோ 5:161 தீமோ 5:3-4ஓசி 4:6மல்கி 2:7-9 வேஷக்காரர்களே! உங்களைக்குறித்து சரியாகவே இறைவாக்கினன் ஏசாயா இறைவாக்குரைத்தான்: மாற் 7:6மத் 23:23-29அப் 28:25-27மத் 7:5

“ ‘இந்த மக்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; ஏசா 29:13எசேக் 33:31அப் 8:211 பேது 3:10எரே 12:2எபி 3:12நீதி 23:26யோவா 1:47

ஆனால் அவர்கள் இருதயமோ என்னைவிட்டுத் தூரமாயிருக்கிறது.

அவர்கள் வீணாகவே என்னை ஆராதிக்கிறார்கள்; 3 ஏசா 29:13மாற் 7:71 தீமோ 1:4தீத் 1:14கொலோ 2:18-221 தீமோ 4:6-7எபி 13:9ஏசா 58:1-3

அவர்களுடைய போதனைகளோ, மனிதர்களின் ஒழுங்குவிதிகளே’ ”

என்றார்.

பின்பு இயேசு மக்கள் கூட்டத்தைத் தன்னிடம் அழைத்து சொன்னதாவது: “கேட்டு விளங்கிக்கொள்ளுங்கள். மாற் 7:14-15கொலோ 1:9லூக் 20:45-47லூக் 24:451 இராஜா 22:28ஏசா 55:3ஏசா 6:9மத் 13:19 மனிதனுடைய வாய்க்குள் போவது அவனை அசுத்தப்படுத்தாது. ஆனால் அவனுடைய வாயிலிருந்து வெளியே வருவது எதுவோ, அதுவே அவனை அசுத்தப்படுத்தும்” என்றார். மாற் 7:15மத் 15:18-20யாக் 3:5-81 தீமோ 4:4-5மத் 12:34-37அப் 10:14-15ரோம 14:17லூக் 11:38-41

அப்பொழுது சீடர்கள் இயேசுவிடம் வந்து, “இவற்றைப் பரிசேயர்கள் கேட்டு, கோபித்துக்கொண்டார்கள் என்பது உமக்குத் தெரியுமா?” என்றார்கள். 1 கொரி 10:32-331 இராஜா 22:13-142 கொரி 6:3கலா 2:5யாக் 3:17மத் 17:27

அதற்கு இயேசு, “எனது பரலோக பிதா நடாத எல்லாச் செடிகளும் வேரோடே பிடுங்கிப்போடப்படும். யோவா 15:2ஏசா 60:21யோவா 15:6ஏசா 61:3சங் 92:13மத் 13:40-411 கொரி 3:12-151 கொரி 3:9 அவர்களை விட்டுவிடுங்கள்; அவர்கள் குருட்டு வழிகாட்டிகள். குருடனுக்கு வழிகாட்டினால், இருவரும் குழியிலே விழுவார்களே” எனப் பதிலளித்தார். லூக் 6:39ஏசா 56:10மத் 23:16-24ஏசா 9:16மல்கி 2:82 பேது 2:1எசேக் 14:9-10ஏசா 42:19

அப்பொழுது பேதுரு, “இந்த உவமையை எங்களுக்கு விளக்கமாகச் சொல்லும்” என்றான். மத் 13:36யோவா 16:29மாற் 4:34மாற் 7:17

அதற்கு இயேசு, “நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளாதவர்களாய் இருக்கிறீர்களா?” என்று அவர்களிடம் கேட்டார். மத் 16:9மாற் 7:18மாற் 9:32லூக் 9:45மத் 15:10எபி 5:12ஏசா 28:9-10லூக் 18:34 “வாய்க்குள் போவதெல்லாம் வயிற்றுக்குள் போய் உடலைவிட்டு வெளியேறுகிறது என்று தெரியாதா? லூக் 6:451 கொரி 6:13மத் 7:19-202இராஜா 10:27கொலோ 2:21-22யாக் 3:6 ஆனால் வாயிலிருந்து வெளியே வருகிறவைகள் இருதயத்திலிருந்து வந்து மனிதரை அசுத்தப்படுத்தும். நீதி 15:28மத் 12:34யாக் 3:6-10மத் 15:11நீதி 10:32நீதி 15:2நீதி 6:121 சாமு 24:13 ஏனெனில் இருதயத்திலிருந்தே தீய சிந்தனைகள், கொலை, விபசாரம், முறைகேடான பாலுறவு, களவு, பொய்ச்சாட்சி, அவதூறு ஆகியவை வெளிவருகின்றன. மாற் 7:21-23கலா 5:19-21எரே 17:9யாக் 1:13-15தீத் 3:2-6நீதி 4:23ஆதி 6:5எரே 4:14 இவையே மனிதனை அசுத்தப்படுத்தும்; கை கழுவாமல் சாப்பிடுவது மனிதரை அசுத்தப்படுத்தாது” என்றார். மாற் 7:3-41 கொரி 3:16-171 கொரி 6:18-201 கொரி 6:9-11எபே 5:3-6லூக் 11:38-40மத் 15:2மத் 23:25-26

கானானியப் பெண்ணின் விசுவாசம்

இயேசு அவ்விடம் விட்டு தீரு, சீதோன் பகுதிக்குச் சென்றார். மாற் 7:24-30மத் 11:21-23நியாயாதி 1:31யோசு 13:6யோசு 19:28-29ஆதி 49:13யோசு 11:8மத் 10:5-6 அப்பகுதியிலிருந்த ஒரு கானானியப் பெண் அவரிடத்தில் வந்து, “ஆண்டவரே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்! எனது மகளுக்குப் பிசாசு பிடித்திருப்பதினால் மிகவும் வேதனைப்படுகிறாள்” என்று கதறினாள். மத் 9:27மத் 17:15மாற் 7:25-26சங் 45:12எசேக் 3:6லூக் 18:38-39சங் 4:1லூக் 17:13

ஆனால் இயேசு அதற்குப் பதிலாக ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. எனவே அவரது சீடர்கள் அவரிடம் வந்து, “இவளை அனுப்பிவிடும் இவள் நமக்குப் பின்னால் கதறிக் கொண்டே வருகிறாளே!” என வேண்டிக்கொண்டார்கள். மத் 14:15ஆதி 42:7புலம் 3:8மாற் 10:47-48சங் 28:1உபா 8:2

அப்பொழுது இயேசு, “நான் இஸ்ரயேலில் வழிதவறிப்போன ஆடுகளுக்காக மட்டுமே அனுப்பப்பட்டேன்” என்று சொன்னார். மத் 10:5-6ரோம 15:8அப் 13:46எரே 50:6-7எசேக் 34:5-6அப் 3:25-26எசேக் 34:16எசேக் 34:23

அந்தப் பெண் வந்து, இயேசுவின்முன் முழங்காற்படியிட்டு, “ஆண்டவரே எனக்கு உதவிசெய்யும்!” என்றாள். ஆதி 32:26ஓசி 12:4மத் 14:33மத் 20:31மாற் 9:22லூக் 18:1-8மத் 8:2மாற் 9:24

இயேசு அவளைப் பார்த்து, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது சரியல்ல” என்றார். மாற் 7:27-28மத் 7:6பிலி 3:2எபே 2:12கலா 2:15அப் 22:21-22வெளி 22:15ரோம 9:4

அதற்கு அவள், “ஆம் ஆண்டவரே, ஆனால் நாய்க்குட்டிகள் எஜமானின் மேஜையில் இருந்து விழும் அப்பத்துண்டுகளைத் தின்னுமே” என்றாள். எபே 3:8லூக் 16:211 தீமோ 1:13-15யோபு 40:4-5லூக் 15:18-19ரோம 10:12லூக் 18:13லூக் 23:40-42

அப்பொழுது இயேசு, “பெண்ணே, உன் விசுவாசம் பெரியது! நீ வேண்டியது கொடுக்கப்பட்டது” என்றார். அந்நேரமே, அவளுடைய மகள் சுகமடைந்தாள். மாற் 9:23-24மத் 8:13மத் 9:22மாற் 5:34சங் 145:19யோவா 4:50-53ரோம 4:19-20மத் 8:10

இயேசு நாலாயிரம் பேருக்கு உணவளித்தல்

இயேசு அவ்விடம் விட்டு, கலிலேயா கடலருகே வந்தார். அங்கே அவர் ஒரு மலைப்பகுதிக்கு ஏறிச்சென்று உட்கார்ந்தார். மத் 4:18யோவா 6:1மத் 5:1மத் 15:29-31ஏசா 9:1யோவா 21:1யோவா 6:23யோசு 12:3 மக்கள் பெருங்கூட்டமாய் அவரிடத்தில் வந்தார்கள். அவர்கள் முடவரையும், பார்வையற்றோரையும், அங்கவீனரையும், ஊமையரையும், அவர்களுடன் மற்ற அநேக நோயாளிகளையும் கொண்டுவந்து அவருடைய பாதத்தில் கிடத்தினார்கள்; இயேசு அவர்களை குணமாக்கினார். லூக் 6:17-19அப் 5:15-16மத் 14:35-36அப் 19:11-12ஏசா 35:5-6சங் 103:3லூக் 7:21-22மத் 11:4-5 ஊமையர் பேசுவதையும், அங்கவீனர் சுகமடைவதையும், முடவர் நடப்பதையும், பார்வையற்றோர் பார்ப்பதையும் மக்கள் கண்டு வியப்படைந்தார்கள். அவர்கள் இஸ்ரயேலின் இறைவனைத் துதித்தார்கள். மத் 9:8லூக் 18:43ஆதி 32:28லூக் 17:15-18லூக் 7:16மத் 18:8மத் 9:33சங் 50:15

இயேசு தமது சீடரைத் தம்மிடமாய்க் கூப்பிட்டு, “நான் இந்த மக்களுக்காக இரக்கப்படுகிறேன்; இவர்கள் என்னுடன் ஏற்கெனவே மூன்று நாட்கள் தங்கிவிட்டார்கள். சாப்பிடுவதற்கோ, அவர்களிடம் ஒன்றுமில்லை. நான் இவர்களைப் பசியோடு அனுப்ப விரும்பவில்லை, அனுப்பினால் இவர்கள் வழியில் சோர்ந்து விழுவார்களே” என்றார். மத் 9:36அப் 27:33லூக் 12:29-30மத் 14:14-21மாற் 8:1-101 சாமு 30:11-12எபி 4:15லூக் 7:13

அவரது சீடர்கள் அவரிடம், “இவ்வளவு பெரிய கூட்டத்திற்குக் கொடுக்கத் தேவையான உணவை சற்று தூரமான இந்த இடத்திலே எங்கிருந்து பெறமுடியும்?” என்று கேட்டார்கள். யோவா 6:5-9லூக் 9:13மத் 14:15மாற் 6:37மாற் 8:4-52இராஜா 4:42-44எண் 11:21-22

“உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன?” என்று இயேசு கேட்டார். மத் 16:9-10யோவா 21:9-10லூக் 24:41-42

“ஏழு அப்பங்களும், சில சிறு மீன்களும் இருக்கின்றன” என்று பதிலளித்தார்கள்.

இயேசு மக்கள் கூட்டத்தைத் தரையில் உட்காரும்படி சொன்னார். யோவா 6:10லூக் 9:14-16மாற் 6:39-40மத் 14:19-21 பின்பு அவர் ஏழு அப்பங்களையும், மீன்களையும் எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்தியபின், அவற்றைப் பிட்டு சீடர்களிடம் கொடுத்தார். அதை அவர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள். லூக் 22:19ரோம 14:6அப் 27:35யோவா 6:111 கொரி 10:311 தீமோ 4:3-41 சாமு 9:13யோவா 6:23 அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அதற்குப் பின்பு மீதியான அப்பத் துண்டுகளைச் சீடர்கள் ஏழு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள். மத் 14:20-21மாற் 8:19-21சங் 107:9லூக் 1:53மத் 15:33மத் 16:9-10மாற் 8:8-9 சாப்பிட்ட ஆண்களின் எண்ணிக்கை நாலாயிரமாயிருந்தது. அவர்களைத்தவிர பெண்களும், பிள்ளைகளுங்கூட இருந்தார்கள். இயேசு மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டபின், படகில் ஏறி மகதான் நாட்டின் எல்லைகளுக்கு வந்தார். மாற் 8:10மத் 14:22