சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.
பரலோகத்தின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறவரே, சங் 121:1சங் 141:8சங் 25:15சங் 2:4லூக் 18:13மத் 6:9சங் 11:4ஏசா 57:15
நான் உம்மை நோக்கி என் கண்களை உயர்த்தி மன்றாடுகிறேன்.
அடிமைகளின் கண்கள் தங்கள் எஜமானுடைய கரத்தை நோக்கிப் பார்ப்பதுபோலவும், சங் 130:5-6புலம் 3:25-26சங் 25:15சங் 40:1-3ஆதி 49:18சங் 119:123-125லூக் 18:1ஆதி 32:26
அடிமைப்பெண்ணின் கண்கள் தன் எஜமாட்டியினுடைய கரத்தை நோக்கிப் பார்ப்பதுபோலவும்,
எங்கள் கண்களும் எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்கு இரக்கம் காண்பிக்கும்வரை,
அவரையே நோக்கிப்பார்க்கின்றன.
எங்கள்மேல் இரக்கமாயிரும், யெகோவாவே, எங்கள்மேல் இரக்கமாயிரும்; லூக் 18:11-13சங் 57:1சங் 89:50-51நெகே 4:2-4ஏசா 53:3லூக் 16:14லூக் 23:35சங் 4:1
அதிகமான அவமதிப்பை நாங்கள் சகித்துக்கொண்டோம்.
பெருமைக்காரரின் ஏளனத்தையும், யோபு 12:5சங் 119:51அப் 17:321 கொரி 4:13ஏசா 32:11அப் 26:24ஆமோ 6:1ஏசா 32:9
அகங்காரம் கொண்டவர்களின் அதிகமான அவமதிப்பையும்
நாங்கள் சகித்துக்கொண்டோம்.