சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல்.
யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால், ரோம 8:31சங் 56:9சங் 54:4சங் 120:1எபி 13:5-6சங் 118:6-7சங் 94:17ஏசா 8:9-10
இதை இஸ்ரயேலர் சொல்லட்டும்:
மனிதர் நம்மை தாக்கும்போது சங் 22:12-13சங் 22:16சங் 37:32சங் 21:1-2சங் 3:1எண் 16:2-3
யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
அவர்கள் கோபம் நமக்கு எதிராகப் பற்றியெரிந்தபோது, அப் 9:2எஸ்த 3:12-13மத் 2:16எண் 16:30-34சங் 35:25சங் 57:3தானி 3:19சங் 27:2
அவர்கள் நம்மை உயிருடன் விழுங்கியிருப்பார்களே;
வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்குமே, சங் 69:15வெளி 17:15வெளி 12:15-16ஏசா 59:19ஏசா 8:7-8எரே 46:7-8சங் 32:6சங் 69:2
நீரோட்டம் நம்மீது புரண்டு ஓடியிருக்குமே,
பொங்கி வந்த வெள்ளம் எரே 5:22யோபு 38:11சங் 93:3-4
நம்மீது பாய்ந்தோடியிருக்குமே.
அவர்கள் நம்மை பற்களால் கிழித்துப்போட இடமளிக்காத சங் 118:13யாத் 15:9-10சங் 145:5-6ஏசா 10:14-19சங் 17:91 சாமு 26:20நியாயாதி 5:30-31
யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்.
வேடனுடைய கண்ணியிலிருந்து சங் 91:3நீதி 6:52 தீமோ 2:26சங் 25:151 சாமு 25:291 சாமு 23:26-272 சாமு 17:21-22எரே 18:22
தப்பின பறவையைப்போல் நாம் தப்பிப் பிழைத்தோம்;
கண்ணி அறுந்தது,
நாம் தப்பினோம்.
வானத்தையும் பூமியையும் படைத்தவரான சங் 121:2அப் 4:24சங் 146:5-6எரே 32:17ஆதி 1:1சங் 115:15சங் 134:3ஏசா 37:16-20
யெகோவாவினுடைய பெயரிலே நமக்கு உதவி உண்டு.