மிக்தாம் என்னும் தாவீதின் சங்கீதம்.
இறைவனே, என்னைப் பாதுகாத்துக்கொள்ளும், ஏசா 26:3-4சங் 17:8சங் 31:23சங் 56:12 தீமோ 1:12சங் 116:6சங் 7:1எரே 17:7-8
ஏனெனில் நான் உம்மில் தஞ்சம் அடைகிறேன்.
நான் யெகோவாவிடம், “நீரே என் யெகோவா; சங் 73:25சங் 31:14யோபு 22:2-3சங் 89:26சங் 91:2யோவா 20:28சங் 27:8சங் 8:1
உம்மைத்தவிர என்னிடம் ஒரு நன்மையும் இல்லை” என்று சொன்னேன்.
நாட்டிலுள்ள பரிசுத்தவான்கள், “அவர்கள் சிறந்தவர்கள் நீதி 13:20எபி 6:10நீதி 12:262 நாளாக 6:41அப் 9:13மல்கி 3:171 யோவா 3:14-17எபே 5:25-27
என் மகிழ்ச்சி எல்லாம் அவர்களிலேயே இருக்கின்றன.”
பிற தெய்வங்களைத் தேடி ஓடுகிறவர்களுக்கு துயரங்கள் அதிகரிக்கும். யாத் 23:13யோசு 23:7சங் 32:10சங் 97:7யோனா 2:8ஏசா 57:6சங் 106:37-38ஆதி 35:14
இரத்தபான காணிக்கைகளை அந்த தெய்வங்களுக்கு நான் ஊற்றமாட்டேன்;
அவைகளின் பெயர்களை என் உதடுகளினால் சொல்லவு மாட்டேன்.
யெகோவாவே, நீரே எனது சுதந்திரம், ஆசீர்வாதத்தின் பாத்திரமுமாய் இருக்கிறீர்; சங் 73:26சங் 142:5புலம் 3:24சங் 119:57சங் 23:5உபா 32:9சங் 89:20-37சங் 89:4
எனது பங்கை பாதுகாப்பானதாய் ஆக்கியிருக்கிறீர்.
எனக்கான எல்லைப் பகுதிகள் இன்பமான இடங்களில் அமைந்துள்ளன; எரே 3:19எபே 1:18எபி 12:2சங் 21:1-3சங் 78:551 கொரி 3:21-23ரோம 8:17பிலி 2:9-11
நிச்சயமாகவே மகிழ்ச்சியான உரிமைச்சொத்து எனக்கு உண்டு.
எனக்கு ஆலோசனை தருகின்ற யெகோவாவை நான் துதிப்பேன்; ஏசா 50:4சங் 17:3சங் 63:6சங் 73:24சங் 77:6சங் 42:8ஏசா 26:9எரே 17:10
இரவிலும் என் இருதயம் எனக்கு அறிவைப் புகட்டுகிறது.
யெகோவாவையே எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். சங் 62:6அப் 2:25-28சங் 73:23சங் 121:5சங் 73:26சங் 110:5சங் 109:31எபி 11:27
அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படமாட்டேன்.
ஆகையால், என் இருதயம் மகிழ்ந்து என் நாவு களிகூருகிறது; அப் 2:26சங் 30:12சங் 57:8சங் 4:7-8சங் 108:11 தெச 4:13-14யோபு 14:14-15யோபு 19:26-27
என் உடலும் பாதுகாப்பாய் இளைப்பாறும்.
ஏனென்றால் நீர் என்னை பாதாளத்தில் கைவிட்டுவிடமாட்டீர்; அப் 2:27-31அப் 13:35-38சங் 49:15வெளி 1:18ஏசா 14:9வெளி 20:13உபா 32:22லூக் 1:35
உமது பரிசுத்தவான் அழிவைக் காணவும் விடமாட்டீர்.
வாழ்வின் பாதையை நான் அறியப்பண்ணினீர்; அப் 2:28யூதா 1:24சங் 36:7-8வெளி 7:15-17எபே 3:19சங் 21:4-6நீதி 4:18சங் 17:15
உமது சமுகத்தில் என்னை ஆனந்தத்தாலும்,
உமது வலதுபக்கத்தில் என்னை நித்திய இன்பங்களினாலும் நிரப்புவீர்.