தாவீது தன் மகன் அப்சலோமிடமிருந்து தப்பி ஓடுகையில் பாடிய சங்கீதம்.
யெகோவாவே, என் பகைவர்கள் எத்தனை பேராய் இருக்கிறார்கள்! சங் 17:72 சாமு 17:11-132 சாமு 16:152 சாமு 15:1-18மத் 27:25மத் 10:21
எத்தனைபேர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்.
அநேகர் என்னைக்குறித்து, சங் 71:11சங் 42:3சங் 42:10சங் 22:7சங் 4:4மத் 27:42-432 சாமு 16:7-8ஆப 3:13
“இறைவன் அவனை விடுவிக்கமாட்டார்” என்று சொல்கிறார்கள். 1
ஆனால் யெகோவாவே, நீர் என்னைச் சுற்றிலும் கேடயமும், சங் 27:6சங் 28:7ஆதி 15:1சங் 119:114ஏசா 60:19சங் 62:7சங் 84:11சங் 18:2
என் மகிமையும் என் தலையை உயர்த்துகிறவருமாய் இருக்கிறீர்.
நான் சத்தமிட்டு யெகோவாவைக் கூப்பிடுகிறேன்; சங் 34:4ஏசா 65:24சங் 91:15சங் 34:6யாக் 5:13எரே 29:12-13மத் 7:7சங் 2:6
அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்குப் பதில் கொடுக்கிறார்.
நான் படுத்துக்கொண்டு உறங்குகிறேன்; சங் 4:8நீதி 3:24ஏசா 26:3லேவி 26:6யோபு 11:18-19நீதி 18:10சங் 127:2நீதி 14:26
யெகோவா என்னைத் தாங்குவதால், நான் திரும்பவும் விழித்தெழுகிறேன்.
எல்லாப் பக்கங்களிலும் பதினாயிரம்பேர் எனக்கு விரோதமாய் நின்றாலும், ரோம 8:31சங் 27:1-3சங் 118:10-12சங் 23:42இராஜா 6:15-17சங் 46:72 சாமு 18:7சங் 46:2
நான் பயப்படமாட்டேன்.
யெகோவாவே, எழுந்தருளும்; சங் 58:6யோபு 29:17யோபு 16:10சங் 10:12சங் 59:5சங் 6:4புலம் 3:30சங் 12:5
என் இறைவனே, என்னை விடுவியும்.
என் எதிரிகள் எல்லோரையும் கன்னத்தில் அடித்து,
கொடியவர்களின் பற்களை உடைத்துப்போடும்.
யெகோவாவிடமிருந்தே விடுதலை வருகிறது. ஏசா 43:11யோனா 2:9சங் 37:39-40ஓசி 13:4வெளி 7:10அப் 4:12எபே 1:3நீதி 21:31
உம்முடைய ஆசீர்வாதம் உமது மக்களின்மேல் இருப்பதாக.