கம்பியிசைக் கருவிகளுடன் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட பாட்டாகிய ஆசாபின் சங்கீதம்.
யூதாவில் இறைவன் அறியப்பட்டிருக்கிறார்; அப் 17:23தானி 4:1-21 நாளாக 29:10-12தானி 3:29உபா 4:7-8சங் 4:1சங் 48:1-3சங் 98:2-3
இஸ்ரயேலில் அவருடைய பெயர் பெரியது.
அவருடைய கூடாரம் சாலேமில் 1 இருக்கிறது; ஆதி 14:18ஏசா 12:62 நாளாக 6:6சங் 132:13-14எபி 7:1-2புலம் 2:6சங் 27:5சங் 9:11
அவருடைய தங்குமிடம் சீயோனில் இருக்கிறது.
அங்கே அவர் தீப்பிழம்போடு பாயும் அம்புகளையும், சங் 46:9எசேக் 39:3-4எசேக் 39:9-10ஏசா 37:35-362 நாளாக 14:12-132 நாளாக 20:252 நாளாக 32:21
கேடயங்களையும், வாள்களையும், போராயுதங்களையும் உடைத்தார்.
நீர் ஒளியுள்ளவராய்த் துலங்குகிறீர்; எசேக் 19:1-4தானி 7:17-28தானி 7:4-8எசேக் 19:6எசேக் 38:12-13எரே 4:7
வேட்டையாடும் மலைகளைப் பார்க்கிலும் அதிக கம்பீரமுடையவராய் இருக்கிறீர்.
வீரமுள்ள மனிதர் கொள்ளையிடப்பட்டு, நாகூ 3:18சங் 13:3ஏசா 46:12எரே 51:39தானி 4:37எசேக் 30:21-25ஏசா 31:8ஏசா 37:36
அவர்கள் மரண நித்திரை அடைந்தார்கள்;
போர்வீரரில் ஒருவனும் தன் கைகளை
உயர்த்த முடியாமலிருக்கிறான்.
யாக்கோபின் இறைவனே, உமது கோபத்தில் யாத் 15:1யாத் 15:21சங் 80:16யாத் 14:27-28யாத் 15:10எசேக் 39:201 சாமு 26:122 சாமு 10:18
குதிரை, தேர் இரண்டுமே செயலிழந்து கிடக்கின்றன.
நீரே, நீர் ஒருவருரே பயப்படத்தக்கவர்; நாகூ 1:6சங் 2:12சங் 89:7வெளி 14:71 நாளாக 16:251 கொரி 10:22எஸ்றா 9:15எரே 10:7-10
நீர் கோபமாய் இருக்கும்போது உம்முன் யாரால் நிற்கமுடியும்?
நீர் வானத்திலிருந்து நியாயத்தீர்ப்பை வழங்கினீர்; 2 நாளாக 20:29-30ஆப 2:20சகரி 2:131 நாளாக 16:302 நாளாக 32:20-22யாத் 19:10எசேக் 38:20-23நியாயாதி 5:20
பூமி பயந்து அமைதியாய் இருந்தது.
இறைவனே, நாட்டில் துன்புற்ற யாவரையும் காப்பாற்றுவதற்காக மத் 5:5செப்ப 2:3ஏசா 11:4சங் 9:7-91 பேது 3:4எரே 5:28சங் 149:4சங் 25:9
நீர் எழுந்தபோதே, அந்த நியாயத்தீர்ப்பை வழங்கினீர்.
நிச்சயமாகவே, மனிதருக்கு விரோதமான உமது கோபம் ரோம 9:17அப் 4:26-28தானி 3:19-20மத் 24:22அப் 12:3-19யாத் 15:9-11யாத் 18:11யாத் 9:16-17
உமக்குத் துதியைக் கொண்டுவருகிறது;
உமது கடுங்கோபத்திற்குத் தப்பி மீந்தவர்களை நீர் அடக்குவீர்.
உங்கள் யெகோவாவாகிய இறைவனுக்கு நேர்த்திக் கடன்களைச் செய்து, பிரச 5:4-6சங் 50:14சங் 68:29ஆதி 31:42எண் 30:2சங் 89:72 நாளாக 32:22-23உபா 16:16
அவைகளை நிறைவேற்றுங்கள்.
அவரைச் சுற்றியிருக்கிற நாடுகளெல்லாம் பயப்படத்தக்கவரான
அவருக்கே அன்பளிப்புகளைக் கொண்டுவரட்டும்.
அவர் ஆளுநர்களின் ஆவியை நொறுக்குகிறார்; செப்ப 3:6ஏசா 13:6-8சங் 68:122 நாளாக 32:21ஏசா 24:21சங் 2:5வெளி 6:15சங் 2:10
பூமியின் அரசர்கள் அவருக்குப் பயப்படுகிறார்கள்.