யோபுவின் வார்த்தைகள்
அதற்கு யோபு மறுமொழியாக:
“ஆம், காரியம் இப்படியிருக்கிறது என்று அறிவேன்; யோபு 4:17யோபு 25:4சங் 143:2ரோம 3:201 இராஜா 8:46யோபு 14:3-4யோபு 32:2யோபு 33:9
தேவனுக்கு முன்பாக மனிதன் நீதிமானாயிருப்பதெப்படி?
அவர் அவனுடன் வழக்காட விருப்பமாயிருந்தால், யோபு 10:2யோபு 40:21 யோவா 1:81 யோவா 3:20ஏசா 57:15-16யோபு 23:3-7யோபு 31:35-37யோபு 33:13
ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு பதில் சொல்லமாட்டானே.
அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; யோபு 36:5எபே 3:20ரோம 11:33எபே 3:10யாத் 14:17-18யோபு 9:19யூதா 1:24-25நீதி 29:1
அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்?
அவர் மலைகளை திடீரென்று பெயர்க்கிறார்; லூக் 21:11மத் 27:51ஆப 3:10வெளி 11:13வெளி 16:18-201 கொரி 13:2ஆப 3:6ஏசா 40:12
தம்முடைய கோபத்தில் அவைகளைப் புரட்டிப்போடுகிறார்.
பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் இடத்திலிருந்து அசையவைக்கிறார். ஆகா 2:6எபி 12:26சங் 75:3ஏசா 2:21யோபு 26:11யோபு 38:4-7ஏசா 2:19ஆகா 2:21
அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்; ஏசா 13:10ஆமோ 8:9லூக் 21:25-26ஆமோ 4:13தானி 4:35யாத் 10:21-22எசேக் 32:7-8யோபு 37:7
அவர் நட்சத்திரங்களை மறைத்துப்போடுகிறார்.
அவர் ஒருவரே வானங்களை விரித்து, ஏசா 44:24ஏசா 40:22சங் 104:2-3யோபு 37:18சகரி 12:1எரே 10:11மத் 14:25-30சங் 33:6
சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர்.
அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும், மிருகசீரிஷத்தையும், ஆமோ 5:8ஆதி 1:16யோபு 38:31-41சங் 147:4அப் 28:13சங் 104:13யோபு 37:9சங் 104:3
அறுமீனையும், தெற்கு மண்டலங்களையும் உண்டாக்கினவர்.
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், யோபு 5:9சங் 72:18எபே 3:20ரோம 11:33தானி 4:2-3சங் 136:4பிரச 3:11ஏசா 40:26-28
எண்ணமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
இதோ, அவர் என் அருகில் போகிறார், யோபு 23:8-9யோபு 35:14சங் 77:191 தீமோ 6:16
நான் அவரைப் பார்க்கமுடியவில்லை; அவர் கடந்துபோகிறார்,
நான் அவரை அறியவில்லை.
இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை தடுப்பவன் யார்? ஏசா 45:9யோபு 11:10யோபு 23:13தானி 4:35யோபு 34:29ரோம 11:34எரே 18:6யோபு 33:13
நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்?
தேவன் தம்முடைய கோபத்தை நிறுத்தமாட்டார்; யோபு 26:12சங் 89:10ஏசா 30:7ஏசா 51:9யாக் 4:6-7ஏசா 31:2-3யோபு 40:9-11
ஒருவருக்கொருவர் துணைநிற்கிற அகங்காரிகள் அவருக்கு அடங்கவேண்டும்.
இப்படியிருக்க, அவருக்கு மறுமொழி கொடுக்கவும், 1 இராஜா 8:27யோபு 11:4-5யோபு 23:4யோபு 23:7யோபு 25:6யோபு 33:5யோபு 4:19யோபு 9:3
அவருடன் வழக்காடும் வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளவும் நான் எம்மாத்திரம்?
நான் நீதிமானாயிருந்தாலும் அவருடன் வழக்காடாமல், யோபு 10:15யோபு 8:51 பேது 2:23யோபு 10:2யோபு 22:27யோபு 5:81 கொரி 4:41 இராஜா 8:38-39
என் நியாயாதிபதியினிடத்தில் இரக்கத்துக்காகக் கெஞ்சுவேன்.
நான் கெஞ்சுவதினாலும், அவர் எனக்கு பதில் கொடுத்தாலும், அப் 12:14-16யாத் 6:9நியாயாதி 6:13யோபு 29:24லூக் 24:41சங் 116:1-2சங் 126:1சங் 18:6
அவர் என் விண்ணப்பத்தைக் கேட்டார் என்று நம்பமாட்டேன்.
அவர் புயலினால் என்னை முறிக்கிறார்; யோபு 16:14யோபு 2:3யோபு 34:6எசேக் 13:13ஏசா 28:17எரே 23:19யோவா 15:25யோவா 9:3
காரணமில்லாமல் அநேக காயங்களை எனக்கு உண்டாக்குகிறார்.
நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல், யோபு 7:19புலம் 3:15எபி 12:11யோபு 27:2யோபு 3:20புலம் 3:18-19புலம் 3:3சங் 39:13
கசப்பினால் என்னை நிரப்புகிறார்.
பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; யோபு 9:32-33யோபு 9:41 கொரி 1:25யோபு 40:9-10மத் 6:13சங் 62:11யோபு 31:35யோபு 33:5-7
நியாயத்தைப் பார்த்தால் என் பக்கத்தில் சாட்சி சொல்லுகிறவன் யார்?
நான் என்னை நீதிமானாக்கினாலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; யோபு 15:5-6யோபு 32:1-2யோபு 34:35யோபு 4:17யோபு 9:2பிலி 3:12-15சங் 130:3சங் 143:2
நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிகொடுக்கும்.
நான் உத்தமனென்றாலும் என் உள்ளத்தை நான் அறியேன்; யோபு 1:1சங் 139:23-241 கொரி 4:4யோபு 7:21நீதி 28:261 யோவா 3:20எரே 17:9-10யோபு 7:15-16
என் வாழ்க்கையை வெறுப்பேன்.
ஒரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்; பிரச 9:1-3எசேக் 21:3-4யோபு 10:8லூக் 13:2-4
சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் அழிக்கிறார்.
வாதையானது உடனே வாதித்துக் கொல்லும்போது, யோபு 24:122 சாமு 14:152 சாமு 14:17எசேக் 14:19-21எசேக் 21:13எபி 11:36-37யோபு 1:13-19யோபு 2:7
அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப் பார்த்து சிரிக்கிறார்.
உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது; யோபு 10:3எரே 12:1-2சங் 73:3-72 சாமு 15:30யோபு 21:7-152 சாமு 19:4தானி 4:17தானி 5:18-21
அதிலிருக்கிற நியாயாதிபதிகளின் முகத்தை மூடிப்போடுகிறார்;
அவர் இதைச் செய்கிறதில்லையென்றால், வேறு யார் இதைச் செய்கிறார்.
என் நாட்கள் தபால்காரர் ஓட்டத்திலும் வேகமாயிருக்கிறது; யாக் 4:14யோபு 7:6-7சங் 90:9-10எஸ்த 8:14சங் 39:11சங் 39:5சங் 89:47
அவைகள் நன்மையைப் பார்க்காமல் பறந்துபோகும்.
அவைகள் வேகமாக ஓடுகிற கப்பல்களைப்போலவும், ஆப 1:8ஏசா 18:22 சாமு 1:23எரே 4:13யோபு 39:27-30புலம் 4:19நீதி 23:5
இரையின்மேல் பாய்கிற கழுகைப்போலவும் கடந்துபோகிறது.
என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, யோபு 7:13எரே 8:18யோபு 7:11சங் 77:2-3
திடன்கொள்வேன் என்று சொன்னால்,
என் வருத்தங்களைப்பற்றிப் பயமாயிருக்கிறேன்; சங் 119:120யோபு 10:14யோபு 14:16யோபு 21:6யோபு 3:25யோபு 7:21யோபு 9:2யோபு 9:20-21
என்னைக் குற்றமில்லாதவனாக நினைக்கமாட்டீர் என்று அறிவேன்.
நான் பொல்லாதவனாயிருந்தால், யோபு 10:7எரே 2:35யோபு 10:14-17யோபு 10:2யோபு 21:16-17யோபு 21:27யோபு 22:5-30யோபு 9:22
வீணாகப் போராடவேண்டியது என்ன?
நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி, எரே 2:22சங் 26:61 யோவா 1:8ஏசா 1:16-18எரே 4:14யோபு 31:7நீதி 28:13ரோம 10:3
என் கைகளை சோப்பினால் சுத்தம்செய்தாலும்,
நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர். ஏசா 59:6ஏசா 64:6யோபு 15:6யோபு 9:20பிலி 3:8-9
அப்பொழுது என் உடையே என்னை அருவருக்கும்.
நான் அவருக்கு மறுமொழி சொல்லுகிறதற்கும், ரோம 9:20பிரச 6:10ஏசா 45:9எண் 23:19சங் 143:21 யோவா 3:201 சாமு 16:7எரே 49:19
நாங்கள் ஒன்றுகூடி நியாயத்திற்கு வருகிறதற்கும்,
அவர் என்னைப்போல மனிதன் அல்லவே.
எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க நடுவர் எங்களுக்குள் இல்லையே. 1 சாமு 2:251 யோவா 2:1-2யோபு 9:19சங் 106:231 இராஜா 3:16-28
அவர் தமது கோலை என்னைவிட்டு அகற்றுவாராக; சங் 39:10யோபு 13:11யோபு 33:7யோபு 13:20-22யோபு 23:15யோபு 29:2-25யோபு 31:23யோபு 37:1
அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கவைக்காதிருப்பதாக.
அப்பொழுது நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன்;
இப்பொழுதோ அப்படிச் செய்ய இடமில்லை.