யெகோவாவை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் எரே 17:7-8சங் 62:2நீதி 3:5-6சங் 118:8-9சங் 120:1சங் 25:2சகரி 1:17சங் 34:22
சீயோன் மலையைப்போல் இருப்பார்கள்.
மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருக்கிறதுபோல், சகரி 2:5ஏசா 4:5சங் 121:8யோவா 10:28-29உபா 33:27சங் 34:7புலம் 4:12
யெகோவா இதுமுதல் என்றென்றைக்கும்
தம்முடைய மக்களைச் சுற்றிலும் இருக்கிறார்.
நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்களுடைய கைகளை நீட்டாதபடிக்கு, ஏசா 14:5-6சங் 89:22நீதி 22:81 கொரி 10:13வெளி 2:10ஏசா 27:81 சாமு 24:10ஏசா 10:5
துன்மார்க்கத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சொத்தின்மேல் நிலைத்திருக்காது.
யெகோவாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மை செய்யும். சங் 7:10சங் 84:11சங் 119:68சங் 94:15சங் 119:80சங் 36:10சங் 51:181 யோவா 3:17-24
தங்களுடைய கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் ஏசா 59:8நீதி 2:15சங் 128:6கலா 6:16சங் 40:4யோவா 14:27மத் 7:23சங் 101:3
யெகோவா அக்கிரமக்காரர்களோடு போகச்செய்வார்.
இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு.