தன் மகனாகிய அப்சலோமிடமிருந்து தப்பிச் சென்றபோது தாவீது பாடிய பாடல்.
யெகோவாவே, என்னுடைய எதிரிகள் எவ்வளவாகப் பெருகியிருக்கிறார்கள்! சங் 17:72 சாமு 17:11-132 சாமு 16:152 சாமு 15:1-18மத் 27:25மத் 10:21
எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் அநேகர்.
தேவனிடத்தில் அவனுக்கு சகாயம் இல்லை என்று, சங் 71:11சங் 42:3சங் 42:10சங் 22:7சங் 4:4மத் 27:42-432 சாமு 16:7-8ஆப 3:13
என்னுடைய ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராக இருக்கிறார்கள். (சேலா)
ஆனாலும் யெகோவாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும், சங் 27:6சங் 28:7ஆதி 15:1சங் 119:114ஏசா 60:19சங் 62:7சங் 84:11சங் 18:2
என்னுடைய மகிமையும், என்னுடைய தலையை உயர்த்துகிறவருமாக இருக்கிறீர்.
நான் யெகோவா வை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; சங் 34:4ஏசா 65:24சங் 91:15சங் 34:6யாக் 5:13எரே 29:12-13மத் 7:7சங் 2:6
அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்கு பதில் கொடுத்தார். (சேலா)
நான் படுத்து தூங்கினேன்; விழித்துக்கொண்டேன்; சங் 4:8நீதி 3:24ஏசா 26:3லேவி 26:6யோபு 11:18-19நீதி 18:10சங் 127:2நீதி 14:26
யெகோவா என்னைத் தாங்குகிறார்.
எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்துவருகிற பத்தாயிரம்பேருக்கும் ரோம 8:31சங் 27:1-3சங் 118:10-12சங் 23:42இராஜா 6:15-17சங் 46:72 சாமு 18:7சங் 46:2
நான் பயப்படமாட்டேன்.
யெகோவாவே, எழுந்தருளும்; சங் 58:6யோபு 29:17யோபு 16:10சங் 10:12சங் 59:5சங் 6:4புலம் 3:30சங் 12:5
என் தேவனே, என்னை காப்பாற்றும்.
நீர் என்னுடைய பகைவர்கள் எல்லோரையும் தாடையிலே அடித்து,
துன்மார்க்கர்களுடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர்.
ஜெயம் யெகோவாவுடையது; ஏசா 43:11யோனா 2:9சங் 37:39-40ஓசி 13:4வெளி 7:10அப் 4:12எபே 1:3நீதி 21:31
தேவனே உம்முடைய ஆசீர்வாதம்
உம்முடைய மக்களின்மேல் இருப்பதாக (சேலா).