கோராகின் மகன்களுடைய பாடல்.
அவர் அஸ்திபாரம் பரிசுத்த மலைகளில் இருக்கிறது. ஏசா 28:16ஏசா 56:7எபே 2:20-22ஏசா 2:2-3மத் 16:181 கொரி 3:10-11சங் 48:1-2சகரி 8:3
யெகோவா யாக்கோபின் தங்குமிடங்கள் எல்லாவற்றைவிட உபா 12:5சங் 132:13-14சங் 78:67-692 நாளாக 6:6ஏசா 14:32யோவே 2:32
சீயோனின் வாசல்களில் பிரியமாக இருக்கிறார்.
தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் பேசப்படும். (சேலா) எசேக் 37:27-28எசேக் 36:11-38வெளி 21:10-27எபி 12:22-23சங் 48:2-3எரே 31:12-13வெளி 14:1ஏசா 12:6
என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; ஏசா 19:23-25சங் 45:12சங் 68:31யோபு 9:13சங் 89:101 இராஜா 10:1-292இராஜா 20:17-182 சாமு 21:16-22
இதோ, பெலிஸ்தியர்களிலும், தீரியர்களிலும்,
எத்தியோப்பியர்களிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்;
சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; ரோம 8:311 பேது 1:23-24எசேக் 48:35கலா 3:26-28ஏசா 60:1-9யோவா 1:12-14எபி 11:32எபி 12:22-24
உன்னதமான தேவன் தாமே அதை உறுதிப்படுத்துவார்.
யெகோவா மக்களைப் பெயரெழுதும்போது, ஏசா 4:3லூக் 10:20எசேக் 13:9வெளி 20:15பிலி 4:3சங் 69:28எரே 3:19சங் 22:30
இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைக் கணக்கெடுப்பார். (சேலா)
எங்களுடைய ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று சங் 36:9யோவா 1:16ஏசா 12:3வெளி 22:17யோவா 4:14வெளி 21:6வெளி 22:11 நாளாக 23:5
பாடுவாரும் ஆடுவாரும் ஒன்றாக சொல்லுவார்கள்.