சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.
நாடு கடத்தப்பட்டவர்களை யெகோவா திரும்பவும் சீயோனுக்குக் கொண்டுவந்தபோது, ஓசி 6:11யோவே 3:1சங் 85:1எரே 31:8-10அப் 12:9சங் 120:1சங் 123:1சங் 53:6
நாங்கள் கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம்.
எங்கள் வாய்கள் சிரிப்பினாலும், யோபு 8:21ஏசா 35:10சங் 71:19சகரி 8:22-23சங் 106:47-48எரே 33:11நெகே 6:16சங் 53:6
எங்கள் நாவுகள் மகிழ்ச்சிப் பாடல்களினாலும் நிறைந்திருந்தன.
அப்பொழுது, “யெகோவா அவர்களுக்காகப் பெரிய காரியங்களைச் செய்தார்”
என்று நாடுகளுக்கிடையே சொல்லப்பட்டது.
யெகோவா நமக்காகப் பெரிய காரியங்களைச் செய்தார்; லூக் 1:49ஏசா 51:9-11ஏசா 66:14ஏசா 12:4-6சங் 66:5-6சங் 68:7-8வெளி 12:10வெளி 19:1-7
அதினால் நாம் மகிழ்ச்சியினால் நிறைந்திருக்கிறோம்.
யெகோவாவே, நீரோடைகள் நெகேவ் பாலைவனத்தை புதுப்பிப்பதுபோல, சங் 85:4ஓசி 1:11ஏசா 35:6ஏசா 41:18ஏசா 43:19யோசு 3:16சங் 126:1
எங்கள் நல்வாழ்வை எங்களுக்குத் திருப்பித்தாரும்.
கண்ணீருடன் விதைக்கிறவர்கள், கலா 6:9ஏசா 35:10யோவா 16:20-22யோவே 2:23மத் 5:4எரே 31:9-13ஏசா 12:1-3சங் 137:1
மகிழ்ச்சியின் பாடல்களுடன் அறுவடை செய்வார்கள்.
விதைப்பதற்கான விதைகளை ஏசா 9:2-3கலா 6:7-8சங் 30:5ஏசா 61:3எரே 50:4-5யோபு 11:13-17வெளி 7:15-17அப் 16:29-34
அழுதுகொண்டு சுமந்து போகிறவன்,
மகிழ்ச்சியின் பாடல்களுடன்
கதிர்க்கட்டுகளைச் சுமந்துகொண்டு திரும்பிவருவான்.