சங்கீதங்கள் 130

Psalms 130
சங்கீதம் 130

சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.

யெகோவாவே, துயரத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். எபி 5:7சங் 42:7யோனா 2:2-4சங் 69:14-15புலம் 3:53-55சங் 116:3-4சங் 25:16-18சங் 69:1-2

யெகோவாவே, என் குரலைக் கேளும்; 2 நாளாக 6:40ஏசா 37:17நெகே 1:11சங் 61:1-2தானி 9:17-19நெகே 1:6சங் 140:6சங் 55:1-2

இரக்கத்திற்காக கூப்பிடும் எனது குரலை

உமது காதுகள் கவனமாய்க் கேட்கட்டும்.

யெகோவாவே, நீர் பாவங்களைப் பதிவுசெய்து வைத்திருப்பீரானால், சங் 143:2சங் 76:7ரோம 3:20-24யோவா 8:7-9யோபு 10:14நாகூ 1:6வெளி 6:17யோபு 15:14

யெகோவாவே, யார் உம்முன் நிற்கமுடியும்?

ஆனால், நாங்கள் பயபக்தியுடன் உங்களுக்கு சேவைசெய்ய எரே 33:8-9ஏசா 55:7சங் 86:51 இராஜா 8:39-40தானி 9:92 கொரி 5:19கொலோ 1:14மீகா 7:18-20

உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.

நான் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன், என் ஆத்துமா காத்திருக்கிறது; ஏசா 30:18சங் 33:20சங் 119:81சங் 62:5ஏசா 8:17சங் 27:14சங் 40:1சங் 119:74

அவருடைய வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன்.

விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும், சங் 63:6சங் 119:147அப் 27:29ஏசா 21:8சங் 134:1

ஆம், விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும்,

என் ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது.

இஸ்ரயேலே, உன் நம்பிக்கையை யெகோவாவிலேயே இருப்பதாக; எபே 1:7-8சங் 40:3வெளி 5:9சங் 86:151 யோவா 2:1-2சங் 86:5சங் 131:3ரோம 8:24

ஏனெனில் யெகோவாவிடத்தில் உடன்படிக்கையின் அன்பும்,

அவரிடத்தில் முழுமையான மீட்பும் உண்டு.

அவர்தாமே இஸ்ரயேலரை லூக் 1:68தீத் 2:14மத் 1:21ரோம 6:141 யோவா 3:5-8சங் 103:3-4

அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் மீட்பார்.