மகா உன்னதமானவரின் அடைக்கலத்தில் வாழ்கிறவன், சங் 32:7சங் 27:5சங் 36:7சங் 17:81 யோவா 4:15-16சங் 31:20ஏசா 25:4சங் 61:3-4
எல்லாம் வல்லவரின் நிழலில் இளைப்பாறுவான்.
நான் யெகோவாவைக் குறித்து, “அவரே என் புகலிடம், என் கோட்டை, சங் 18:2ஏசா 26:3-4நீதி 18:10ஏசா 12:2சங் 142:5சங் 62:5-8சங் 46:1சங் 71:3
நான் நம்பியிருக்கிற என் இறைவன்” என்று சொல்வேன்.
நிச்சயமாகவே அவர் உன்னை சங் 124:7சங் 141:9யோபு 5:10-22நீதி 7:23நீதி 6:52 தீமோ 2:26பிரச 9:121 தீமோ 6:9
வேடனுடைய கண்ணியிலிருந்தும்,
கொன்றழிக்கும் கொள்ளைநோயிலிருந்தும் தப்புவிப்பார்.
யெகோவா தமது சிறகுகளால் உன்னை மூடுவார்; சங் 61:4சங் 57:1சங் 17:8உபா 32:11ஏசா 43:1-2சங் 35:2மத் 23:37ஆதி 15:1
அவருடைய சிறகுகளின் கீழே நீ புகலிடம் காண்பாய்;
அவருடைய சத்தியம் உனது கேடயமும் கவசமுமாயிருக்கும்.
நீ இரவின் பயங்கரத்திற்கும், ஏசா 43:2யோபு 5:19-27நீதி 3:23-25சங் 3:5-6எபி 13:6சங் 112:7சங் 27:1-3நீதி 28:1
பகலில் பறக்கும் அம்புக்கும் பயப்படாதிருப்பாய்.
இருளில் பின்தொடரும் கொள்ளைநோய்க்கும், சங் 121:5-6எண் 16:48மத் 24:6-7யாத் 12:29-302இராஜா 19:351 கொரி 10:3-102 சாமு 24:15
நடுப்பகலில் பாழாக்கும் கொடிய வாதைக்கும் நீ பயப்படாதிருப்பாய்.
உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், யாத் 12:12-13ஆதி 7:23சங் 32:6எண் 14:37-38யோசு 14:10
உன் வலதுபக்கத்தில் பத்தாயிரம்பேரும் வீழ்ந்தாலும்,
அது உன்னை நெருங்காது.
உன் கண்களால் மட்டுமே நீ அதைப் பார்த்து, சங் 37:34நீதி 3:25-26சங் 92:11மல்கி 1:5சங் 58:10-11ஏசா 3:11எபி 2:2
கொடியவர்களுக்கு வரும் தண்டனையைக் காண்பாய்.
“யெகோவா எனக்குப் புகலிடம்” என்று நீ சொல்வாயானால், சங் 71:3சங் 90:1சங் 91:1-2சங் 142:4-5சங் 146:5-6
மகா உன்னதமானவரை உனது வாழ்விடமாகக் கொள்வாயானால்,
அப்பொழுது ஒரு தீங்கும் உன்மேல் வராது; நீதி 12:21சங் 121:7உபா 7:15ரோம 8:25யோபு 5:24
கொள்ளைநோய் உன் கூடாரத்தை நெருங்காது.
அவர் உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, லூக் 4:10-11சங் 34:7எபி 1:14நீதி 3:6மத் 4:6சங் 71:3ஏசா 31:12இராஜா 6:16-17
உன்னைக்குறித்து தமது தூதர்களுக்குக் கட்டளையிடுவார்;
உன் பாதம் கல்லில் மோதாதபடி, சங் 37:24நீதி 3:23லூக் 4:11ஏசா 63:9மத் 4:6ஏசா 46:3யோபு 5:23
அவர்கள் உன்னைத் தங்கள் கரங்களில் தாங்கிக்கொள்வார்கள்.
நீ சிங்கத்தின்மேலும் விரியன்பாம்பின்மேலும் நடப்பாய்; லூக் 10:19தானி 6:22மாற் 16:181 சாமு 17:37நியாயாதி 14:5-6ரோம 16:202 தீமோ 4:17அப் 28:3-6
இளஞ்சிங்கத்தையும் பாம்பையும் மிதிப்பாய்.
யெகோவா இப்படியாக சொல்கிறார்: சங் 9:10யோவா 14:23யாக் 1:12யோவா 16:27ரோம 8:28யாக் 2:5பிலி 2:9-11கலா 4:9
“அவன் என்னை நேசிக்கிறபடியால், நான் அவனை விடுவிப்பேன்;
அவன் என் பெயரை அறிந்திருக்கிறபடியால், நான் அவனைப் பாதுகாப்பேன்.
அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்குப் பதில் கொடுப்பேன்; எரே 33:3ஏசா 65:24சங் 50:15சங் 138:7யோவா 12:261 சாமு 2:30சங் 10:17ஏசா 41:10
துன்பத்தில் நான் அவனோடிருந்து,
அவனை விடுவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.
நீண்ட ஆயுளால் நான் அவனைத் திருப்தியாக்கி, நீதி 3:2நீதி 3:16சங் 21:4சங் 50:23ஏசா 65:20-22உபா 6:2யோபு 5:26லூக் 2:30
என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.”