ஏசாயா 30

Isaiah 30
அத்தியாயம் 30

முரட்டாட்டமுள்ள தேசத்திற்கு ஐயோ

பாவத்தோடே பாவத்தைக் கூட்டுவதற்கு, என்னை அல்லாமல் ஆலோசனைசெய்து, என் ஆவியை அல்லாமல் தங்களை மூடிக்கொள்ளப் பார்க்கிறவர்களும், ஏசா 65:2ஏசா 1:2ஓசி 7:13ஏசா 63:10ஓசி 4:10-12ஏசா 29:15ரோம 2:52 தீமோ 3:13 என் வார்த்தையைக் கேட்காமல் பார்வோனின் பெலத்தினாலே பெலப்படவும், எகிப்தின் நிழலிலே ஒதுங்கவும் வேண்டும் என்று எகிப்திற்குப் போகிறவர்களுமாகிய முரட்டாட்டமுள்ள மக்களுக்கு ஐயோ, என்று யெகோவா சொல்கிறார். ஏசா 36:6எண் 27:21உபா 28:68எசேக் 29:6-7எரே 42:20எரே 43:7புலம் 4:201 இராஜா 22:7 பார்வோனுடைய பெலன் உங்களுக்கு வெட்கமாகவும் எகிப்தினுடைய நிழலில் ஒதுங்குவது உங்களுக்கு வெட்கமாகவும் இருக்கும். ஏசா 20:5எரே 17:5-6ரோம 10:11ரோம 5:5ஏசா 30:5-7ஏசா 36:6ஏசா 45:16-17எரே 37:5-10 அவர்கள் அதிகாரிகள் சோவான் பட்டணத்தில்போய், அவர்களுடைய ஸ்தானதிபதிகள் ஆனேஸ் பட்டணம் வரை சேருகிறார்கள். ஏசா 19:11ஏசா 57:9எரே 43:72இராஜா 17:4எசேக் 30:14எசேக் 30:18ஓசி 7:11-12ஓசி 7:16 ஆனாலும் தங்கள் உதவிக்காகவும், தேவைக்காகவும் உதவாமல், வெட்கத்திற்கும் நிந்தைக்குமே உதவும் மக்களாலே அனைவரும் வெட்கப்படுவார்கள். எரே 2:36ஏசா 30:7ஏசா 20:5-6ஏசா 30:16ஏசா 31:1-3 தெற்கே 1போகிற மிருகங்களின் செய்தி. கொடிய சிங்கமும், கிழச்சிங்கமும், விரியனும், பறக்கிற கொள்ளிவாய்ச்சர்ப்பமும் வருகிறதும், நெருக்கமும் இடுக்கமும் அடைவிக்கிறதுமான தேசத்திற்கு, அவர்கள் கழுதை குட்டிகளுடைய முதுகின்மேல் தங்கள் ஆஸ்திகளையும், ஒட்டகங்களுடைய முதுகின்மேல் தங்கள் பொக்கிஷங்களையும், தங்களுக்கு உதவாத மக்களிடத்திற்கு ஏற்றிக்கொண்டுபோகிறார்கள். உபா 8:15ஏசா 46:1-2உபா 4:20எரே 11:41 இராஜா 10:2ஓசி 8:9-102 நாளாக 16:22 நாளாக 28:20-23 எகிப்தியர்கள் உதவிசெய்வது பலனற்றதும் வீணுமாகும்; ஆகையால், சும்மாயிருப்பதே அவர்களுக்குப் பெலன் என்று அதற்காகக் கூறுகிறேன். ஏசா 2:22ஓசி 5:13ஏசா 31:1-5ஏசா 7:4புலம் 3:26சங் 118:8-9யாத் 14:13ஏசா 28:12 இப்பொழுது நீ போய், இது பிற்காலத்திற்கு என்றென்றைக்கும் இருக்கும்படி, இதை அவர்களுக்கு முன்பாக ஒரு பலகையில் எழுதி, ஒரு புத்தகத்தில் வரை. உபா 31:22ஆப 2:2ஏசா 8:1உபா 31:19எரே 36:2எரே 36:28-32எரே 51:60யோபு 19:23-25 இவர்கள் கலகமுள்ள மக்களும், பொய்பேசுகிற பிள்ளைகளும், யெகோவாவுடைய வேதத்தைக் கேட்க மனதில்லாத மக்களாயிருக்கிறார்கள். ஏசா 30:1அப் 7:51ஏசா 1:4நீதி 28:9வெளி 21:8சகரி 1:4-6சகரி 7:11-12செப்ப 3:2 இவர்கள் தரிசனக்காரர்களை நோக்கி: தரிசனங் காணவேண்டாம் என்றும், ஞானதிருஷ்டிக்காரர்களை நோக்கி: யதார்த்தமாக எங்களுக்குத் தரிசனஞ்சொல்லாமல், எங்களுக்கு மென்மையான சொற்களை உரைத்து, மாயமானவைகளைத் வெளிப்படுத்துங்கள் என்றும், எசேக் 13:7-10ரோம 16:18ஆமோ 2:12ஆமோ 7:13எரே 11:21எரே 23:17எரே 23:26-29வெளி 11:7 நீங்கள் வழியை விட்டு, பாதையிலிருந்து விலகி, இஸ்ரவேலின் பரிசுத்தரை எங்கள் முன்பாக இராமல் ஓய்ந்திருங்கள் என்றும் சொல்கிறார்கள். ரோம 8:7ஆமோ 7:13எபே 4:18ஏசா 29:21யோவா 15:23-24யோபு 21:14ரோம 1:28ரோம 1:30 நீங்கள் இந்த வார்த்தையை வெறுத்து, இடுக்கமும் தாறுமாறும் செய்கிறதை நம்பி, அதைச் சார்ந்து கொள்கிறதினால், ஏசா 31:1-31 தெச 4:8ஆமோ 2:4ஏசா 5:24ஏசா 47:10லூக் 10:162 சாமு 12:9-10ஏசா 28:15 இந்த அக்கிரமம் உங்களுக்கு உயர்ந்த சுவர் விழப் பிதுங்கி நிற்கிறதும், திடீரென்று சடிதியாய் இடியப்போகிறதுமான வெடிப்பைப்போல இருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தர் சொல்கிறார். எசேக் 13:10-15ஏசா 29:51 இராஜா 20:30நீதி 29:1சங் 62:31 தெச 5:1-3யோபு 36:18லூக் 6:49 அவர்களை அவர் தப்பவிடாமல் உடையும்படி குயக்கலத்தை நொறுக்குவதுபோல அவர்களை நொறுக்குவார்; அடுப்பிலே நெருப்பு எடுக்கிறதற்கும், குளத்திலே தண்ணீர் மொள்ளுகிறதற்கும் நொறுங்கின துண்டுகளில், ஒரு ஓடாகிலும் அகப்படாதேபோகும். சங் 2:9எரே 19:10-112 பேது 2:4-5வெளி 2:27எசேக் 24:14ரோம 11:21உபா 29:20எசேக் 15:3-8 நீங்கள் மனந்திரும்பி என்னில் அமர்ந்திருந்தால் காப்பாற்றப்படுவீர்கள்; அமைதியும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்கிறார்; நீங்களோ அப்படிச் செய்ய மனதில்லாமல்; ஏசா 26:3-4ஏசா 32:17எரே 3:22-23சங் 125:1-21 நாளாக 5:20யோவா 5:402 நாளாக 16:8லூக் 13:34 அப்படியல்ல, குதிரைகளின்மேல் ஏறி ஓடிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே ஓடிப்போவீர்கள், வேகமான வாகனங்களின்மேல் ஏறிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே உங்களைத் துரத்துகிறவர்கள் வேகமாகத் துரத்துவார்கள். ஏசா 31:1ஆமோ 9:1உபா 28:25ஏசா 31:3எரே 4:13சங் 33:17ஆமோ 2:14-16உபா 28:49 நீங்கள் மலையுச்சியின்மேல் ஒரு கம்பத்தைப்போலவும், மேட்டின்மேல் ஒரு கொடியைப்போலவும் மீந்திருக்கும்வரை, ஒருவன் பயமுறுத்த ஆயிரம்பேரும், ஐந்துபேர் பயமுறுத்த நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள். உபா 28:25உபா 32:30யோசு 23:10லேவி 26:36லேவி 26:8யோவா 15:2-6நீதி 28:1ரோம 11:17 ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி யெகோவா காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; யெகோவா நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள். 2 பேது 3:9புலம் 3:25-26நீதி 16:20ஏசா 25:9ஏசா 8:17சங் 34:82 பேது 3:15ஏசா 55:8 சீயோனைச் சேர்ந்த மக்கள் எருசலேமில் வாசமாயிருப்பார்கள்; இனி நீ அழுதுகொண்டிருக்கமாட்டாய்; உன் கூப்பிடுதலின் சத்தத்திற்கு அவர் உருக்கமாக இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்திரவு அருளுவார். ஏசா 60:20ஏசா 65:24சங் 50:15ஏசா 58:9மத் 7:7-111 யோவா 5:14-15வெளி 7:17ஏசா 25:8 ஆண்டவர் உங்களுக்குத் துன்பத்தின் அப்பத்தையும், உபத்திரவத்தின் தண்ணீரையும் கொடுத்தாலும், உன் போதகர்கள் இனி ஒருபோதும் மறைந்திருக்கமாட்டார்கள்; உன் கண்கள் உன் போதகர்களைக் காணும். 1 இராஜா 22:27சங் 80:5ஆமோ 8:11-12அப் 14:22சங் 127:2சங் 74:9உபா 16:3சங் 102:9 நீங்கள் வலதுபுறமாகச் சாயும்போதும், இடதுபுறமாகச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாக சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும். சங் 32:8நீதி 3:5-6ஏசா 58:11ஏசா 42:16உபா 5:32ஏசா 35:8-9சங் 143:8-10ஏசா 48:17 உன் சுரூபங்களை மூடிய வெள்ளித்தகட்டையும், உன் சிலைகளின் பொன் ஆடை ஆபரணத்தையும் அசுத்தமாக எண்ணி, அவைகளை அசுத்தமான ஆடையைப்போல எறிந்துவிட்டு, அதைச் சீ! போ என்பாய். ஏசா 31:7நியாயாதி 17:3-4ஏசா 46:6சகரி 13:2யாத் 32:2-4எசேக் 36:31ஓசி 14:8ஏசா 17:7-8 அப்பொழுது நீ நிலத்தில் விதைக்கும் உன் விதைக்கு அவர் மழையையும், நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார்; அது கொழுமையும் புஷ்டியுமாக இருக்கும்; அக்காலத்திலே உன் ஆடுமாடுகள் விசாலமான மேய்ச்சலுள்ள இடத்திலே மேயும்; சகரி 8:11-12ஏசா 32:20சங் 65:9-13ஏசா 58:11சகரி 10:11 தீமோ 4:8ஆமோ 4:7-8ஆதி 41:18 நிலத்தை உழுகிற எருதுகளும் கழுதைகுட்டிகளும், முறத்தினாலும் தூற்றுக்கூடையினாலும் தூற்றப்பட்ட ருசியுள்ள தானியங்களைச் சாப்பிட்டும். ஆதி 45:6உபா 25:41 கொரி 9:9-101 சாமு 8:12உபா 21:4யாத் 34:21லூக் 3:17மத் 3:12 கோபுரங்கள் விழுகிற மகா சங்காரத்தின் நாளிலே, உயரமான சகலமலைகளின்மேலும், உயரமான சகலமேடுகளின்மேலும் ஆறுகளும் வாய்க்கால்களும் உண்டாகும். ஏசா 2:14-15ஏசா 35:6-7ஏசா 43:19-202 கொரி 10:4எசேக் 17:22எசேக் 34:13எசேக் 34:26எசேக் 39:17-20 யெகோவா தமது மக்களின் முறிவைக் கட்டி, அதின் அடிக்காயத்தைக் குணமாக்கும் நாளிலே, சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சத்தைப்போலவும், சூரியனுடைய வெளிச்சம் ஏழமடங்காக ஏழு பகலின் வெளிச்சத்தைப்போலவும் இருக்கும். ஏசா 60:19-20உபா 32:39வெளி 22:5வெளி 21:23ஏசா 24:23யோபு 5:18சகரி 14:7எரே 33:5-6 இதோ, யெகோவாவுடைய நாமம் தூரத்திலிருந்து வரும்; அவருடைய கோபம் எரிகிறதும் கனன்று புகைகிறதுமாயிருக்கும்; அவருடைய உதடுகள் கோபத்தால் நிறைந்து, அவருடைய நாவு அழிக்கிற அக்கினிபோல இருக்கும். 2 தெச 2:8செப்ப 3:8தானி 7:9உபா 32:22உபா 33:2எபி 12:29ஏசா 10:16-17ஏசா 10:5 நாசம் என்னும் சல்லடையிலே தேசங்களை அரிப்பதற்கு அவர் ஊதும் சுவாசம் கழுத்துவரை எட்டுகிற ஆற்றுவெள்ளத்தைப்போலவும், மக்களுடைய வாயிலே போட்டு அலைக்கழிக்கிற கடிவாளத்தைப்போலவும் இருக்கும். ஏசா 37:292 தெச 2:8ஏசா 11:4ஏசா 8:82இராஜா 19:28ஆமோ 9:9லூக் 22:31எபி 4:12 பண்டிகை அனுசரிக்கப்படும் இரவிலே பாடுகிறதுபோலப் பாடுவீர்கள்; யெகோவாவுடைய பர்வதமாகிய இஸ்ரவேலின் கன்மலையினிடத்திற்குப்போக நாதசுரத்தோடே நடந்து வருகிறபோது மகிழ்கிறதுபோல மகிழுவீர்கள். சங் 42:4யாத் 15:1-21சங் 95:1-2உபா 16:6உபா 32:4ஏசா 2:3ஏசா 26:4மத் 26:30 யெகோவா மகத்துவமானவர்; தமது சத்தத்தைக் கேட்கச்செய்து, கடுங்கோபத்தினாலும் அழிக்கிற நெருப்புத்தழலினாலும், இடி பெருவெள்ளம் கல்மழையினாலும், தமது புயத்தின் வல்லமையைக் காண்பிப்பார். ஏசா 29:6சங் 18:13-14யோசு 10:11எசேக் 38:19-22ஏசா 28:2நாகூ 1:2-6வெளி 11:19வெளி 16:18-21 அப்பொழுது பெரிய ஆயுதத்தினால் அடித்த அசீரியன் யெகோவாவுடைய சத்தத்தினாலே நொறுங்குண்டு போவான். ஏசா 10:5ஏசா 11:4ஏசா 9:4மீகா 5:5-6சங் 125:5சங் 17:13-14ஏசா 10:12ஏசா 10:15 யெகோவா அவன்மேல் சுமத்தும் ஆக்கினைத்தண்டம் செல்லுமிடமெங்கும், மேளங்களும் வீணைகளும் அதினுடன் போகும்; கொடிய போர்களினால் அவனை எதிர்த்து போரிடுவார். ஏசா 11:15எசேக் 32:10ஏசா 19:16ஏசா 2:19சங் 81:1-21 சாமு 10:5ஆதி 31:27எபி 12:26 தோப்பேத் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டது; ராஜாவுக்கு அது ஆயத்தப்படுத்தப்பட்டது; அதை ஆழமும் விசாலமுமாக்கினார்; வேகவைக்க நெருப்பும் அதிக விறகுமுண்டு: யெகோவாவின் சுவாசம் கந்தகத் தீயைப்போல அதைக் கொளுத்தும். 2இராஜா 23:10ஆதி 19:24எரே 19:61 பேது 1:8எபி 13:8எரே 19:11-14எரே 7:31-32மத் 4:22