செமினீத் என்னும் இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
காப்பாற்றும் யெகோவாவே, பக்தியுள்ளவன் அழிந்துபோகிறான்; ஏசா 57:1எரே 5:1மத் 24:12ஏசா 59:13-15ஏசா 1:21-22ஏசா 63:5சங் 6:1ஆதி 6:12
உண்மையுள்ளவர்கள் மனிதர்களில் இல்லை.
அவரவர் தங்களுடைய நண்பர்களோடு பொய் பேசுகிறார்கள்; ரோம 16:18எரே 9:8சங் 41:6சங் 10:7சங் 144:8சங் 5:9யாக் 1:8சங் 28:3
கவர்ச்சியான உதடுகளால் இருமனதாகப் பேசுகிறார்கள்.
வஞ்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், நீதி 18:21தானி 7:8வெளி 13:5சங் 17:101 சாமு 17:43-441 சாமு 2:32இராஜா 19:23-242 பேது 2:18
பெருமைகளைப் பேசுகிற நாவையும் யெகோவா அறுத்துப்போடுவாராக.
அவர்கள், எங்களுடைய நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையவை; யாக் 3:5-62 தெச 2:4யாத் 5:2யோபு 21:14-15எரே 18:18தானி 3:15ஆதி 3:5எரே 2:31
யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்.
ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, சங் 34:6நீதி 14:31யாக் 5:4சங் 146:7-8ஏசா 33:10மீகா 7:8-9யாத் 2:23-24யோபு 5:15
அவன் ஏங்குகிற பாதுகாப்பிலே அவனை வைப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
யெகோவாவுடைய சொற்கள் மண் உலையிலே ஏழுதரம் உருக்கி, நீதி 30:5சங் 18:302 சாமு 22:31சங் 19:8சங் 66:10சங் 119:140
புடமிடப்பட்ட வெள்ளிக்கு இணையான
சுத்தசொற்களாக இருக்கின்றன.
யெகோவாவே, நீர் எங்களைக் காப்பாற்றி, 1 சாமு 2:9சங் 121:81 பேது 1:5சங் 145:20சங் 37:40உபா 33:3ஏசா 27:3மத் 3:7
எங்களை 1என்றைக்கும் இந்த தலைமுறையாரிடமிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளுவீர்.
மனிதர்களில் தீயவர்கள் உயர்ந்திருக்கும்போது, மாற் 14:63-65நீதி 29:12சங் 55:10-11ஓசி 5:11ஏசா 32:4-6தானி 11:21எஸ்த 3:6-15நியாயாதி 9:18-57
துன்மார்க்கர்கள் எங்கும் சுற்றித்திரிவார்கள்.