ஆலயத்தின் அர்ப்பணிப்பின் பாடல். தாவீதின் பாடல்.
யெகோவாவே, சங் 25:2தானி 4:37சங் 35:19சங் 27:62 சாமு 5:11சங் 13:4உபா 20:5புலம் 2:15
என்னுடைய எதிரிகள்
என்னை மேற்கொண்டு அவர்களை மகிழவிடாமல்,
நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால்,
நான் உம்மைப் போற்றுவேன்.
என் தேவனாகிய யெகோவாவே, 2இராஜா 20:5சங் 103:3-4சங் 147:3சங் 6:2யாத் 15:26ஆதி 20:17யாக் 5:14-15சங் 88:13
உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்,
என்னை நீர் குணமாக்கினீர்.
யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து, சங் 16:10சங் 86:13ஏசா 38:17-18யோனா 2:4-6சங் 28:1சங் 40:1-2சங் 71:20யோபு 33:19-22
நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர்.
யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, சங் 97:121 நாளாக 16:4சங் 132:9சங் 148:14வெளி 4:8யாத் 15:11ஏசா 6:3சங் 103:20-22
அவரைப் புகழ்ந்துபாடி,
அவருடைய பரிசுத்தத்தின் நினைவு கூருதலைக் கொண்டாடுங்கள்.
ஏனெனில் அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே, ஏசா 54:7-82 கொரி 4:17சங் 126:5-6மத் 5:4யோவா 16:20-22ஏசா 26:20சங் 103:9சங் 16:11
அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும்;
மாலையில் அழுகை வரும்,
அதிகாலையிலே மகிழ்ச்சி உண்டாகும்.
நான் எப்போதும் அசைக்கப்படுவதில்லையென்று, 2 கொரி 12:7லூக் 12:19சங் 119:117தானி 4:30சங் 16:8ஏசா 47:7ஏசா 56:12யோபு 29:18-20
நான் வளமுடன் இருக்கும்போது சொன்னேன்.
யெகோவாவே, உம்முடைய தயவினால் சங் 104:29சங் 143:7சங் 30:51 நாளாக 17:26-27உபா 31:17ஏசா 38:17யோபு 10:12சங் 40:2
நீர் என்னுடைய மலையை வலிமையாக நிற்கச்செய்திருந்தீர்;
உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்;
நான் கல்லறையில் இறங்கும்போது என்னுடைய இரத்தத்தால் என்ன லாபமுண்டு? பிலி 4:6-7சங் 34:6சங் 130:1-2சங் 77:1-21 கொரி 12:8-9
புழுதி உம்மைத் துதிக்குமோ?
அது உமது சத்தியத்தை அறிவிக்குமோ?
யெகோவாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து சங் 6:5ஏசா 38:18சங் 115:17-18சங் 118:17சங் 88:10-12பிரச 9:10
என்மேல் இரக்கமாக இரும்;
யெகோவாவே, நீர் எனக்குச் சகாயராக இரும் என்று சொல்லி;
யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; சங் 54:4சங் 143:1சங் 143:7-9சங் 28:7சங் 27:7சங் 51:1-2
யெகோவாவை நோக்கிக் கெஞ்சினேன்.
என்னுடைய புலம்பலை ஆனந்த சந்தோஷமாக மாறச்செய்தீர்; எரே 31:4பிரச 3:4எரே 31:13-142 நாளாக 20:12ஏசா 25:8சங் 149:3சங் 150:4சங் 30:5
என்னுடைய மகிமை அமைதியாக இல்லாமல்
உம்மைப் புகழ்ந்து பாடும்படியாக
நீர் என்னுடைய சணலாடையை களைந்துபோட்டு,
மகிழ்ச்சியினால் என்னை உடுத்தினீர்.
என் தேவனாகிய யெகோவாவே, சங் 145:2லூக் 19:40சங் 146:1-2சங் 16:9சங் 44:8அப் 4:20வெளி 4:8-9சங் 13:6
உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.