சங்கீதங்கள் 54

Psalms 54
சங்கீதம் 54

தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.

தேவனே, உமது பெயரினிமித்தம் என்னைப் பாதுகாத்து, நீதி 18:101 சாமு 26:1அப் 4:12சங் 20:1சங் 79:9சங் 48:10மத் 1:21யாத் 3:14-15

உமது வல்லமையினால் எனக்கு நியாயம் செய்யும்.

தேவனே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டு, என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கேளும். சங் 130:2சங் 13:3சங் 143:7சங் 5:1-3சங் 55:1-2

அந்நியர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்; சங் 86:14சங் 36:1யோவா 16:3சங் 53:4யோபு 19:13-15சங் 16:8சங் 22:16சங் 40:14

கொடியவர்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள்;

தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி வைப்பதில்லை. (சேலா)

இதோ, தேவன் எனக்கு உதவி செய்பவர்; எபி 13:6சங் 118:6-7ஏசா 41:10ரோம 8:31சங் 118:13ஏசா 50:7-91 நாளாக 12:18ஏசா 42:1

ஆண்டவர் என்னுடைய ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடு இருக்கிறார்.

அவர் என்னுடைய எதிரிகளுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், சங் 143:12சங் 89:49சங் 31:23சங் 94:232 தீமோ 4:14சங் 137:8வெளி 18:6சங் 27:11

உமது சத்தியத்திற்காக அவர்களை அழியும்.

உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்; சங் 52:9சங் 140:13சங் 147:1சங் 7:17உபா 12:6-7சங் 107:22சங் 116:17சங் 21:13

யெகோவாவே, உமது பெயரைத் துதிப்பேன், அது நலமானது.

அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; சங் 59:10சங் 112:8சங் 92:11சங் 118:72 தீமோ 4:18சங் 37:34சங் 34:19சங் 34:6

என்னுடைய கண் என்னுடைய எதிரிகளில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.