யெகோவா ஆளுகை செய்கிறார், சங் 96:101 நாளாக 29:12சங் 99:1வெளி 19:6சங் 103:19சங் 65:6தானி 4:32-34ஏசா 45:12
மாட்சிமையை அணிந்துகொண்டிருக்கிறார்; யெகோவா வல்லமையை அணிந்து,
அவர் அதை வார்க்கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்;
ஆதலால் உலகம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.
உமது சிங்காசனம் ஆரம்பம்முதல் உறுதியானது; சங் 45:6சங் 90:2எபி 13:8நீதி 8:22-23வெளி 1:8வெளி 2:8வெளி 1:17-18தானி 4:34
நீர் என்றென்றும் இருக்கிறீர்.
யெகோவாவே, நதிகள் எழும்பின; சங் 96:11சங் 69:1-2ஏசா 17:12-13ஏசா 55:12எரே 46:7-8சங் 124:3-5சங் 18:4சங் 98:7-8
நதிகள் இரைச்சலிட்டு எழும்பின;
நதிகள் அலைதிரண்டு எழும்பின.
திரளான தண்ணீர்களின் இரைச்சலைவிட, சங் 65:7யோபு 38:11சங் 89:9எரே 5:22மாற் 4:37-39சங் 114:3-5சங் 89:6சங் 92:8
கடலின் வலிமையான அலைகளைவிட, யெகோவா உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.
உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; சங் 119:111சங் 19:7-8சங் 29:2லேவி 19:2சங் 119:1291 கொரி 3:16-17எபி 12:14சங் 119:138
யெகோவாவே, பரிசுத்தமானது நிரந்தர நாளாக
உமது ஆலயத்தின் அலங்காரமாக இருக்கிறது.