ஆரோகண பாடல்.
என்னுடைய நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; சங் 18:6யோனா 2:2சங் 118:5எபி 5:7சங் 50:15சங் 130:1ஏசா 37:3-4லூக் 22:44
அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
யெகோவாவே, பொய் உதடுகளுக்கும் வஞ்சகமாக பேசும் நாவுக்கும் என்னுடைய ஆத்துமாவைத் தப்புவியும். சங் 140:1-3நீதி 12:22சங் 109:1-2சங் 52:2-4மத் 26:59-62சங் 35:11
வஞ்சக நாவே, உனக்கு என்ன கிடைக்கும்? யோபு 27:8மத் 16:26ரோம 6:21
உனக்கு என்ன செய்யப்படும்?
பலவானுடைய கூர்மையான அம்புகளும், யாக் 3:5-8நீதி 18:21நீதி 19:9நீதி 12:22நீதி 16:27நீதி 19:5சங் 45:5உபா 32:23-24
சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.
ஐயோ, நான் மேசேக்கிலே 1 வாழ்ந்தது போதும், ஆதி 10:2எசேக் 27:13ஆதி 25:13உன்னத 1:52 பேது 2:7-8எசேக் 27:21எசேக் 38:2-3எசேக் 39:1
கேதாரின் கூடாரங்கள் அருகில் குடியிருந்ததும் போதும்!
சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடம் என்னுடைய ஆத்துமா குடியிருந்ததும் போதும்! மத் 10:16சங் 57:4எசேக் 2:6மத் 10:361 சாமு 20:30-33தீத் 3:3
நான் சமாதானத்தை நாடுகிறேன்; மத் 5:9சங் 109:4சங் 34:14எபி 12:14சங் 35:20ரோம 12:18எபே 2:14-171 சாமு 24:9-11
அவர்களோ, நான் பேசும்போது போர்செய்ய முயற்சி செய்கிறார்கள்.