தாவீதின் ஆரோகண பாடல்.
யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் சங் 84:10மீகா 4:2ஏசா 2:3சங் 84:1-2சங் 128:1சங் 134:1சங் 120:1சங் 121:1
என்று என் நண்பர்கள் எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தேன்.
எருசலேமே, உன்னுடைய வாசல்களில் எங்களுடைய கால்கள் நிற்கிறது. 2 நாளாக 6:6சங் 100:4சங் 84:7யாத் 20:24சங் 87:1-3
எருசலேம் கச்சிதமான நகரமாகக் கட்டப்பட்டிருக்கிறது. 2 சாமு 5:9எபே 2:20-21எபே 4:4-7நெகே 4:6சங் 147:2வெளி 21:10-27
அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் உபா 16:16சங் 66:13-16யாத் 23:17யாத் 34:23-24சங் 107:1-3சங் 118:19சங் 132:13உபா 12:11
யெகோவாவுடைய மக்களாகிய கோத்திரங்கள் யெகோவாவின் பெயரைப் போற்றுவதற்குப் போகும்.
அங்கே தாவீதின் வீட்டாருடைய சிங்காசனங்களாகிய உபா 17:82 நாளாக 19:82 நாளாக 11:222 சாமு 8:18உபா 17:18
நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
எருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள்; சங் 51:18ஆதி 12:3எரே 29:7சங் 137:6-7எண் 24:9எரே 51:501 யோவா 3:142 தெச 3:16
உன்னை நேசிக்கிறவர்கள் செழித்திருக்கட்டும்.
உன்னுடைய மதில்களுக்குள்ளே சமாதானமும், யோவா 14:27ஏசா 54:13யாக் 3:18சங் 48:3ஏசா 9:7சங் 48:131 நாளாக 12:18
உன்னுடைய அரண்மனைகளுக்குள்ளே செழிப்பும் இருக்கும்.
என்னுடைய சகோதரர்களுக்காகவும் என்னுடைய நண்பர்களுக்காகவும், 1 சாமு 25:6பிலி 2:2-5சங் 119:63சங் 16:3சங் 42:4எபே 4:4-6யாக் 3:13-18
உன்னில் சமாதானம் இருக்கட்டும் என்பேன்.
எங்களுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்காக நெகே 2:10சங் 84:101 நாளாக 29:3எஸ்த 10:3யோவா 2:17நெகே 13:14சங் 26:8சங் 69:9
உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.