சங்கீதங்கள் 126

Psalms 126
சங்கீதம் 126

ஆரோகண பாடல்.

சீயோனின் சிறையிருப்பைக் யெகோவா திருப்பி எருசலேமுக்கு கொண்டு வந்தபோது, ஓசி 6:11யோவே 3:1சங் 85:1எரே 31:8-10அப் 12:9சங் 120:1சங் 123:1சங் 53:6

கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம்.

அப்பொழுது நம்முடைய வாய் சிரிப்பினாலும், யோபு 8:21ஏசா 35:10சங் 71:19சகரி 8:22-23சங் 106:47-48எரே 33:11நெகே 6:16சங் 53:6

நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது;

அப்பொழுது: யெகோவா இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்

என்று தேசங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

யெகோவா நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; லூக் 1:49ஏசா 51:9-11ஏசா 66:14ஏசா 12:4-6சங் 66:5-6சங் 68:7-8வெளி 12:10வெளி 19:1-7

இதற்காக நாம் மகிழ்ந்திருக்கிறோம்.

யெகோவாவே, சங் 85:4ஓசி 1:11ஏசா 35:6ஏசா 41:18ஏசா 43:19யோசு 3:16சங் 126:1

தெற்கத்திய வெள்ளங்களைத் திருப்புவதுபோல,

எங்களுடைய சிறையிருப்பைத் திருப்பும்.

கண்ணீரோடு விதைக்கிறவர்கள் கலா 6:9ஏசா 35:10யோவா 16:20-22யோவே 2:23மத் 5:4எரே 31:9-13ஏசா 12:1-3சங் 137:1

கெம்பீரத்தோடு அறுப்பார்கள்.

அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஏசா 9:2-3கலா 6:7-8சங் 30:5ஏசா 61:3எரே 50:4-5யோபு 11:13-17வெளி 7:15-17அப் 16:29-34

ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு

கெம்பீரத்தோடு திரும்பிவருவான்.