யெகோவாவைத் துதியுங்கள் 1. 1 தெச 5:181 நாளாக 16:34சங் 105:1சங் 136:1எரே 33:11சங் 118:1சங் 105:45சங் 107:1
யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்;
அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
யெகோவாவின் வல்லமையான செயல்களைப் பிரசித்தப்படுத்தவும், எபே 1:19ரோம 11:33சங் 139:17-18சங் 145:3-12எபே 3:18யோபு 26:14யோபு 5:9நெகே 9:5
அவருடைய புகழை முழுமையாக அறிவிக்கவும் யாரால் முடியும்?
நியாயமாய் செயல்படுகிறவர்கள், சங் 15:2யாக் 1:25கலா 6:9யோவா 13:17யோவா 15:14உபா 11:1மாற் 3:35சங் 119:1-3
எப்பொழுதும் நீதியானதைச் செய்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
யெகோவாவே, நீர் உமது மக்களுக்குத் தயவு காண்பிக்கும்பொழுது, சங் 119:132லூக் 23:42நெகே 13:14நெகே 13:31சங் 25:7நெகே 13:22அப் 15:14நெகே 5:19
என்னையும் நினைவில்கொள்ளும்,
நீர் அவர்களை மீட்கும்போது, எனக்கும் உதவிசெய்யும்.
அதினால் நீர் தெரிந்துகொண்ட மக்களின் நல்வாழ்வை யோவா 15:16சங் 105:43எபே 1:18ஏசா 12:6ஏசா 66:10சங் 1:3சங் 105:6சகரி 9:9
அவர்களோடு சேர்ந்து நானும் அனுபவிப்பேன்.
உமது நாட்டுக்குரிய மகிழ்ச்சியில் நான் பங்குகொள்வேன்;
உமது உரிமைச்சொத்தாய் இருக்கிறவர்களுடன் இணைந்து உமக்குத் துதி செலுத்துவேன்.
எங்கள் முன்னோர்கள் செய்ததுபோலவே, நாங்களும் பாவம்செய்தோம், நெகே 9:16சங் 78:81 இராஜா 8:47எஸ்றா 9:6-7நெகே 9:32-34தானி 9:5-8லேவி 26:40அப் 7:51-52
நாங்கள் அநியாயம் செய்து, கொடுமையாய் நடந்தோம்.
எங்கள் முன்னோர்கள் எகிப்தில் இருந்தபோது, யாத் 14:11-12சங் 78:422 தெச 2:10-12நீதி 1:22சங் 78:11உபா 15:15உபா 29:4உபா 32:28-29
அவர்கள் உமது அற்புதங்களைக் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை;
அவர்கள் உம்முடைய உடன்படிக்கையின் அன்பின் கிரியைகளையும் நினைவில்கொள்ளவில்லை;
கடலின், செங்கடலின் ஓரத்திலே அவர்கள் கலகம் செய்தார்கள்.
ஆனாலும் யெகோவா தமது மகத்தான வல்லமையை அறியப்பண்ணும்படி, யாத் 9:16எசேக் 20:9எசேக் 20:14எசேக் 20:22எசேக் 20:44எரே 14:21ரோம 9:17தானி 9:17-19
தமது பெயரின் நிமித்தம் அவர்களைக் இரட்சித்தார்.
அவர் செங்கடலை அதட்டினார், அது வறண்டுபோயிற்று; சங் 18:15ஏசா 51:10ஏசா 63:11-14நாகூ 1:4சங் 78:13யாத் 14:21-22யாத் 14:27-29நெகே 9:11
அவர்களை ஒரு காய்ந்த தரையில் நடத்திச் செல்வதுபோல் அதின் வழியே நடத்தினார்.
அவர் அவர்களை எதிரிகளின் கைகளிலிருந்து காப்பாற்றினார்; யாத் 14:30சங் 107:2மீகா 6:4யோபு 6:22-23சங் 136:24உபா 11:4யாத் 15:13யாத் 15:9-10
பகைவரின் கையிலிருந்து அவர்களை மீட்டுக்கொண்டார்.
அவர்களுடைய எதிரிகளை வெள்ளம் மூடிக்கொண்டது; யாத் 15:5யாத் 14:13யாத் 14:27-28சங் 78:53யாத் 15:10யாத் 15:19
அவர்களில் ஒருவனும் உயிர் தப்பவில்லை.
அப்பொழுது அவருடைய மக்கள் அவருடைய வாக்குத்தத்தங்களை விசுவாசித்து, யாத் 14:31யோவா 8:30-31லூக் 8:13
அவருடைய துதியைப் பாடினார்கள்.
ஆனாலும், அவர் செய்தவற்றை அவர்கள் விரைவாய் மறந்தார்கள்; சங் 78:11யாத் 15:24யாத் 16:2ஏசா 48:17-18நீதி 1:25சங் 107:11யாத் 17:2நீதி 1:30
அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திருக்கவில்லை.
பாலைவனத்தில் இருக்கும்போதே, அவர்கள் தங்கள் இச்சைக்கு இடங்கொடுத்தார்கள்; 1 கொரி 10:91 கொரி 10:6யாத் 17:2எண் 11:4எபி 3:8-10உபா 9:22எண் 11:33-34எண் 14:22
பாழ்நிலத்திலே அவர்கள் இறைவனைச் சோதித்தார்கள்.
எனவே அவர்கள் கேட்டதை அவர் அவர்களுக்குக் கொடுத்தார்; எண் 11:31-34ஏசா 10:16சங் 78:29-31ஏசா 24:16
ஆனாலும் மனச்சோர்வை அவர்கள்மேல் அனுப்பினார்.
அவர்கள் முகாமில் இருக்கும்போது மோசேயின்மீதும், எண் 16:1-50லேவி 21:10-12யாத் 28:36லேவி 21:6-8
யெகோவாவுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட ஆரோன் மீதும் பொறாமை கொண்டார்கள்.
பூமி பிளந்தது, தாத்தானை விழுங்கியது; உபா 11:6எண் 16:29-33எண் 26:10
அபிராமோடு சேர்ந்திருந்தவர்களையும் புதைத்துப் போட்டது.
அவர்களைப் பின்பற்றியவர்களின் மத்தியில் நெருப்புப் பற்றியெரிந்தது; எபி 12:29எண் 16:35-40எண் 16:46
கொடியவர்களை ஒரு சுவாலை எரித்து அழித்துப்போட்டது.
அவர்கள் ஓரேபில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, யாத் 32:35யாத் 32:4-81 கொரி 10:7அப் 7:41உபா 9:12-16உபா 9:21உபா 9:8நெகே 9:18
உலோகத்தால் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தை வழிபட்டார்கள்.
அவர்கள் தங்கள் மகிமையான இறைவனைவிட்டு, எரே 2:11யாத் 20:4-5ரோம 1:22-23ஏசா 40:18-25சங் 89:17
புல்லைத் தின்னும் மாட்டின் உருவத்தைப் பற்றிக்கொண்டார்கள்.
எகிப்திலே பெரிய காரியங்களைச் செய்து, சங் 78:42-51உபா 32:17-18எரே 2:32சங் 106:13சங் 78:11-12உபா 10:21உபா 4:34சங் 135:9
தங்களைக் காப்பாற்றிய இறைவனை அவர்கள் மறந்தார்கள்.
காமின் நாட்டிலே அற்புதங்களையும், சங் 105:23சங் 78:51யாத் 14:25-28யாத் 15:10சங் 105:27-36
செங்கடலிலே பிரமிக்கத்தக்க செயல்களையும் செய்தவரை மறந்தார்கள்.
ஆதலால் அவர் அவர்களை அழிக்கப்போவதாகக் கூறினார்; உபா 9:13-14உபா 9:25எசேக் 22:30யாக் 5:16யாத் 32:32எசேக் 13:5எசேக் 20:8மத் 12:18
யெகோவாவினால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே,
யெகோவாவுக்கும் மக்களுக்கும் இடையில் நின்று
அவருடைய கோபம் அவர்களை அழிக்காதபடிக்கு கெஞ்சினான்.
அதின்பின் அவர்கள் நலமான அந்நாட்டை அலட்சியம் செய்தார்கள்; உபா 1:32எசேக் 20:6எபி 3:18-19எண் 14:31எபி 4:6உபா 11:11-12உபா 8:7-9எபி 12:16
அவருடைய வாக்குத்தத்தத்தை அவர்கள் விசுவாசிக்கவில்லை.
தங்கள் கூடாரங்களில் அவர்கள் முறுமுறுத்து, உபா 1:26-27எபி 3:15எபி 3:7-8எண் 14:22சங் 95:7-9எண் 14:1-4எண் 14:27-29
யெகோவாவுக்குக் கீழ்ப்படியாதிருந்தார்கள்.
ஆகையால் அவர் அவர்களைப் பாலைவனத்திலேயே இறந்துபோகும்படி எசேக் 20:15எண் 14:28-35எபி 3:11சங் 95:11உபா 1:34-35யாத் 6:8எபி 3:18உபா 32:40-42
தமது கையை உயர்த்தி அவர்களுக்கு ஆணையிட்டார்.
அவர்களுடைய சந்ததிகளை பிற நாடுகளிலே சிதறடித்து, லேவி 26:33சங் 44:11உபா 28:64-65எசேக் 20:23உபா 28:37உபா 32:26-27உபா 4:26-27
அவர்களை நாடெங்கும் பரவச்செய்தார்.
அப்பொழுது அவர்கள் தங்களைப் பேயோரிலுள்ள பாகாலுடன் இணைத்துக் கொண்டு, ஓசி 9:10எண் 25:1-3எண் 25:51 கொரி 10:19-20உபா 4:3எரே 10:8-10உபா 32:17வெளி 2:14
உயிரற்ற தெய்வங்களுக்குப் படைக்கப்பட்ட பலிகளைச் சாப்பிட்டார்கள்.
இப்படி அவர்கள் தங்கள் கொடுமையான செயல்களினால் 1 கொரி 10:8உபா 32:16-21பிரச 7:29எண் 25:9சங் 106:39சங் 99:8ரோம 1:21-24
யெகோவாவுக்குக் கோபமூட்டினார்கள்;
அதினால் அவர்களுக்குள்ளே ஒரு கொள்ளைநோய் பரவியது.
ஆனால் பினெகாஸ் எழுந்து தலையிட்டதால், எண் 25:6-8யோசு 7:12எண் 25:14-151 இராஜா 18:40-41உபா 13:9-11யோனா 1:12-15உபா 13:15-17
அந்தக் கொள்ளைநோய் நிறுத்தப்பட்டது.
அந்த செயல் என்றென்றும் தலைமுறை தலைமுறையாக எண் 25:11-13உபா 24:13ஆதி 15:6மாற் 14:3-9
அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
மேரிபாவின் தண்ணீர் அருகேயும் அவர்கள் யெகோவாவுக்குக் கோபமூட்டினார்கள்; எண் 20:2-13உபா 1:37உபா 4:21எண் 20:23-24சங் 81:7உபா 3:26எண் 27:13-14சங் 78:40
மோசேக்கும் அதினால் துன்பம் ஏற்பட்டது.
இறைவனுடைய ஆவியானவருக்கு எதிராக அவர்கள் கலகம் செய்தபடியால், எண் 20:10-11யாக் 3:2சங் 107:11சங் 39:1சங் 78:40யோபு 2:10சங் 141:3ஆதி 30:1
மோசேயின் உதடுகளிலிருந்து கடுமையான வார்த்தைகள் வெளிவந்தன.
யெகோவா தாம் கட்டளையிட்டபடி உபா 7:2உபா 7:16நியாயாதி 1:21யோசு 23:12-131 சாமு 15:22-23மத் 17:19-20எண் 33:55-561 சாமு 15:3
அந்த மக்களை அவர் அழிக்கவில்லை.
மாறாக, அந்த பிற மக்களுடன் கலந்து உறவாடி, நியாயாதி 3:5-61 கொரி 15:331 கொரி 5:6நியாயாதி 1:27-36நியாயாதி 2:2-3ஏசா 2:6யோசு 15:63
அவர்களுடைய பழக்கவழக்கங்களைத் தாங்களும் கைக்கொண்டார்கள்.
அவர்களுடைய விக்கிரகங்களையே தாங்களும் வழிபட்டார்கள்; உபா 7:16நியாயாதி 2:3யாத் 23:33நியாயாதி 2:12-15சங் 78:582 நாளாக 33:2-92இராஜா 17:16-172இராஜா 17:8-11
அது இஸ்ரயேலருக்கு ஒரு கண்ணியாகியது.
அவர்கள் தங்கள் மகன்களையும் 2இராஜா 16:32இராஜா 17:17உபா 32:17எரே 7:31உபா 12:30-31எசேக் 23:371 கொரி 10:202இராஜா 21:6
மகள்களையும் விக்கிரகங்களுக்குப் பலியிட்டார்கள்.
இவ்வாறு தங்கள் மகன் மகள்களுடைய, எண் 35:332இராஜா 21:16உபா 21:9ஏசா 26:212இராஜா 24:4எசேக் 22:3எசேக் 7:23ஏசா 1:15
குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள்;
அவர்கள் கானானிய விக்கிரகங்களுக்குப் பலியிட்டார்கள்;
அதினால் நாடு அவர்களுடைய இரத்தத்தால் தூய்மைக்கேடு அடைந்தது.
அவர்கள் தங்கள் செயல்களினாலே தங்களைக் கறைப்படுத்தினார்கள்; எசேக் 20:18லேவி 17:7எண் 15:39எசேக் 20:30-31எசேக் 20:43ஓசி 9:1ஏசா 24:5-6ஏசா 59:3
அவர்கள் தங்களுடைய செயல்களின் மூலம் விபசாரம் செய்தனர்.
ஆதலால், யெகோவா தமது மக்கள்மேல் கோபங்கொண்டார், நியாயாதி 2:14உபா 9:29உபா 32:19நியாயாதி 2:20நியாயாதி 3:8புலம் 2:7லேவி 20:23நெகே 9:27-38
தமது உரிமைச் சொத்தானவர்களை வெறுத்தார்.
அவர்களைப் பிற நாட்டினரிடம் ஒப்புக்கொடுத்தார்; நியாயாதி 2:14நெகே 9:27-38நியாயாதி 3:12நியாயாதி 3:8நியாயாதி 4:1-2உபா 28:25உபா 28:29உபா 28:33
அவர்களுடைய எதிரிகள் அவர்களை ஆளுகை செய்தார்கள்.
அவர்களுடைய பகைவர்கள் அவர்களை ஒடுக்கி, நியாயாதி 10:12நியாயாதி 4:3
தங்கள் அதிகாரத்திற்குக் கீழ்ப்படுத்தினார்கள்.
ஆனாலும், யெகோவா பலமுறை அவர்களை விடுவித்தார்; நியாயாதி 2:16-18சங் 81:12சங் 1:11 சாமு 12:9-11சங் 106:291 சாமு 13:19நியாயாதி 5:8நியாயாதி 6:5
அவர்களோ அவருக்கு எதிராக தொடர்ந்து கலகத்திலே நாட்டம் கொண்டு,
பாவஞ்செய்து விழுந்து போனார்கள்.
ஆனாலும் அவர்களுடைய கதறுதலை யெகோவா கேட்டபோதோ, நியாயாதி 3:9நியாயாதி 4:31 சாமு 7:8-122இராஜா 14:26-27நியாயாதி 10:10-16நியாயாதி 2:18நியாயாதி 6:6-10நெகே 9:27-38
அவர்களுடைய துன்பத்தைக் கவனத்தில் கொண்டார்.
அவர்களுக்காக யெகோவா தமது உடன்படிக்கையை நினைத்து, சங் 105:82இராஜா 13:23யாத் 32:14நியாயாதி 2:18புலம் 3:32ஏசா 63:7லேவி 26:40-42லூக் 1:71-72
தமது உடன்படிக்கையின் அன்பினால் மனமிரங்கினார்.
அவர்களைச் சிறைப்பிடித்தவர்கள் அனைவரும், எஸ்றா 9:9எரே 42:121 இராஜா 8:50எரே 15:11நெகே 1:112 நாளாக 30:9
அவர்களுக்கு அனுதாபம் காட்டும்படி செய்தார்.
எங்கள் இறைவனாகிய யெகோவாவே, எங்களைக் இரட்சியும், 1 நாளாக 16:35-362 கொரி 2:14வெளி 7:10-12எசேக் 36:24-28சங் 107:1-3சங் 14:7எசேக் 37:21-28எசேக் 39:25-29
பிற நாடுகளிடமிருந்து எங்களைச் சேர்த்துக்கொள்ளும்;
அப்பொழுது நாங்கள் உமது பரிசுத்த பெயருக்கு நன்றி செலுத்தி,
உம்மைத் துதிப்பதில் மேன்மைபாராட்டுவோம்.
இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு நித்தியத்திலிருந்து சங் 41:13சங் 89:521 நாளாக 29:10சங் 72:18-191 கொரி 14:16சங் 105:45
நித்தியம் வரைக்கும் துதி உண்டாகட்டும்.
மக்கள் அனைவரும் சொல்லட்டும்: “ஆமென்!”
யெகோவாவைத் துதி.