நினைவுகூருதலுக்கான விண்ணப்பமாகிய தாவீதின் சங்கீதம்.
யெகோவாவே உம்முடைய கோபத்தில் என்னை சிட்சியாதேயும்; ஏசா 54:8எபி 12:5-11சங் 6:1எரே 30:11சங் 70:1எரே 10:24ஆப 3:2ஏசா 27:8
உமது கடுங்கோபத்தினால் என்னைத் தண்டியாதேயும்.
உம்முடைய அம்புகள் என்னை ஊடுருவக் குத்தியிருக்கின்றன; யோபு 6:4சங் 32:41 சாமு 5:6உபா 2:15புலம் 3:121 சாமு 5:111 சாமு 6:9சங் 21:12
உமது கரமோ என்மேல் பாரமாயிருக்கிறது.
உமது கடுங்கோபத்தால் என் உடலில் ஆரோக்கியமில்லை; சங் 6:2சங் 51:8சங் 31:9-10ஏசா 1:5-6புலம் 3:40-422 நாளாக 26:19யோபு 2:7-8யோபு 33:19-22
என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை.
நான் தாங்கமுடியாத சுமையைப்போல சங் 40:12எஸ்றா 9:6மத் 11:28புலம் 1:141 பேது 2:24ஏசா 53:11லேவி 7:18
என்னுடைய குற்றங்கள் என் தலைக்குமேல் கடந்துபோயிற்று.
என் மதிகேட்டினால் ஏசா 1:5-6எரே 8:22சங் 69:5சங் 32:3சங் 38:7
எனக்கு ஏற்பட்ட புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
நான் கூனிக்குறுகி மிகவும் தாழ்த்தப்பட்டுப் போனேன்; யோபு 30:28சங் 35:14சங் 42:9சங் 145:14சங் 31:10சங் 42:5சங் 43:2சங் 57:6
நாளெல்லாம் நான் துக்கத்தோடு திரிகிறேன்.
எனக்குள் வேதனை எரிபந்தமாய் எரிகிறது; 2 நாளாக 21:18-19சங் 102:3அப் 12:23யோபு 30:18யோபு 7:5சங் 41:8
என் உடலில் சுகமே இல்லை.
நான் பலவீனமுற்று முற்றுமாய் உருக்குலைந்து போனேன்; யோபு 3:24சங் 32:3யோபு 30:28ஏசா 59:11சங் 22:1-2
உள்ளத்தின் வேதனையால் நான் கதறுகிறேன்.
யெகோவாவே, என் வாஞ்சைகள் எல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; சங் 10:172 கொரி 5:2சங் 6:6ரோம 8:26-27யோவா 1:48சங் 102:5ரோம 8:22-23சங் 102:20
என் பெருமூச்சும் உமக்கு மறைவாயில்லை.
என் இருதயம் படபடக்கிறது, என் பெலன் குன்றிப்போகிறது; சங் 6:7சங் 88:9சங் 69:3புலம் 5:16-17சங் 119:1231 சாமு 14:27-29ஏசா 21:4புலம் 2:11
என் கண்களும்கூட ஒளியிழந்து மங்கிப்போயிற்று.
எனது கூட்டாளிகளும் நண்பர்களும் என் புண்களின் நிமித்தம், லூக் 23:49சங் 31:11யோபு 19:13-17யோவா 16:32லூக் 10:31-32லூக் 22:54சங் 88:18யோபு 6:21-23
என்னைச் சந்திப்பதைத் தவிர்க்கிறார்கள்.
என்னுடைய உறவினர்களும் என்னைவிட்டுத் தூரமாய் நிற்கிறார்கள்.
என்னைக் கொல்லத் தேடுபவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; 2 சாமு 17:1-3சங் 35:20சங் 140:5சங் 54:32 சாமு 16:7-8லூக் 20:19-22சங் 119:110சங் 141:9
எனக்குத் தீமைசெய்யத் தேடுகிறவர்கள் என் அழிவைக் குறித்துப் பேசுகிறார்கள்;
நாளெல்லாம் வஞ்சனையாய் சூழ்ச்சி செய்கிறார்கள்.
நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும், ஏசா 53:7சங் 39:91 பேது 2:23சங் 39:22 சாமு 16:10-12
ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன்.
காது காதுகேட்காதவனும், ஆமோ 5:13யோவா 8:6மாற் 15:3-5மீகா 7:5
தன்னுடைய வாயினால் பதிலளிக்க முடியாதிருக்கிற மனிதனைப் போலானேன்.
யெகோவாவே, நான் உமக்குக் காத்திருக்கிறேன்; சங் 39:7சங் 17:6சங் 138:3சங் 123:1-3
என் இறைவனாகிய ஆண்டவரே, நீர் எனக்கு பதில் கொடும்.
“என் கால் சறுக்கும்போது, அவர்கள் என்னைப் பழித்து மகிழவிடாதேயும்; உபா 32:35சங் 94:18சங் 13:3-4சங் 35:24-26
அவர்கள் என்னிமித்தம் ஏளனமாக பெருமைபாராட்ட விடாதேயும்” என்று நான் சொன்னேன்.
நான் தடுமாறிவிழும் தருவாயில் இருக்கிறேன்; சங் 35:15சங் 6:6ஏசா 53:3-5மீகா 4:6-7சங் 38:6சங் 77:2-3
என் வேதனை எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
என் அநியாயத்தை அறிக்கையிடுகிறேன்; நீதி 28:13சங் 32:5யோபு 33:27சங் 51:32 கொரி 7:7-11யோபு 31:33
என் பாவத்தினால் நான் கலங்கியிருக்கிறேன்.
காரணமின்றி பலர் எனக்கு பகைவரானார்கள்; யோவா 15:18-25சங் 35:19மத் 10:22சங் 69:4அப் 4:25-28சங் 18:17சங் 25:19சங் 3:1
எதுவுமின்றி என்னை வெறுக்கிறவர்கள் ஏராளமாயிருக்கிறார்கள்.
நான் நன்மையானதைச் செய்தபோதும், சங் 35:121 யோவா 3:12எரே 18:201 பேது 4:14-16யோவா 10:321 சாமு 25:21சங் 109:3-51 பேது 3:13
நான் செய்த நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமை செய்பவர்கள்
என்னைக் குற்றப்படுத்துகிறார்கள்.
யெகோவாவே, என்னைக் கைவிடாதேயும்; சங் 22:19சங் 22:24சங் 22:11சங் 35:21-22சங் 22:1
என் இறைவனே, என்னைவிட்டுத் தூரமாய் இருக்கவேண்டாம்.
என் இரட்சகராகிய யெகோவாவே, சங் 40:13சங் 27:1ஏசா 12:2சங் 141:1சங் 71:12சங் 40:17சங் 62:6சங் 70:1
எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும்.