சங்கீதங்கள் 116

Psalms 116
சங்கீதம் 116

யெகோவா என்னுடைய சத்தத்தையும் என்னுடைய விண்ணப்பத்தையும் கேட்டதினால், 1 யோவா 4:19சங் 66:19-201 யோவா 5:2-3யோவா 16:24சங் 34:3-4மாற் 12:33சங் 69:33சங் 40:1

அவரில் அன்புகூருகிறேன்.

அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், சங் 145:18-19சங் 40:1பிலி 4:6சங் 55:16-17லூக் 18:1சங் 31:2சங் 86:6-7கொலோ 4:2

நான் உயிரோடிருக்கும்வரை அவரைத் தொழுதுகொள்ளுவேன்.

மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, சங் 18:4-6சங் 38:6சங் 32:3-4சங் 88:6-7லூக் 22:44எபி 5:7யோனா 2:2-3ஏசா 53:3-4

பாதாளக் கண்ணிகள் என்னைப் பிடித்தது; கவலையும் துன்பமும் அடைந்தேன்.

அப்பொழுது நான் யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொண்டு: சங் 118:5சங் 22:20லூக் 23:42-43சங் 143:6-9லூக் 18:13சங் 142:4-6சங் 30:7-8சங் 50:15

யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சினேன்.

யெகோவா கிருபையும் நீதியுமுள்ளவர், சங் 103:8சங் 145:17சங் 119:137எஸ்றா 9:151 தீமோ 1:14எபே 1:6-8நெகே 9:8சங் 86:15

நம்முடைய தேவன் மனவுருக்கம் உள்ளவர்.

யெகோவா கபடற்றவர்களைக் காக்கிறார்; மத் 11:25சங் 142:6சங் 19:7சங் 79:8சங் 25:21ஏசா 35:8சங் 106:432 கொரி 1:12

நான் மெலிந்துபோனேன்,

அவர் என்னைப் பாதுகாத்தார்.

என் ஆத்துமாவே, யெகோவா உனக்கு நன்மை செய்தபடியால், சங் 13:6மத் 11:28-29எரே 30:10எரே 6:16சங் 119:17சங் 95:11எபி 4:8-10ஓசி 2:7

நீ உன்னுடைய இளைப்பாறுதலுக்குத் திரும்பு.

என் ஆத்துமாவை மரணத்திற்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், சங் 56:13வெளி 21:4சங் 86:13வெளி 7:17ஏசா 25:8சங் 37:24ஏசா 38:5சங் 49:15

என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்.

நான் யெகோவாவுக்கு முன்பாக உயிருள்ளவர்கள் தேசத்திலே நடப்பேன். சங் 27:13லூக் 1:751 இராஜா 2:41 இராஜா 8:251 இராஜா 9:4ஆதி 17:1ஏசா 53:8லூக் 1:6

விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்; 2 கொரி 4:13எபி 11:12 பேது 1:21நீதி 21:282 பேது 1:16எண் 14:6-9

நான் மிகவும் வருத்தப்பட்டேன்.

எந்த மனிதனும் பொய்யன் என்று என்னுடைய மனக்கலக்கத்திலே சொன்னேன். எரே 9:4-5ரோம 3:4சங் 31:22சங் 62:91 சாமு 27:12இராஜா 4:16

யெகோவா எனக்குச் செய்த எல்லா உதவிகளுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். 1 கொரி 6:20சங் 103:22 கொரி 5:14-15ரோம 12:12 நாளாக 32:25சங் 51:12-14ஏசா 6:5-8

இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, சங் 16:5சங் 105:1சங் 116:2சங் 80:181 கொரி 10:21சங் 116:171 கொரி 10:161 கொரி 11:25-27

யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொள்ளுவேன்.

நான் யெகோவாவுக்குச் செய்த பொருத்தனைகளை சங் 22:25யோனா 2:9சங் 116:18சங் 50:14சங் 66:13-15மத் 5:33சங் 56:12யோனா 1:16

அவருடைய மக்களெல்லோருக்கும் முன்பாகவும் செலுத்துவேன்.

யெகோவாவுடைய பரிசுத்தவான்களின் மரணம் அவருடைய பார்வைக்கு அருமையானது. சங் 72:141 சாமு 25:29லூக் 16:22சங் 37:32-33வெளி 14:3வெளி 1:18யோபு 5:26

யெகோவாவே, நான் உமது அடியேன்; சங் 86:16சங் 143:12சங் 119:125யாக் 1:12 நாளாக 33:11-13அப் 27:23ஏசா 61:1யோவா 12:26

நான் உமது அடியாளின் மகனும், உமது ஊழியக்காரனுமாக இருக்கிறேன்;

என்னுடைய கட்டுகளை அவிழ்த்துவிட்டீர்.

நான் உமக்கு நன்றிபலியைச் செலுத்தி, சங் 50:14லேவி 7:12சங் 107:22எபி 13:15சங் 116:13அப் 2:42

யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொள்ளுவேன்.

நான் யெகோவாவுக்குச் செய்த பொருத்தனைகளை சங் 116:14சங் 22:25சங் 76:11பிரச 5:5

அவருடைய மக்களெல்லோருக்கும் முன்பாகவும்,

யெகோவாவுடைய ஆலயத்தின் முற்றங்களிலும், சங் 135:2சங் 96:82 நாளாக 6:6சங் 100:4சங் 118:19-20சங் 122:3-4

எருசலேமே உன்னுடைய நடுவிலும் நிறைவேற்றுவேன்.

அல்லேலூயா.