தாவீதின் பாடல்.
பூமியும் அதின் நிறைவும், சங் 89:111 கொரி 10:261 நாளாக 29:11யோபு 41:11உபா 10:14யாத் 9:29யாத் 19:5சங் 50:12
உலகமும் அதிலுள்ள குடிமக்கள் யாவும் யெகோவாவுடையவை.
ஏனெனில் அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, எரே 5:22சங் 136:6ஆதி 1:9-10சங் 104:5-6யோபு 38:4எரே 10:11-16சங் 33:62 பேது 3:5-7
அதை நதிகளுக்கு மேலாக நிறுவினார். யார் யெகோவாவுடைய மலையில் 1 ஏறுவான்? சங் 15:1எபி 12:28சங் 2:6சங் 65:4மல்கி 3:1எபி 12:22-24சங் 132:13-14சங் 68:18
யார் அவருடைய பரிசுத்த இடத்தில் பிரவேசிப்பான்? 2
கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் தூய்மை உள்ளவனுமாக இருந்து, மத் 5:8சங் 51:10யாக் 4:8யோபு 17:9சங் 73:12 கொரி 7:1ஏசா 33:15-16சங் 26:6
தன்னுடைய ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடுக்காமலும்,
பொய்யாக ஆணையிடாமலும் இருக்கிறவனே.
அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், பிலி 3:9எபே 1:3தீத் 3:4-61 பேது 3:9ஏசா 12:2ஏசா 46:13கலா 3:14எண் 6:24-27
தன்னுடைய இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.
இதுவே அவரைத் தேடி விசாரித்து, சங் 105:4சங் 27:8யோவா 1:47சங் 22:30சங் 73:15ரோம 4:161 பேது 2:9ஏசா 53:10
அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா)
வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்; ஏசா 26:2சங் 118:19-20வெளி 4:11சங் 97:61 கொரி 2:8எபே 4:8-10ஆகா 2:7மல்கி 3:1
நித்திய கதவுகளே, உயருங்கள்; மகிமையின் இராஜா உள்ளே நுழைவார்.
யார் இந்த மகிமையின் இராஜா? யாத் 15:3வெளி 19:11-21வெளி 6:2கொலோ 2:15ஏசா 63:1-6சங் 45:3-6சங் 93:1ஏசா 9:6
அவர் வல்லமையும் பராக்கிரமமும் உள்ள யெகோவா;
அவர் யுத்தத்தில் பராக்கிரமமும் உள்ள கர்த்தராமே.
வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்;
நித்திய கதவுகளே, உயருங்கள், மகிமையின் இராஜா உள்ளே நுழைவார்.
யார் இந்த மகிமையின் இராஜா? தீத் 2:13மத் 25:34ஏசா 54:5யோவா 12:40யோவா 14:9லூக் 9:26மத் 25:31சகரி 2:8-11
அவர் சேனைகளின் யெகோவா;
அவரே மகிமையின் இராஜா (சேலா).