சங்கீதங்கள் 25

Psalms 25
சங்கீதம் 25

தாவீதின் சங்கீதம்.

யெகோவாவே, சங் 143:8சங் 86:4சங் 24:41 சாமு 1:15புலம் 3:41

உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.

என் இறைவனே, உம்மில் நான் நம்பிக்கை வைக்கிறேன்; ரோம 10:11சங் 41:11சங் 22:5சங் 71:1ரோம 5:5சங் 142:6ஏசா 37:35சங் 31:1

என்னை வெட்கப்பட விடாதேயும்;

என் பகைவர் என்மேல் வெற்றிகொள்ள விடாதேயும்.

உம்மில் எதிர்பார்ப்பாய் இருப்பவர்கள் யாரும், புலம் 3:25ஏசா 40:31ஏசா 49:23மீகா 7:7சங் 62:5சங் 27:14ரோம 8:25சங் 37:34

ஒருபோதும் வெட்கப்படமாட்டார்கள்;

ஆனால் காரணமின்றி துரோகம் செய்பவர்கள் வெட்கமடைவார்கள்.

யெகோவாவே, உமது வழிகளை எனக்குக் காண்பியும்; சங் 86:11சங் 143:8சங் 27:11சங் 119:27யாத் 33:13சங் 5:8எரே 6:16ஏசா 2:3

உமது பாதைகளை எனக்குப் போதியும்.

உமது சத்தியத்தில் என்னை நடத்தி எனக்குப் போதியும். நீதி 8:34ஏசா 30:18சங் 25:10சங் 43:3-4யோவா 14:26யோவா 16:13சங் 88:1ஏசா 54:13

நீரே என் இரட்சகராகிய இறைவன்,

நாள்முழுதும் நான் உம்மையே எதிர்பார்க்கிறேன்.

யெகோவாவே, உமது பெரிதான இரக்கத்தையும் அன்பையும் நினைவில்கொள்ளும், கொலோ 3:12லூக் 1:50சங் 103:172 கொரி 1:3லூக் 1:78யாத் 34:6மீகா 7:18-201 யோவா 3:17

ஏனெனில் அவை பூர்வகாலமுதல் இருக்கிறதே.

என் வாலிப காலத்தின் பாவங்களையும் ஏசா 43:25ஏசா 38:17எபி 10:16-18எபி 8:12எரே 3:25யோபு 13:26எபே 1:6-7எபே 2:4-8

என் மீறுதல்களையும் நினைக்கவேண்டாம்;

உமது உடன்படிக்கையின் அன்பின்படி என்னை நினைத்துக்கொள்ளும்,

யெகோவாவே, நீர் நல்லவர்.

யெகோவா நல்லவரும் நேர்மையானவருமாய் இருக்கிறார்; யாக் 1:5எபே 1:17-18சங் 32:8யோவா 6:44-45சங் 92:15மத் 9:13ஏசா 26:7மத் 11:29-30

ஆகையால் பாவிகளுக்குத் தமது வழிகளை அறிவுறுத்துகிறார்.

அவர் தாழ்மையுள்ளோரை நியாயத்தில் வழிநடத்துகிறார், நீதி 3:5-6சங் 23:3மத் 5:5யோவா 14:61 பேது 3:15கலா 5:23எசேக் 36:27சங் 149:4

தமது வழியை அவர்களுக்குப் போதிக்கிறார்.

யெகோவாவினுடைய உடன்படிக்கையின் கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு யாக் 5:11ரோம 8:28எபி 8:8-12சங் 40:11யோவா 1:17சங் 103:17-18சங் 119:75-76ரோம 2:13

அவருடைய பாதைகளெல்லாம் உடன்படிக்கையின் அன்பும் நம்பகமுமானவைகள்.

யெகோவாவே, எனது அநியாயம் பெரிதாயிருப்பினும், 1 யோவா 2:12சங் 79:9ஏசா 43:25சங் 31:3ரோம 5:20-21எசேக் 20:9எசேக் 36:22ஏசா 48:9

உமது பெயரின் நிமித்தம் அதை மன்னியும்.

யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற மனிதர் யார்? சங் 37:23சங் 32:8யோவா 7:17பிரச 12:13சங் 111:10ஏசா 50:10யோவா 8:31-32யோவா 3:20-21

அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வழியை யெகோவா அவர்களுக்கு அறிவுறுத்துவார்.

அவர்கள் தமது வாழ்நாளெல்லாம் நன்மையைப் பெறுவார்கள், சங் 37:11நீதி 1:33நீதி 19:23அப் 2:39ஏசா 65:23சங் 37:26செப்ப 3:17எசேக் 34:25-28

அவர்களுடைய சந்ததி பூமியை தமக்கு சொந்தமாக்கிக்கொள்வார்கள்.

யெகோவாவின் இரகசியம் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குரியது; யோவா 15:15யோவா 14:21-23யோவா 7:17எபே 1:9எபே 1:181 கொரி 2:14வெளி 2:17எரே 31:31-34

அவர் தமது உடன்படிக்கையையும் அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறார்.

என் கண்கள் எப்பொழுதும் யெகோவாவையே நோக்கியிருக்கின்றன; சங் 141:8சங் 124:7-8சங் 31:4சங் 121:1-2சங் 123:2எரே 5:262 தீமோ 2:25-26

ஏனென்றால் என் கால்களை அவரே கண்ணியிலிருந்து விடுவிப்பார்.

யெகோவாவே, என் பக்கமாய்த் திரும்பி, எனக்குக் கிருபையாயிரும்; சங் 86:16தானி 9:17மீகா 7:19சங் 143:4சங் 69:14-20மாற் 15:33-35சங் 60:1சங் 88:15-18

நான் தனிமையிலும் துன்பத்திலும் இருக்கிறேன்.

என் இருதயத்தின் துயரத்திலிருந்து நீங்கலாக்கும்; சங் 107:62 கொரி 4:8-9சங் 34:191 கொரி 4:11-13ஆப 3:17-19சங் 38:1-8சங் 42:7சங் 77:2-4

என் நெருக்கத்திலிருந்து என்னை விடுவியும்.

என் துன்பத்தையும் என் துயரத்தையும் பார்த்து, 2 சாமு 16:12சங் 119:1321 சாமு 1:11புலம் 5:1மத் 9:2சங் 32:1-5சங் 51:8-9லூக் 1:25

என் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்.

என் பகைவர்கள் எப்படி பெருகியிருக்கிறார்கள் என்று பாரும்; லூக் 22:2லூக் 23:5சங் 140:1சங் 140:11சங் 140:4சங் 143:3சங் 27:12சங் 3:1-2

அவர்கள் எவ்வளவு கொடூரமாக என்னை வெறுக்கிறார்கள்.

என் உயிரைப் பாதுகாத்து, என்னைத் தப்புவியும்; சங் 121:7சங் 71:1-2யோவே 2:26-27சங் 17:8சங் 86:2அப் 7:59லூக் 23:46சங் 22:20-21

உம்மிடத்தில் தஞ்சமடைந்திருக்கும் என்னை

வெட்கப்பட விடாதேயும்.

உத்தமமும் நேர்மையும் என்னைப் பாதுகாக்கட்டும்; நீதி 11:3சங் 41:12அப் 24:16நீதி 20:7சங் 26:1சங் 26:111 சாமு 26:23சங் 7:8

ஏனெனில் என் எதிர்பார்ப்பு உம்மிலே இருக்கிறது.

இறைவனே, இஸ்ரயேலை சங் 130:8சங் 122:6சங் 14:7சங் 51:18-19

அவர்களுடைய துன்பங்கள் எல்லாவற்றிலுமிருந்து மீட்டுக்கொள்ளும்.